Wednesday, January 19, 2011

120 அன்றும் இன்றும் அதே நிலா..



அன்றும் இன்றும் அதே நிலா..

வானொலி அறிவிப்பாளர் திரு.கா.சுந்தரராஜன் காந்தக்குரலில் அழகான அற்புதமான நிலாவைப்பற்றி அற்புதமான ஒலித்தொகுப்பு நான் கேட்டு ரசித்த இந்த ஒலித்தொகுப்பு
உங்களூக்கும் வழங்குகிறேன். உங்கள் உள்ளங்களிலும் அன்றும் இன்றும் என்றும் ஒரே நிலா பவனி வரும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. உங்கள் உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை வழங்கி நமக்காக வழங்கிய அறிவிப்ப்பாளருக்கு நல்வாழ்த்துக்களை கூறுங்கள்.

1.ஆகாய வீதியில் அழகான வென்னிலா
2.ஆகாய வென்னிலாவே தரைமீது வந்ததேனோ
3.நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
4.இருபது கோடி நிலவுகள் கூடி
5.நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
6.வெள்ளி நிலவே வெள்ளி நிலவே..ஏஏஏஏஏ
7.நிலவு வந்து பாடுமோ சிலை எழுந்து ஆடுமோ
8.பாடு நிலாவே தேன் கவிதை பூமலரே

Get this widget | Track details | eSnips Social DNA

4 comments:

http://tamilthottam.nsguru.com/u458 said...

அறிவிப்பாளருக்கு நன்றிகள்...
எனக்கு பிடித்த நிலா பாடல்கள் சில இங்கே...

௧. பொட்டுவைத்த ஒரு வட்ட நிலா... (இதயம்)
௨. இருபது கோடி நிலவுகள் கூடி... (துள்ளாத மனமும் துள்ளும்)
௩. ஏ நிலவே... ஏ நிலவே... நீ விண்ணை விட்டு... (முகவரி)
௪. வெண்ணிலாவின் தேரிலேறி...(டூயட்)
௫. வண்ண நிலவே வண்ண நிலவே... (நினைத்தேன் வந்தாய்)
௬. வெள்ளி நிலவே வெள்ளி நிலவே... (??? கார்த்திக் நடித்தது)
௭. நிலா காய்கிறது.. நேரம் தேய்கிறது... (இந்திரா)
௮. நிலவே முகம் காட்டு. எனைப் பார்த்து... (எஜமான்)

சி-சு

ராஜப்தீன் said...

மனதுக்கு இதமான பாடல்களை அடிக்கடி தந்துகொண்டிருக்கும் அன்பு நண்பனுக்கு என்பாராட்டுக்கள்

-ராஜப்தீன்

கவிக்காதலன் said...

நண்பன் கோவை ரவிக்கு நன்றிகள்....!

கவிகாதலன்

மஞ்சுபாசினி said...

ஒரு நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக....

அருமையான பாடல் தொகுப்புகள் பகிர்வு...

பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் ரவி...

மஞ்சுபாசினி

Follow by Email