Thursday, March 24, 2011

146 பழகும் தமிழே பார்த்தீபன் மகளே



சென்ற 22ஆம் தேதி அன்று மறைந்த காதல் மன்னன் ஜெமினி கனேசன் நினைவு நாள் கேட்டேன் நான் ரசித்த ஒலித்தொகுப்பை உங்களூக்கும் வழங்குகிறேன். அவரைப்பற்றிய ஸ்வாரசியமான தகவல்களை வழக்கம் போல் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷிமி நாராயான சுவைபட தெரிவிக்கிறார் இனிமையான பாடல்களூடன் கேட்டு மகிழ்ந்து மறைந்த நடிகருக்கு மரியாதை செய்வோம்.

1.மை ஏந்தும் விழியாட
2.பவள கொடியிலே முத்துக்கள்
3.இன்பம் பொங்கும் வென்னிலா
4.தன்னந்தனியாக நான் வந்தபோது
5.மாலைப் பொழுதின் மயக்கத்திலே
6.ஆடாத மனமும் ஆடுதே
7.காதல் காதல் என்று பேச
8.வளர்ந்த கதை மறந்து விட்டால்
9.வாராது இருப்பாளோ வண்ண
10.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
11.நினைக்கத் தெரிந்த மனமே
12.பழகும் தமிழே பார்த்தீபன் மகளே

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email