Thursday, March 10, 2011

138 இயற்கை என்னும் இளையகன்னி



இயற்கை என்னும் இளையகன்னி இந்த தலைப்பை பார்த்துட்டு ஆஹா ஆஹா அருமையான ஆலாபனையுடன் துவங்கும் அற்புதமான பாடல் மறுபடியும் கேட்க வாய்ப்பு கிடைத்ததே என்று நினைத்து வருபவர்களூக்கு மன்னிக்கவும். இது வேறு இயற்கை காட்சிகள் திரையிசைப்பாடல்களில் பாடலாசிரியர்கள் எழுதிய வரிகள் பற்றி தான் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா அவர்கள் தன் காந்தக்குரலில் அழகாக விவரிக்கிறார் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே. இரண்டு ஒலிக்கோப்புகளீலும் உள்ள பாடல் பட்டியல் தான் நடுவில் உள்ளது.பாடல் பட்டியல் ஓகே தானே?

ஒலிக்கோப்பு 1

Get this widget | Track details | eSnips Social DNA


1.பூங்காற்று உன் பேர் சொல்ல
2.தலையை குனியும் தாமரையே
3.வனிதாமணி வனமோகினி
4.ஒரு ஜீவன் தான்
5.சிறிய பறவை சிறகை
6.தேன் பூவே பூவே வா
7.அன்பே அன்பே நீ என் பிள்ளை
8.கண்ணில் என்ன ஈரமோ

ஒலிக்கோப்பு 2

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email