Thursday, March 3, 2011

132 காட்டில் மரம் உறங்கும்



பிரபல பின்னணி பாடகி ஜமுனா ராணி அவரகளின் ஸ்வாரசியமான சில தகவல்களுடன் அவரின் அறிதான 5 பாடல்களை நமக்காக தொகுத்து வழங்கியிருக்கிறார் என் அபிமான அருமை நண்பர் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா அவர்கள். அவரும் ஒலித்தொகுப்பில் சில வரிகளை பாடியிருக்கிறார் நல்ல குரலுடைய அறிவிப்பாளர் இவரின் ஒலித்தொகுப்புக்களூம்நிறைய இந்த தளத்தில் உள்ளன நேரம் கிடைக்கும் அன்பர்கள் சென்று கேட்டு மகிழலாம். ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்து கேளூங்கள் உங்கள் உணர்வுகளை உற்சாகத்துடன் எழுதுங்கள்.

1.காட்டில் மரம் உறங்கும்
2.சித்திரத்தில் பெண்ணெழுதி
3.காளை வயசு கட்டான் சைசு
4.மாமா மாமா.. ஏம்மா ஏம்மா
5.காமுகன் நெஞ்சில் நீதியில்லை

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email