Monday, February 21, 2011

128 பாட்டும் பதமும்



நெஞ்சுக்கு அழகான தெய்வீக அழகே அழகு பருவத்தில் உன்னை பார்த்தால் நீயே மேலும் அழகு.

என்ன இது ஒன்றுமே புரியவில்லை என்று நினக்கத்தோன்றுகிறதோ? ஒலிக்கோப்பின் ஊடே சென்றுதான் கேளுங்களேன்!..

பாட்டும் பதமும் - அறிவிப்பாளர் காந்தக்குரலோன் சூரியகாந்தன் அவர்களின் இனிய குரலில் பாட்டும் பதமும் இந்த இனிமையான நிகழ்ச்சி உங்களை நிச்சயம் மகிழ்விக்கும். கேட்டு இன்புறுங்கள் அன்பரகளே.

Get this widget | Track details | eSnips Social DNA

1 comment:

யூஜீன் said...

ரொம்ப அருமை கலக்குறீங்க

-யூஜீன்

Follow by Email