Friday, March 11, 2011

139 கேட்கபடாத சரனங்கள்



"கேட்கபடாத சரனங்கள்" என்ன இது தலைப்பு என்று நினைக்கத்தோன்றுகிறதா அன்பர்களே? ஆமாம் நாம் கேட்ட பழைய பாடல்களில் கேட்கபடாத சரனங்கள் ஏகப்பட்டது உள்ளன அவவைகளை நாம் படத்தின் ஒளிக்கோப்புக்களில் தான் பார்க்க முடியும் ஒலி நாடாவிலோ குறுந்தகட்டிலோ கேட்கமுடியாது என்று நமது அன்பான அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா அவர்கள் ஆணித்தரமாக சொல்லுகிறார் எப்படி என்று இரண்டு ஒலிக்கோப்புக்களிலும் இனிமையான பழைய பாடல்களூடன் கேளுங்கள். அவர் சொல்வது எவ்வளவுக்கு எவ்வளவு சரி என்று நான் தொடர்ந்து கொடுத்திருக்கும் ஒளிக்கோப்புக்களில் அவர் குறிப்பிட்ட வரிகள் உள்ளனவா என்று கேட்டு பார்த்து எனக்கு பின்னூட்டம் தாருங்கள் ஏனென்றால் நான் வேலை பார்க்கும் இடத்தில் பாடலையும் படத்தையும் பார்க்கமுடியாது அவ்வளவு ஏன் நான் பதியும் ஒலி,ஒளிக்கோப்புக்களையும் நான் கேட்கமுடியாது. சரீங்களா இந்த வார இறுதிக்கு இது போதும் என்று நினைக்கிறேன். சந்தோசமாக இருங்கள் மறுமொழியை மறந்துடாதீங்க.

Get this widget | Track details | eSnips Social DNA


பாடல் ஒலிக்கோப்பு 1
1.நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்
2.என் கேள்விக்கு என்ன பதில்
3.கனவுகளே ஆயிரம் கனவுகளே
4.நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி

பாடல் ஒலிக்கோப்பு 2
5.தங்கத்தோனியிலே தவழும்
6.ஓர் ஆயிரம் நிலவே வா
7.கல்யான வளையோசை கொண்டு
8.மானிக்கத்தொட்டில் இங்கு இருக்க

Get this widget | Track details | eSnips Social DNA


சொல்லத்தான் நினைக்கிறேன்



கலைமகள் கைப்பொருளே


இரண்டுமனம் வேண்டும்


இயற்கை என்னும் இளையகன்னி


எங்கிருந்தாலும் வாழ்க

No comments:

Follow by Email