Monday, March 28, 2011

149 அன்னக்கிளி



கீழே உள்ள பட்டியல் எல்லாம் படத்தின் பெயர் தான் இந்த ஒலித்தொகுப்பில் என்ன பாடல்கள் என்று யோசியுங்கள் நீங்கள் நினைத்த பாடல்கள் எல்லாம் சரியா என்பதை சரிபார்க்க ஒலித்தொகுப்பினுள் நீங்கள் சென்றே ஆகவேண்டும். வேறு வழியில்லை. இந்த ஒலித்தொகுப்பை மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய திரு.சூரியகாந்தன் அவர்களுக்கு இணைய தள நேயர்கள் சார்பாக நன்றி. நன்றி.

1.நவராத்திரி
2.சொல்லத்தான் நினைக்கிறேன்
3.அன்னக்கிளி
4.குங்குமம்
5.அனுபவி ராஜா அனுபவி
6.மனம் ஒரு குரங்கு
7.கண்ணே பாப்பா
8.கவ்லை இல்லாத மனிதன்
9.தங்கமலர்
10.நானும் மனிதன் தானடா
11.சத்தியம்

Get this widget | Track details | eSnips Social DNA

4 comments:

அ.இராமநாதன் said...

இளையராஜாவின் முதல் படமான இதில் அவரது இசையை பற்றி ஒரு வார்த்தை கூட விகடன், விமர்சனத்தில் இல்லாதது வியப்பளிக்கிறது..!-
நன்றி:
http://awardakodukkaranga.wordpress.com/2010/09/28

அ.இராமநாதன்

ஆரோனி said...

தலைப்பைப் பார்த்ததுமே, இப்பாட்டாகத்தான் இருக்குமென நினைத்து உள்ளே வந்தேன்.... அதேதான் சூப்பர்... அன்னக்கிளிப்பாடலை எப்போ கேட்டாலும் அலுக்காதே... எனக்கு மிகப் பிடித்த பாடல்களோடு ஏனைய பாடல்களையும் ஒன்றிணைத்திருக்கும் தொகுப்பு அருமை.
ஊசிக்குறிப்பு:
இன்று முயற்சித்தேன்.... ஃபோவேர்ட், ரிவைண்ட் பண்ண முடிகிறது.

ஆரோனி

ஆரோனி said...
This comment has been removed by a blog administrator.
ஆரோனி said...

உண்மைதான் படத்திலே சுஜாதா பாடுவதைத்தான் அதிகம் கேட்டிருக்கிறேன்... என்னிடமும் இருக்கு, இப்பாடல் ஒருதடைதான் கேட்டிருக்கிறேன்.

ஆரோனி

Follow by Email