Friday, January 7, 2011

118 தங்க நிலவில் கெண்டை இரண்டு



கீழே உள்ள பாடல்கள் அனைத்தும் பழசு தான் இருந்தாலும் அறிவிப்பாலர் க.சுந்தரராஜன் அவர்களின் காந்தக்குரலில் இனிய கவிதைகளூடன் எப்பவோ கேட்ட பாடலகளை இப்பவும் கேட்பதற்க்கு என் மனதை மயிலிறகால் வருடியது போல் உணர்கிறேன். அதுபோல உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.உள்ளங்கள் ஒன்றாகி செல்லும்
2.பார்வை ஒன்றே போதுமே
3.இது வேறு மோகம்
4.உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
5.தங்க நிலவில் கெண்டை இரண்டு
6.திருமுருகன் அருகினிலே வள்ளிக்குறத்தி
7.முதல் என்பது தொடக்கம் முடிவு
8.மல்லிகைப் பூப்போட்டு கன்னனுக்கு
9.அழகு நிலாவில் பவனியிலே
10.பார்த்த ஞாபகம் இல்லையோ

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email