Thursday, March 17, 2011

142 வண்ணக்கிளி சொன்ன மொழி



வண்ணக்கிளி சொன்ன மொழி ஒரு புறம் இருக்கட்டும் அன்பரக்ளே. நமது டி.எம்.எஸ் அண்ணா அவர்கள் பாடிய பாடல்களைப் பற்றி பின்ணணியில் என்னவென்ன ரகசியம் உள்ளது என்பதை ஸ்வாரசியமான தகவல்களூடன் நமக்கு சொல்கிறார் என் அன்பு அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயாணா அவர்கள். அவருக்கும் இணையதள நேயர்கள் சார்பாக கோடானுகோடி நன்றிகள். நேற்று நான் ரசித்த இந்த ஒலித்தொகுப்பை நீங்களூம் கேட்டு மகிழ்ங்கள்

1.ஓடும் மேகங்களே ஒரு சொல்
2.வண்ணக்கிளி சொன்ன மொழி
3.முத்துக்களோ கண்கள்
4.பார் மகளேபார்
5.நான் காற்று வாங்க போனேன்
6.ஓராயிரம் பார்வையிலே
7.ஆஹா மெல்ல மெல்ல நடை
8.மெலுகு வர்த்தி எறிகின்றது

Get this widget | Track details | eSnips Social DNA

3 comments:

யூஜீன் said...

அருமையான தொகுப்பிற்கு மீண்டும் நன்றியும் வாழ்த்துக்களும்..

அ.இராமநாதன் said...

-
அனைத்துமே முத்தான பாடல்கள்..
-
தற்போது சிங்கப்பூரில் வாசம் (இன்னும் நாலு மாதத்திற்கு)..
இணையத்தில் அதிக நேரம் உலா வர இயலவில்லை..
நேரம் கிடைக்கும்போது ஒலித்தொகுப்பினைக் கேட்கிறேன்..

யூஜீன் said...

தகவல்கள் தான் பாடல் தொகுப்பிற்கு உயிர் கொடுக்கிறது அதற்காகவே நான் பாடல் கேட்கிறேன்

Follow by Email