Thursday, January 6, 2011

117 தெம்மாங்கு தமிழ் குரல்



தெம்மாங்கு தமிழ் குரல் மலேசியா வாசுதேவன் அவர்களின் மேலும் விபரங்களுக்கு இங்கே அழுத்தவும் நன்றி:ஜியோதமிழ்.காம்

1.அடி ஆடும் பூங்கொடியே
2.சரியோ சரியோ நான் காதலித்தது
3.பொன்மானைத் தேடி நான் பூவோடு
4.ஆகாய கங்கை
5.சிந்துமணி புன்னகையே
6.தென்கிழக்கு சீமையிலே
7.ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே
8.வெட்டிவேறு வாசம்

அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயாணா அவர்களின் அற்புதமான குரலில் ஒலித்தொகுப்புதான் மேற்கண்ட பாடல்கள். நான் விரும்பி கேட்ட ஒலித்தொகுப்பு உங்களூக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஒலிக்கோப்பின் தரம் சிறிது குறைவாக இருந்தாலும் மலேசியா வாசு அவர்களின் தகவல்களுடன் கேட்க மனது இதமாக உள்ளது. கேட்டு மகிழுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email