Thursday, March 17, 2011

143 ஒரு நாள் போதுமா



சங்கீத கலாநிதி டாக்டர் பத்மபூஷன் பாலமுரளி கிருஷ்னா அவர்கள் பாடிய பாடல்களின் சாராம்சத்தை சல்லடைப்போட்டு தேடி பிடித்த ஸ்வரசியமான தகவல்களை நமக்காக இங்கே விருந்து படைக்கிறார் என் அன்பு அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷிமி நாராயானா. நான் கேட்டு ரசித்த இந்த ஒலித்தொகுப்பை நீங்களும் கேட்க வேண்டாமா? இத்தகைய ஒலித்தொகுப்புக்கள் நாளைய இளம் தலைமுறைகள் தெரிந்து க்கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இருக்குமே அதை நினைத்தாலே மனதுக்கு சந்தோசம் தருகிறது. ஒலித்தொகுப்பை மிகவும் அருமையாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளருக்கு நன்றிகள் பல. உங்கள் கருத்துக்களையும் தாருங்கள் அன்பர்களே.

1.அமைதியான நதியினிலே ஓடம்
2.மல்லிகை என் மன்னன் மயங்கும்
3.காண வந்த காட்சி என்ன
4.தங்கரதம் வந்தது வீதியிலே
5.போகப் போக தெரியும்
6.ஒரு நாள் போதுமா
7.மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
8.சின்ன கன்னன் அழைக்கிறான்

Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

யூஜீன் said...

அருமை தொகுப்பிறகு மீண்டும் நன்றி நன்றி கலக்கல் தொகுப்பு மீண்டும்.

யூஜீன்

நிலாமதி said...

முத்தான் பாடல்களின் தொகுப்பு அருமை.

Follow by Email