Thursday, March 31, 2011

151 ஓஓஓ காதல் என்னைகவிஞர் மருதகாசி ஸ்வாரசியமான தகவல்களை அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா மிகவும் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார் இந்த தொகுப்பில் இதில் பாடல் பட்டியல் எல்லாம் இடைக்காலப் பாடல்கள ஆகும் அவர் வாழ்ந்த காலத்தில் இது போல் எழுதியிருப்பாரோ? இல்லை அக்கால நேயர்கள் கேட்டு தான் இருப்பார்களோ? எது எப்படியோ நாம் இக்கால இடைக்காலப் பாடல்களூடன் அவரின் அசத்தலான தகவல்களை கேட்டு மகிழ்வோம். இந்த ஒலித்தொகுப்பை தொகுத்து வழங்கீய அன்பு அறிவிப்பாளருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி. நன்றி.

1. ஓஓஓ காதல் என்னை
2. கீரவாணி இரவிலே
3. அன்பே நீ என்ன
4. இதழில் கதை எழுதும்
5. சொன்ன சொல்லில் குற்றமில்லை
6. தேன் மொழி எந்தன் தேன் மொழி

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, March 30, 2011

150 கை விரலில் பிறந்தது நாதம்அன்பு உறவுகளே என் பதிவுகள் அதிக பட்சம் கோவை வானொலியில் நான் விரும்பி கேட்டு ரசித்த நிகழ்ச்சிகளை மிகவும் சிரமப்பட்டு கேட்டுருப்பீர்கள். இதோ இந்த ஒலித்தொகுப்பு வழக்கத்துக்கு மாறாக ஐரோப்பிய தமிழ் வானொலியில் டி.எம்.எஸ் ஐயாவின் பிறந்த நாள் சிறப்பு ஒலித்தொகுப்பாக ஒலிப்ப்ரப்பட்டது. இந்த தொகுப்பை மிகவும் ரசித்து தொகுத்து வழங்கியவர் கொஞ்சும் குரல்யாளினி திருமதி. ராகினி பாஸ்கரன் அழகாக தொகுத்து வழங்கி உங்கள் தளத்தில் பதியுங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். இதை நம் தமிழ்த்தோட்டத்தில் உறவுகளூக்காக கேட்டு விட்டு உங்கள் உணர்வுகளை இங்கே கவிதைக்குயில் ராகினி அனுப்புங்கள் அன்பு உள்ளங்களே. இவரின் மற்ற ஒலித்தொகுப்புக்களை இங்கே கேட்டு மகிழலாம்.

Get this widget | Track details | eSnips Social DNA


இந்த ஒலித்தொகுப்பினுள் செல்லும் முன் கொஞ்சும் குரல்யாளினி திருமதி. ராகினி பாஸ்கரன்
அவர்கள் பிறந்த நாள் அன்று திரு.டி.எம்.எஸ் ஐயாவுடன் தொலைப்பேசியில் உரையாடிய
ஸ்வாரசியமான தொகுப்பை கேட்டு மகிழுங்கள். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால்
அவருக்கு வாழ்த்த சொல்லத்தான் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். ஆணால்
சவுந்திரராஜன் ஐயாவோ வரிக்கு வரி நேயர்கள் எந்த வித நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு நீடுழி வாழவேண்டும் மனம் திறந்து பாராட்டியது ஐரோப்பிய வானொலிக்கு மட்டுமல்ல, அனைத்துலக வானொலி நேயர்களூக்கும், ஏன் இணையதள நேயர்களூக்கும் தனித்தனியாக சொன்னது போல் மகிழ்ச்சியடைந்தேன். இந்த ஒலித்தொகுப்பை வழங்கி என்னையும் உங்களையும் கேட்க வைத்த திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்களூககு என் உள்ளார்ந்த நன்றிகள் பல... பல.... வாழ்த்துக்கள் ராகினி மேடம்.

1.நான் பாடும் பாடல் நலமாக
2.இசைக்கேட்டால் புவி அசைந்தாடும்
3.மண் ஆனாலும் திருச்செந்தூரில்
4.கற்பக வள்ளியின் பொற்பதங்கள்
5.கை விரலில் பிறந்தது நாதம்
6.இரண்டு மனம் வேண்டும்
7.யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு
8.நான் பாடிய முதல் பாட்டு
8.கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
9.இரவினில் ஆட்டம் பகலினில் கூட்டம்

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, March 28, 2011

149 அன்னக்கிளிகீழே உள்ள பட்டியல் எல்லாம் படத்தின் பெயர் தான் இந்த ஒலித்தொகுப்பில் என்ன பாடல்கள் என்று யோசியுங்கள் நீங்கள் நினைத்த பாடல்கள் எல்லாம் சரியா என்பதை சரிபார்க்க ஒலித்தொகுப்பினுள் நீங்கள் சென்றே ஆகவேண்டும். வேறு வழியில்லை. இந்த ஒலித்தொகுப்பை மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய திரு.சூரியகாந்தன் அவர்களுக்கு இணைய தள நேயர்கள் சார்பாக நன்றி. நன்றி.

1.நவராத்திரி
2.சொல்லத்தான் நினைக்கிறேன்
3.அன்னக்கிளி
4.குங்குமம்
5.அனுபவி ராஜா அனுபவி
6.மனம் ஒரு குரங்கு
7.கண்ணே பாப்பா
8.கவ்லை இல்லாத மனிதன்
9.தங்கமலர்
10.நானும் மனிதன் தானடா
11.சத்தியம்

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, March 25, 2011

148 உன் கண்ணில் நீர் வழிந்தால்ஏழிசை வேந்தன் திரு.டி.எம்.எஸ் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி நேற்று (24.03.2011) வானொலியில் ஒலிஉலா வந்தது. வழங்கியவர் அவரின் ப்ரியமான அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா. எப்படி உணர்ச்சியுடன் டி.எம்.எஸ் ஐயா பாடுவாரோ அது போல அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.எல்.என் அவர்களூம் உணர்ச்சியமாக மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். நீண்ட வருடங்களூக்கு பிறகு ஏழிசை வேந்தனின் நிகழ்ச்சி வழங்குவது அவருக்கு மட்டும் மகிழ்ச்சியை தருவதல்ல எனக்கும் தான். ஆமாம் அன்பர்களே அவரின் அற்புத பாடல்களை எப்போது கேட்டாலும் நம் எல்லோரின் கண்களிலும் கண்ணீர் வரவழைத்துவிடும். அது தான் உண்மை. நம் இணையதள நேயர்கள் சார்பாக ஏழிசை வேந்தனுக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து மரியாதை செய்வோம் அவரின் அழியா பாடலை என்றும் கேட்டு ரசிப்போம்.

1.உலகம் பிறந்தது எனக்காக
2.கடவுள் நினைத்தான் மனநாள்
3.அந்த நாள் முதல் இந்த நாள் வரை
4.நாடு அதை நாடு
5.உன் கண்ணில் நீர் வழிந்தால்
6.ஒரு முல்லைப் பூவிடம்
7.ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
8.பூ மாலையில் ஓர் மல்லிகை

Get this widget | Track details | eSnips Social DNA

147 மன்னவனே அழலாமா கண்ணீரைதென்னிந்தியா லதாமங்கேஸ்கர் என்று பாலுஜி அவர்களால் வர்ணித்த பின்ணணி பாடகி பத்மபூஷன் திருமதி.பி.சுசிலாமா அவர்களின் இனிமையான குரலில் அவருடைய பாடல்களும் ஸ்வராசியாமான தகவல்களூம் தான் இந்த ஒலித்தொகுப்பில் கேட்கப்போகிறோம் அன்பர்களே. இந்த ஒலித்தொகுப்பை மிகழும் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி..லக்ஷ்மி நாராயானா. பாடல்களை எவ்வளவு முறை கேட்டாலும் சலிப்பதில்லை அப்படித்தானே அன்பர்களே?

1.ஞாயிறு என்பது கண்ணாக
2.நாளாம் நாளாம் திருநாளாம்
3.உன்னை நான் சந்தித்தேன்
4.என்னருகே நீ இருந்தால்
5.மன்னவனே அழலாமா கண்ணீரை
6.மானிக்கத் தொட்டில் இங்கு இருக்க
7.நான் மலரோடு தனியாக
8.பொன்னெழில் பூத்தது புது
9.உள்ளத்தின் கதவுகள் கண்களடா
10.மலர்கள் நனைந்தன பனியாலே

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, March 24, 2011

146 பழகும் தமிழே பார்த்தீபன் மகளேசென்ற 22ஆம் தேதி அன்று மறைந்த காதல் மன்னன் ஜெமினி கனேசன் நினைவு நாள் கேட்டேன் நான் ரசித்த ஒலித்தொகுப்பை உங்களூக்கும் வழங்குகிறேன். அவரைப்பற்றிய ஸ்வாரசியமான தகவல்களை வழக்கம் போல் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷிமி நாராயான சுவைபட தெரிவிக்கிறார் இனிமையான பாடல்களூடன் கேட்டு மகிழ்ந்து மறைந்த நடிகருக்கு மரியாதை செய்வோம்.

1.மை ஏந்தும் விழியாட
2.பவள கொடியிலே முத்துக்கள்
3.இன்பம் பொங்கும் வென்னிலா
4.தன்னந்தனியாக நான் வந்தபோது
5.மாலைப் பொழுதின் மயக்கத்திலே
6.ஆடாத மனமும் ஆடுதே
7.காதல் காதல் என்று பேச
8.வளர்ந்த கதை மறந்து விட்டால்
9.வாராது இருப்பாளோ வண்ண
10.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
11.நினைக்கத் தெரிந்த மனமே
12.பழகும் தமிழே பார்த்தீபன் மகளே

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, March 21, 2011

145 இந்த மன்றத்தில் ஓடி வரும்இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் ஸ்வாரசியமான பேட்டி இனிமையான மனதை மயக்கும் பழைய பாடல்களூடன் கேட்டு மகிழுங்கள். இந்த ஒலித்தொகுப்பை தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு. பிரசாத் (இவர் கமலின் டைரி என்று இதே தளத்தில் சிறப்பாக தொகுத்து வழங்கியது இணையதள நேயர்களுக்கு நினைவிருக்கும்) இவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.ஆண்டொன்று போனால் வயது ஒன்று
2.எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன
3.மாம்பழத்து வண்டு வாசமலர்
4.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
5.இந்த மன்றத்தில் ஓடி வரும்
6.பனி இல்லாத மார்கழியா
7.பொய்யிலே பிறந்து பொய்யிலே
8.நினைக்கத் தெரிந்த மனமே
9.மடி மீது தலைவைத்து விடியும் வரை
10.எண்ணிரண்டு பதினாறு வயது
11.ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, March 18, 2011

144 பாடல்கள்..யாருக்கு..எதற்கு?பாடல்கள் யாருக்கு..எதற்கு?

என்ன இது தலைப்பே புரியவில்லை என்று தோன்றுகிறதா அன்பரக்ளே? பாடல் பட்டியல் பாருங்கள் புரியும் மேலும் ஒலித்தொகுப்பை கேட்டால் எல்லாமே புரியும். இந்த ஒலித்தொகுப்பை சிறப்புடன் வழங்கிய திரு.சூரியகாந்தன் அவர்களூக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
2.தமிழுக்கு அமுதம் என்று பேர்
3.அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
4.தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே
5.உனக்கு உனக்கு மட்டும் ரகசியம்
6.அவளுக்கு என்ன அழகிய முகம்
7.இரவுக்கு ஆயிரம் கண்கள்
8.யாருக்கு நான் தீங்கு செய்தேன்
9.பூஜைக்கு வந்த மலரே வா
10.விண்ணுக்கு மேலாடை
11.நிலவுக்கு என் மேல் என்னடி

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, March 17, 2011

143 ஒரு நாள் போதுமாசங்கீத கலாநிதி டாக்டர் பத்மபூஷன் பாலமுரளி கிருஷ்னா அவர்கள் பாடிய பாடல்களின் சாராம்சத்தை சல்லடைப்போட்டு தேடி பிடித்த ஸ்வரசியமான தகவல்களை நமக்காக இங்கே விருந்து படைக்கிறார் என் அன்பு அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷிமி நாராயானா. நான் கேட்டு ரசித்த இந்த ஒலித்தொகுப்பை நீங்களும் கேட்க வேண்டாமா? இத்தகைய ஒலித்தொகுப்புக்கள் நாளைய இளம் தலைமுறைகள் தெரிந்து க்கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இருக்குமே அதை நினைத்தாலே மனதுக்கு சந்தோசம் தருகிறது. ஒலித்தொகுப்பை மிகவும் அருமையாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளருக்கு நன்றிகள் பல. உங்கள் கருத்துக்களையும் தாருங்கள் அன்பர்களே.

1.அமைதியான நதியினிலே ஓடம்
2.மல்லிகை என் மன்னன் மயங்கும்
3.காண வந்த காட்சி என்ன
4.தங்கரதம் வந்தது வீதியிலே
5.போகப் போக தெரியும்
6.ஒரு நாள் போதுமா
7.மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
8.சின்ன கன்னன் அழைக்கிறான்

Get this widget | Track details | eSnips Social DNA

142 வண்ணக்கிளி சொன்ன மொழிவண்ணக்கிளி சொன்ன மொழி ஒரு புறம் இருக்கட்டும் அன்பரக்ளே. நமது டி.எம்.எஸ் அண்ணா அவர்கள் பாடிய பாடல்களைப் பற்றி பின்ணணியில் என்னவென்ன ரகசியம் உள்ளது என்பதை ஸ்வாரசியமான தகவல்களூடன் நமக்கு சொல்கிறார் என் அன்பு அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயாணா அவர்கள். அவருக்கும் இணையதள நேயர்கள் சார்பாக கோடானுகோடி நன்றிகள். நேற்று நான் ரசித்த இந்த ஒலித்தொகுப்பை நீங்களூம் கேட்டு மகிழ்ங்கள்

1.ஓடும் மேகங்களே ஒரு சொல்
2.வண்ணக்கிளி சொன்ன மொழி
3.முத்துக்களோ கண்கள்
4.பார் மகளேபார்
5.நான் காற்று வாங்க போனேன்
6.ஓராயிரம் பார்வையிலே
7.ஆஹா மெல்ல மெல்ல நடை
8.மெலுகு வர்த்தி எறிகின்றது

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, March 15, 2011

141 முதன் முதலாக காதல் டூயமுதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே இந்த இனிமையான பாடல் எப்போது கேட்டாலும் ஒரு வித மயக்கம் ஏற்படும். நான் இந்த பதிவில் தர இருப்பது இந்த பாடலைப்பற்றி அல்ல. தமிழ் திரையில் முதன் முதலாக எது எது வந்தது என்பதை பற்றி தான். அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா அவர்கள் அவர் பாணியில் ஒலித்தொகுப்பை வழங்கியிருக்கிறார் இனிய பாடல்களூடன் கேட்டு மகிழுங்கள்.

கண்மணியே பேசு
மல்லிகையே மல்லிகையே
சம்பா நாத்து

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, March 14, 2011

140 ஈனா மீனா டீகாவழக்கம் போல் அறிவிப்பாளினி திருமதி.ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்கள் எப்போது நிகழ்ச்சியில் வந்தாலும் ஒரு வித்தியாசமான தொகுப்புடன் வருவார்கள் இந்த ஒலித்தொகுப்பும் அப்படிதான். சென்ற வாரம் பாப்பா பாடல்கள் பலவற்றை தமிழ்த்தோட்ட பதிவர்கள் பதிந்து எல்லோரையும் சிறு பிள்ளையில் பள்ளிக்கூடம் சென்றது போல் செல்ல வைத்து விட்டார்கள். அதன் தாக்கமோ என்னவோ நானும் ஒரு ஒலித்தொகுப்பை தருகிறேன் அவை நாம் தொடக்க பள்ளீக்கூடங்களில் அச்சரம் பிசகாமல் நமக்கு சொல்லிகொடுத்த உயிர் எழுத்துக்கள் தான். அந்த உயிர் எழுத்துக்களில் துவங்கும் திரையிசை பாடல்களை நானும் கேட்டு ரசித்தேன். இதோ உங்களுக்கும் வழங்குகிறேன். கேட்டு விட்டு உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை எழுத்துருக்களாக மாற்றி வழங்குகள். மேலும், இந்த ஒலித்தொகுப்பை வழங்கிய அறிவிப்பாளினி திருமதி ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்களூக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

1.அன்பே அமுதே அரும்கனியே
2.ஆயிரம் நிலவு ஆயிரம் கனவு
3.இள்மை கோவில் ஒன்று
4.ஈனா மீனா டீகா
5.உள்ளங்கள் பலவிதம் என்னங்கள்
6.ஊமைப் பெண்ணை பேசச்சொன்னால்
7.என்னை யாரென்று என்னை
8.ஏதோ ஒரு நதியில் நான்
9.ஐயய்யா மெல்லத்தட்டு
10.ஒருவனுக்கு ஒருத்தியென்றேன்
11.ஓ தேவதாஸ் படிப்பு
12.அன்று ஊமைப் பெண்ணல்லோ

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, March 11, 2011

139 கேட்கபடாத சரனங்கள்"கேட்கபடாத சரனங்கள்" என்ன இது தலைப்பு என்று நினைக்கத்தோன்றுகிறதா அன்பர்களே? ஆமாம் நாம் கேட்ட பழைய பாடல்களில் கேட்கபடாத சரனங்கள் ஏகப்பட்டது உள்ளன அவவைகளை நாம் படத்தின் ஒளிக்கோப்புக்களில் தான் பார்க்க முடியும் ஒலி நாடாவிலோ குறுந்தகட்டிலோ கேட்கமுடியாது என்று நமது அன்பான அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா அவர்கள் ஆணித்தரமாக சொல்லுகிறார் எப்படி என்று இரண்டு ஒலிக்கோப்புக்களிலும் இனிமையான பழைய பாடல்களூடன் கேளுங்கள். அவர் சொல்வது எவ்வளவுக்கு எவ்வளவு சரி என்று நான் தொடர்ந்து கொடுத்திருக்கும் ஒளிக்கோப்புக்களில் அவர் குறிப்பிட்ட வரிகள் உள்ளனவா என்று கேட்டு பார்த்து எனக்கு பின்னூட்டம் தாருங்கள் ஏனென்றால் நான் வேலை பார்க்கும் இடத்தில் பாடலையும் படத்தையும் பார்க்கமுடியாது அவ்வளவு ஏன் நான் பதியும் ஒலி,ஒளிக்கோப்புக்களையும் நான் கேட்கமுடியாது. சரீங்களா இந்த வார இறுதிக்கு இது போதும் என்று நினைக்கிறேன். சந்தோசமாக இருங்கள் மறுமொழியை மறந்துடாதீங்க.

Get this widget | Track details | eSnips Social DNA


பாடல் ஒலிக்கோப்பு 1
1.நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்
2.என் கேள்விக்கு என்ன பதில்
3.கனவுகளே ஆயிரம் கனவுகளே
4.நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி

பாடல் ஒலிக்கோப்பு 2
5.தங்கத்தோனியிலே தவழும்
6.ஓர் ஆயிரம் நிலவே வா
7.கல்யான வளையோசை கொண்டு
8.மானிக்கத்தொட்டில் இங்கு இருக்க

Get this widget | Track details | eSnips Social DNA


சொல்லத்தான் நினைக்கிறேன்கலைமகள் கைப்பொருளே


இரண்டுமனம் வேண்டும்


இயற்கை என்னும் இளையகன்னி


எங்கிருந்தாலும் வாழ்க

Thursday, March 10, 2011

138 இயற்கை என்னும் இளையகன்னிஇயற்கை என்னும் இளையகன்னி இந்த தலைப்பை பார்த்துட்டு ஆஹா ஆஹா அருமையான ஆலாபனையுடன் துவங்கும் அற்புதமான பாடல் மறுபடியும் கேட்க வாய்ப்பு கிடைத்ததே என்று நினைத்து வருபவர்களூக்கு மன்னிக்கவும். இது வேறு இயற்கை காட்சிகள் திரையிசைப்பாடல்களில் பாடலாசிரியர்கள் எழுதிய வரிகள் பற்றி தான் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா அவர்கள் தன் காந்தக்குரலில் அழகாக விவரிக்கிறார் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே. இரண்டு ஒலிக்கோப்புகளீலும் உள்ள பாடல் பட்டியல் தான் நடுவில் உள்ளது.பாடல் பட்டியல் ஓகே தானே?

ஒலிக்கோப்பு 1

Get this widget | Track details | eSnips Social DNA


1.பூங்காற்று உன் பேர் சொல்ல
2.தலையை குனியும் தாமரையே
3.வனிதாமணி வனமோகினி
4.ஒரு ஜீவன் தான்
5.சிறிய பறவை சிறகை
6.தேன் பூவே பூவே வா
7.அன்பே அன்பே நீ என் பிள்ளை
8.கண்ணில் என்ன ஈரமோ

ஒலிக்கோப்பு 2

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, March 9, 2011

137 பெண்ணியம் - கண்ணதாசன் பார்வையில்பெண்ணியம் - கண்ணதாசன் பார்வையில்

அறிவிப்பாளர் ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்கள் மகளிர் தினமான நேற்று தன் நிகழ்ச்சியில் வழங்கிய பாடல்கள் யாவும் பலதடவை கேட்டவை தான் இருந்தாலும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பெண்ணியத்தைப் பற்றி எப்படி தன் பாடல்களில் தெரிவித்துள்ளார் என்பதை மிகவும் அழகாக விளக்குகிறார் அறிவிப்பாளர். அவரின் காந்தக்குரலில் கேட்க இனிமை என்றும் இனிமை தான் நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

1.பாழும் பழமும் கைகளில் ஏந்தி
2.மலர்ந்தும் மலராத பாதி
3.கண்கள் இழந்த
4.என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
5.பூ முடிப்பதும் பொட்டு வைப்பதும்
6.தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
7.ஒரு கோப்பையிலே குடியிருப்பு
8.இளமை கொலுவிருக்கும் இனிமை

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, March 8, 2011

136 கொக்கு பறக்கும் அந்தசூலமங்கலம் சகோதரிகள் இனிமையான குரலுக்கு விளக்கமும் வேண்டுமோ காணக்குயில்களின் குரல்களை மெய்மறந்து கேட்டு ரசிப்போம் இந்த ஒலித்தொகுப்பை தொகுத்து வழங்கியவர் அறிவீப்பாளர் திரு.க.சுந்தரராஜன் அவர்களுக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.காண கண் கோடி வேண்டும் >> 2.மல்லிகை பூப்போட்டு கண்னனுக்கு >> 3.வருகிறாள் உன்னைத்தேடி >> 4.தந்தைக்கு மந்திரத்தை >> 5.அருள் புரியாயோ ஜெகந்தாதா >>6.துள்ளி துள்ளி விளையாட >> 7.குங்குமம் மங்கல மங்கல >> 8.கொக்கு பறக்கும் அந்த >> 9.சின்ன சின்ன >> 10.நீ சிரித்தால் நான் சிரிப்பேன் >> 11.போய்வா மகனே போய்வா.

Get this widget | Track details | eSnips Social DNA

135 பாதைகள் சந்திக்காதபோதுபாதைகள் சந்திக்காதபோது பயணங்கள் ஏது ?

என்ன இது ஒரு தலைப்பு என்று நினைக்கத்தோன்றுகிறதா அன்பர்களே? சிறப்பாக எதுவும் இல்லை இந்த ஒலித்தொகுப்பில் உள்ள பாடல் பட்டியல்களின் உருவான பாதையை தான் அறிவிப்பாளர் குறிப்பிட்டுள்ளார் இந்த பாடல்களின் பாதை அதாவது உருவான விதம் இல்லையென்றால் இனிமையான பாடல்கள் பயணம் நமக்கு கிடைத்திருக்குமா?

அவைப் பற்றித்தான் இந்த ஒலித்தொகுப்பு குறிப்பாக என் மனதை இன்னும் ஆட்கொண்டு இருக்கும் எங்கே நிம்மதி பாடல் அந்த இசையமைப்பு நம் ரத்தத்தை உணர்ச்சி பூர்வமாக சூடேற்றும். இதை நீங்களும் உணர்வீர்கள். அனைத்து பாடல்களுக்கும் ஸ்வாரசியமான விசயங்களுடன் விளக்குகிறார் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா அவருக்கும் இணையதள நேயர்கள் சார்ப்பாக நன்றி!.. நன்றி!... நன்றி.!...

1.மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு
2.கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
3.எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
4.பாழும் பழமும் கைகளில் ஏந்தி
5.அண்ணன் காட்டிய வழியம்மா
6.வண்ணம் கொண்ட வென்னிலவே

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, March 7, 2011

134 சில்லென பூத்து சிரிக்கிறகோவை வானொலிகளில் பல நிகழ்ச்சிகள் சிறப்பாக ஒலிப்பரப்படும் என் நேரத்திற்க்கு தகுந்தார் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகல் இரவு நேரங்களில் நிகழ்ச்சிகளை கேட்டு ரசிப்பேன் அவ்வாறு நான் ரசித்த ஒலித்தொகுப்புக்களில் என் மனதுக்கு பிடித்த சிறப்பாக இருக்கிறது மற்ற
நேயர்களும் ரசிப்பார்கள் என்று நினைத்து இணையத்ள அன்பர்களான தங்களூக்கும் தொடர்ந்து வழங்கி வருகின்றேன். சில நேரங்களில் வானொலி தீவிர நேயர்கள் சில பேர் என்னை தொடர்பு கொண்டு என் ஒலித்தொகுப்பு வருகிறது எனக்கு பதிவு செய்து தாருங்கள் என்று அன்பு கட்டளையிடுவார்கள் அந்த வகையில் நீண்ட நாள் எனது அருமை நண்பர் திரு.ஆனாந்தராஜ் அவர்களின் துணைவியார் செல்வி ஆனந்தராஜ் கைவண்ணத்தில் உருவான ஒலித்தொகுப்பு தான் இவை.இந்த தம்பதியரின் குழந்தைகள் நவின்ராஜ், மற்றும் சுபிக்‌ஷா தமிழ்நாடு அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு பாராட்டுக்களை பெற்றுள்ளார்கள். குறிப்பாக
கோவை வானொலிகளில் தினம் ஒரு முறையாவது நேயர் விருப்பங்களில் இவர்களின் பெயர்கள் இடம் பெறாது இருக்காது. முழு குடும்பமே வானொலியின் தீவிர ரசிகர்கள். கீழ்கணட பாடல்கள் பட்டியலின் தேர்வை பார்த்தாலே அவர்களின் ரசிப்பு தன்மையை உணர்வீர்கள். சில பாடல்களை தவிர அனைத்துமே அறிதான பாடல்கள். எனக்கு மட்டுமல்ல இசைவிரும்பிகள் அனைவருக்கும் பிடித்த இனிமையான பாடல்கள். இந்த ஒலித்தொகுப்பை மிகவும் சிறப்பாக எழுதி தன் ஆசைகளை பாடல்கள் மூலமாக கொட்டி தீர்த்து கொண்ட திருமதி.செல்வி ஆனந்தராஜ் அவர்களுக்கு இணையதள இசைப்பிரியர்கள் சார்பாக நன்றி.

மேலும் இவ்வார நேயர் நிகழ்ச்சியில் இந்த ஒலித்தொகுப்பை உருவாக்க அனைத்து விதத்திலும் உருதுனையாக இருந்தவர்களுக்கும். மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜே.கிருஷ்ணா அவர்களுக்கும் என் நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இசையன்பர்களே பாடல் ஒலித்தொகுப்பை கேளூங்கள் உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை
ஒரு சேர்த்து வாழ்த்துக்களாக ஒலித்தொகுபை உருவாக்கிய நண்பர் திரு.ஆனந்தராஜ்
அவர்களின் அலைபேசி எண் (+91 9843048235) மூலம் குறுஞ்செய்தியாகவோ அல்லது அழைத்து பேசியோ தெரிவிக்கலாம்.

1.முத்தமிழில் பாட வந்தேன்
2.ஆனந்தம் விளையாடும் வீடு
3.மனமகளே உன் மனவறை கோலம்
4.சில்லென பூத்து சிரிக்கிற
5.சிறு விழி குறுநகை
6.சின்ன கன்னன் அழைக்கிறான்
7.பூவும் காற்றும் சேரும் போது
8.சோலைமலரே நெஞ்சை தாலாட்டும்
9.ம்னதில் உறுதி வேண்டும்
10.உலகம் சமநிலைப் பெற வேண்டும்

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, March 4, 2011

133 அந்த சிவகாமி மகனிடம்
இந்த ஒலித்தொகுப்பில் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாரயானா அவர்கள் சொன்னது போல மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் சீடர் இசையமைப்பாளர் திரு.கோவர்த்தனம் யார் இவர் என்று தான் இப்போதைய ரசிகர்கள் கேட்க தோன்றும். அவர் குறிப்பிட்டது ரொம்ப சரியே எவ்வளவு பேருக்கு அவரைப்பற்றி தெரியும்? மேலும், அவர் குறிப்பிட்ட பாடல்கள் பட்டியல் நாம் கேட்டால் அட இவரா இசையமைத்தது என்று நம் புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்வதை தடுக்க முடியாது. அவர் இசையமைத்த பாடல்கள் அவ்வளவு இனிமை. உதாரனத்துக்காக துவக்கத்திலேயே ஒரு அற்புதமான பாடல் கேட்டு மகிழுங்கள். மேலும் இந்த ஒலித்தொகுப்பில் இனிமையான பிரபலமான மற்ற பாடல்கள் இடையிடையே அவரின் ஸ்வாராசியமான தகவல்களூடன் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் லக்‌ஷ்மி நாராயானா. நிச்சயம் திரு.கோவர்த்தனம் அவர்களின் இனிமையான பாடல்களையும் மறக்கமாட்டோம் திரு.கோவர்த்தனம் அவர்களூக்கும்இந்த ஒலித்தொகுப்பை மிக அழகாக தன் பாணீயில் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளருக்கும் இணையதள நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

1.அந்த சிவகாமி மகனிடம்
2.அட அட மாமரக்கிளியே
3.செந்தாழம் பூவின்
4.ஜெர்மனியின் செந்தேன் மலரே
5.வெள்ளி கொலுசு மணி
6.காலை நேரப் பூங்குயில்

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, March 3, 2011

132 காட்டில் மரம் உறங்கும்பிரபல பின்னணி பாடகி ஜமுனா ராணி அவரகளின் ஸ்வாரசியமான சில தகவல்களுடன் அவரின் அறிதான 5 பாடல்களை நமக்காக தொகுத்து வழங்கியிருக்கிறார் என் அபிமான அருமை நண்பர் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா அவர்கள். அவரும் ஒலித்தொகுப்பில் சில வரிகளை பாடியிருக்கிறார் நல்ல குரலுடைய அறிவிப்பாளர் இவரின் ஒலித்தொகுப்புக்களூம்நிறைய இந்த தளத்தில் உள்ளன நேரம் கிடைக்கும் அன்பர்கள் சென்று கேட்டு மகிழலாம். ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்து கேளூங்கள் உங்கள் உணர்வுகளை உற்சாகத்துடன் எழுதுங்கள்.

1.காட்டில் மரம் உறங்கும்
2.சித்திரத்தில் பெண்ணெழுதி
3.காளை வயசு கட்டான் சைசு
4.மாமா மாமா.. ஏம்மா ஏம்மா
5.காமுகன் நெஞ்சில் நீதியில்லை

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, March 2, 2011

131 வெள்ளி மலை மன்னவாஇணையதள அன்பர்களே இதோ சிறப்பு நிகழ்ச்சியாக மஹாசிவராத்திரி காலை வானொலியில் கேட்ட அற்புதமான நிகழ்ச்சி. எனது அருமை அன்பர் திரு.அகிலா விஜயகுமார் திருப்பூர் அவரின் கைவண்ணத்தில் உருவான இந்த ஒலித்தொகுப்பு மிகவும் மனதிற்க்கு சாந்தியை தருவதாக இருந்தது. இவர் எனது பாசப்பறவைகள் தளத்தில் பல நிகழ்ச்சிகளை வானொலியின் மூலம் வழங்கியுள்ளார்.

வழக்கம் போல் வேலையின் ஊடே இந்த நிகழ்ச்சியை வானொலியில் கேட்க நேர்ந்தது சிவனை இங்கே வானொலி மூலம் தரிசித்த திருப்தி கிடைத்தது. இந்த நிகழ்ச்சியை கேளூங்கள் என்று எனக்கு குறுஞ்செய்தி அனுப்பிய திருப்பூர் அகிலா விஜயகுமார் அவர்களூக்கு நன்றி. மேலும் , அவரின் அபிமான பாடகி எஸ்.வரலட்சுமி பாடிய பாடலின் தலைப்பே வைத்தது என் மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. வெள்ளிமலை மன்னவா அந்த கணீர் குரலை எத்தனை முறை கேட்டலும் சலிப்பதில்லை.

இந்த இனிமையான தெய்வீக ஒலித்தொகுப்பை தனக்கே உரிய பாணியில் மிகவும் சிறப்பாக வாசித்து பாடல்களை தொகுத்து வழங்கிய இனிய அறிவிப்பாளினி திருமதி ஸ்ரீ வித்யா வரதராஜன் அவர்களூக்கு கோடானு கோடி நன்றிகள். இந்த நிகழ்ச்சியை ஒலிபரப்பி கேட்கும் இணையதள நேயர்களூக்கும் சிவனின் அருள் கிடைக்க பெற உதவிய அகிலா விஜயகுமார் அவர்களுக்கும் வானொலி நிலையத்தாருக்கும் அறிவிப்பாளினி வித்யா வரதராஜன் அவரகளுக்கும் மீண்டும் நன்றி.

நிகழ்ச்சியை கேட்டு விட்டு உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை இந்த அலைபேசிக்கு அகிலா விஜயகுமார் திருப்பூர் 09994571467 ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் நிகழ்ச்சியை உருவாக்கியவர் இந்நாளில் மிக்க மகிழ்ச்சியடைவார்.

1.அற்புத லீலைகளை
2.நாத வினோதங்கள்
3.லிங்காஷ்டகம்
4.ஆடிய பாதங்கள் அம்பலத்தில்
5.இன்னிசையாய் செந்தமிழாய்
6.தாயும் நீ தந்தையும் நீ
7.வெள்ளி மலை மன்னவா
8.காதலாகி கசிந்து
9.தில்லையம்பல நடராஜா
10.ஒரு நாள் ஒரு பொழுதேனும்

Get this widget | Track details | eSnips Social DNA


music glitters
More music | Forward this Graphic

Follow by Email