Thursday, January 20, 2011

122 பாட்டும் பதமும்



1.உன் விழியும் என் வாழும்
2.வாழ்வில் சௌபாக்கியம்
3.பணம் என்னடா பணம் பணம்
4.வந்தாள் என்னோடு
5.ஆயிரம் நிலவே வா
6.உறவுகள் தொடர்கதை
7.உன்னை நான் சந்தித்தேன்
8.தேடி வரும் தெய்வசுகம்

பாடல் பல்லவிகளை நன்றாக பாருங்கள் ”உன் வாழ்வில் பணம் வந்தால் ஆயிரம் உறவுகள் உன்னை தேடி வரும்”. உண்மைதானே இன்று இந்த ஒலித்தொகுப்பில் இந்த பாடல்கள் தான் உங்களை தேடி வருகின்றன. சரிதானே. முதல் இரண்டு பாடல்களும் பதிவில் விட்டுப் போய்விட்டதால் தனியாக பின்னர் சேர்க்கப்படும்.

தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா. அவருக்கு நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA

1 comment:

கவிக்காதலன் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா...!

Follow by Email