Thursday, March 31, 2011

151 ஓஓஓ காதல் என்னை



கவிஞர் மருதகாசி ஸ்வாரசியமான தகவல்களை அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா மிகவும் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார் இந்த தொகுப்பில் இதில் பாடல் பட்டியல் எல்லாம் இடைக்காலப் பாடல்கள ஆகும் அவர் வாழ்ந்த காலத்தில் இது போல் எழுதியிருப்பாரோ? இல்லை அக்கால நேயர்கள் கேட்டு தான் இருப்பார்களோ? எது எப்படியோ நாம் இக்கால இடைக்காலப் பாடல்களூடன் அவரின் அசத்தலான தகவல்களை கேட்டு மகிழ்வோம். இந்த ஒலித்தொகுப்பை தொகுத்து வழங்கீய அன்பு அறிவிப்பாளருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி. நன்றி.

1. ஓஓஓ காதல் என்னை
2. கீரவாணி இரவிலே
3. அன்பே நீ என்ன
4. இதழில் கதை எழுதும்
5. சொன்ன சொல்லில் குற்றமில்லை
6. தேன் மொழி எந்தன் தேன் மொழி

Get this widget | Track details | eSnips Social DNA

1 comment:

தமிழ்த்தோட்டம் said...

அருமையான தொகுப்பு பகிர்வுக்கு ரொம்ப நன்றி

தமிழ்த்தோட்டம்

Follow by Email