Friday, January 28, 2011

124 மயக்கும் மாலை பொழுதே



அன்பு அறிவிப்பாளர் திரு.சூரியகாந்தன் அவர்களின் காந்தக்குரலில் கீழ்கண்ட பாடல்கள் மட்டுமல்லாது கோவை வானொலி நேயர்களின் விருப்பங்களை கேட்டு பாடல்கள் சூழலையும் கேட்டு வாங்கி மிக அற்புதமாக மனதிற்க்கு இதமாக வழங்கியிருக்கிறார் இந்த தொகுப்பை வானொலி நேயர்களின் விருப்பங்களை நீங்களூம் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.கண்ணில் வந்து மின்னல் போல் >> 2.இயற்க்கை எனும் இளையகன்னி >> 3.மயக்கமா கலக்கமா >> 4.பூ மாலையில் பொன் >> 5.தென்றல் உறங்கிய போதும் >> 6.வெல்க நாடு வெல்க நாடு >> 7.கடவுள் ஏன் கல்லானான் >> 8.கண்கள் இரண்டும் >> 9.ஆசையில் இருக்குது மனசினிலே >> 10.மயக்கும் மாலை பொழுதே >> 11.பாலும் பழமும் கைகளில்.


Get this widget | Track details | eSnips Social DNA

1 comment:

RAJABDEEN said...

ராகத்தில் மயங்க வைக்கும் பாடல்கள் ப்ரமாதம்

Follow by Email