Monday, March 14, 2011

140 ஈனா மீனா டீகா



வழக்கம் போல் அறிவிப்பாளினி திருமதி.ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்கள் எப்போது நிகழ்ச்சியில் வந்தாலும் ஒரு வித்தியாசமான தொகுப்புடன் வருவார்கள் இந்த ஒலித்தொகுப்பும் அப்படிதான். சென்ற வாரம் பாப்பா பாடல்கள் பலவற்றை தமிழ்த்தோட்ட பதிவர்கள் பதிந்து எல்லோரையும் சிறு பிள்ளையில் பள்ளிக்கூடம் சென்றது போல் செல்ல வைத்து விட்டார்கள். அதன் தாக்கமோ என்னவோ நானும் ஒரு ஒலித்தொகுப்பை தருகிறேன் அவை நாம் தொடக்க பள்ளீக்கூடங்களில் அச்சரம் பிசகாமல் நமக்கு சொல்லிகொடுத்த உயிர் எழுத்துக்கள் தான். அந்த உயிர் எழுத்துக்களில் துவங்கும் திரையிசை பாடல்களை நானும் கேட்டு ரசித்தேன். இதோ உங்களுக்கும் வழங்குகிறேன். கேட்டு விட்டு உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை எழுத்துருக்களாக மாற்றி வழங்குகள். மேலும், இந்த ஒலித்தொகுப்பை வழங்கிய அறிவிப்பாளினி திருமதி ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்களூக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

1.அன்பே அமுதே அரும்கனியே
2.ஆயிரம் நிலவு ஆயிரம் கனவு
3.இள்மை கோவில் ஒன்று
4.ஈனா மீனா டீகா
5.உள்ளங்கள் பலவிதம் என்னங்கள்
6.ஊமைப் பெண்ணை பேசச்சொன்னால்
7.என்னை யாரென்று என்னை
8.ஏதோ ஒரு நதியில் நான்
9.ஐயய்யா மெல்லத்தட்டு
10.ஒருவனுக்கு ஒருத்தியென்றேன்
11.ஓ தேவதாஸ் படிப்பு
12.அன்று ஊமைப் பெண்ணல்லோ

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email