Tuesday, January 18, 2011

119 நான் உங்கள் வீட்டுப் பிள்ளை



மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சியை நேற்று வானொலியில் கேட்க நேர்ந்தது. அதிகம் யாரும் கேட்டறியாத அறிய பேட்டியுடன் அவரின் இனிய பாடல்களின் தொகுப்பை கேளூங்கள். இப்போது கேட்டாலும் நம் உடல் முழுவது சிலிர்ப்பதை நீங்கள் நிச்சயம் உணரலாம்.

இந்த தொகுப்பை மிகவும் அழகாக அமைதியாக கிராம்போன் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு.பிரசாத் அவர்களுக்கு அவர் பணிபுரியும் வானொலிக்கும் பாசப்பறவைகள் தளம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.அதோ அந்த பறவை போல
2.புதிய வானம் புதியபூமி
3.சின்னப்பயலே சின்னப்பயலே
4.திருடாதே பாப்பா திருடாதே
5.தூங்காதே தம்பி தூங்காதே
6.உன்னை அறிந்தால் நீ உன்னை
7.கண் போன போக்கிலே கால்
8.மூன்று எழுத்தில் என் மூச்சு
9.நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
10.கொடுத்தெல்லாம் கொடுத்தார்
11.உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
12.நான் உங்கள் வீட்டுப் பிள்ளை

Get this widget | Track details | eSnips Social DNA

1 comment:

கவிக்காதலன் said...

சூப்பர்... பகிர்வுக்கு நன்றி.

Follow by Email