Monday, March 21, 2011

145 இந்த மன்றத்தில் ஓடி வரும்



இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் ஸ்வாரசியமான பேட்டி இனிமையான மனதை மயக்கும் பழைய பாடல்களூடன் கேட்டு மகிழுங்கள். இந்த ஒலித்தொகுப்பை தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு. பிரசாத் (இவர் கமலின் டைரி என்று இதே தளத்தில் சிறப்பாக தொகுத்து வழங்கியது இணையதள நேயர்களுக்கு நினைவிருக்கும்) இவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.ஆண்டொன்று போனால் வயது ஒன்று
2.எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன
3.மாம்பழத்து வண்டு வாசமலர்
4.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
5.இந்த மன்றத்தில் ஓடி வரும்
6.பனி இல்லாத மார்கழியா
7.பொய்யிலே பிறந்து பொய்யிலே
8.நினைக்கத் தெரிந்த மனமே
9.மடி மீது தலைவைத்து விடியும் வரை
10.எண்ணிரண்டு பதினாறு வயது
11.ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்

Get this widget | Track details | eSnips Social DNA

1 comment:

தமிழ்த்தோட்டம் said...

கலக்கல் தொகுப்பு ஒவ்வொன்றும் ரொம்ப ரசிக்கும் ரசிகனாக மாறிவிட்டேன்

Follow by Email