Friday, April 29, 2011

157 கல்யாண ராமனுக்கும்
இந்த ஒலித்தொகுப்பு நேற்று இரவு கேட்டது எனது அருமை நண்பர் அறிவிப்பாளர் திரு.க.சுந்தரராஜன் அவர்களின் மயிலிறகு தொகுப்பு நிகழ்ச்சி இது. வார இறுதியில் மனதுக்கு இதமாக பதமான பாடல்களாக ஒலிபரப்பினார். இணையதள அன்பர்களுக்காக வழங்குகிறேன். அறிவிப்பாளரின் ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்புகாகவே எத்தனை முறை வேண்டுமென்றாலும் கேட்கலாம் அவருடன் இனிமையான மனதை மயக்கும் பாடல்களூம் சேர்ந்து விட்டால் வேறு எதுவும் வேண்டாம் என்பீர்கள்.

1.துள்ளாத மனமும் துள்ளூம்
2.திங்கள் உறங்கிய போதும்
3.உனது விழியில் எனது பார்வை
4.நிலவும் மலரும் பாடுது
5.கண்களும் கவி பாடுதே (பாடகராக ஆசைப்படும் அன்பர்களூக்கு இந்த பாடலை முதலில் பாடிப்பார்க்கலாம்)
6.அன்புள்ள அத்தான் வணக்கம்
7.பாவை முகத்தை பார்த்தால் ஒருவர்
8.அம்மாடி பொன்னுக்கு தங்கமனசு
9.கல்யாண ராமனுக்கும் துவக்கத்தில் ஹம்மிங்கிலேயே மனசு எங்கோ பறக்குதப்பா)
10.மடிமீது தலைவைத்து விடியும்
11.உன்னை வேர் வந்து அழைக்க
12.மனம் என்னும் மேடை மேலே
13.ஜில்லென்னு காற்று வந்ததோ
14.கூவாமல் கூவும் கோகிலம்

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, April 27, 2011

156 ஏதேதோ என் என்னம் வளர்த்தேன்
எப்போது பார்த்தாலும் சிரித்துக் கொண்டே இருக்கும் சின்னக்குயில் சித்ரா மேடம் அவர்களின் பாடல்கள் எத்தனி முறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள் சென்ற வாரம் இரவில் கேட்ட அவரின் சில பாடல்கள் அவரைப் பற்றிய சில தகவல்களூடன் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.எல். என் சார் மிகவும் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார். கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.அவரின் அன்பான குழந்தை நந்திதா பிரிவால் வாடும் அவருக்கு மனசாந்தியை பாபாவின் ஆன்மா தரட்டும் என்று பிரார்த்திப்போம்.

ஊசி குறிப்பு: (இது ஆரோனி மேடம் உபயம்) ஒலிக்கோப்பில் பாடல்கள் ஒலி அளவை தேவைக்கேற்றபடி அமைத்துகொள்ளலாம்.

ஏதேதோ என் என்னம் வளர்த்தேன்
தேவனின் கோயிலில்
புத்தம் புது ஓலை வரும்
தென்கிழக்கு சீமையிலே


Get this widget | Track details | eSnips Social DNA

Monday, April 18, 2011

155 குறை ஒன்றும் இல்லை
சில மாதங்களூக்கு முன் நான் கேட்ட வானொலி நிகழ்ச்சி தற்போது தான் பதிய முடிந்தது. இது போன்ற தொகுப்புக்களை உடனே இணையத்தில் இணைக்க முடியவில்லை என்று வருந்துகிறேன். இப்பாவாவது வாய்ப்பு கிடைத்ததே அதுவரை சந்தோசமே. பிரபல மாற்று திறனாளிகள் பற்றி ஒலித்தொகுப்பு அந்த வகையில் இந்த தொகுப்பில் பிரபலங்களாணா திரு.கிருஷ்ணமூர்த்தி, திரு.ஷெரிப் மற்றும் திரைப்ப்ட நடிகை சுதாசந்திரன் ஆகியோரின் வியக்க வைக்கும் பேட்டியுடன் இனிமையான் பாடல்களூம் கேட்டு மகிழுங்கள். தங்கள் மனதில் தோன்றும் உன்னதமான உணர்வுகளை இங்கே வழங்குங்கள். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திரு.குடந்தை வேங்கிடபதி அவர்களூம் மிகவும் மகிழ்ச்சியடைவார். அறிவிப்பாளர் திரு. குடந்தை வேங்கிடபதி ஐயா அவர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்பாக நன்றிகள் பல.

1.குறை ஒன்றும் இல்லை
2.ஒவ்வொரு பூக்களூமே சொல்கிறதே
3.கடவுள் தந்த அதிசயம்
4.தாண்டவமாடும் நடராஜா (மயூரி)

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, April 7, 2011

154 கண்ணிலே ஈரம் உண்டு
பிரபல திரைபட நடிகை சுஜாதா நேற்று காலாமானார் இன்று அவரின் உடல் தகனம். மறைந்த நடிகையின் உறவுகளுக்கு பாசப்பறவைகள் தளம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

அத்துடன் இந்த ஒலித்தொகுப்பில் நடிகை சுஜாதா அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்த இயக்குநர் சிகரம் திரு.கே.பாலசந்தர் அவர்களின் தகவல்களூடன் அவரின் படப்பாடல்கள் மற்றும் நடிகை சுஜாதா படப்பாடல்கள் கேட்டு மகிழுங்கள். இந்த ஒலித்தொகுப்பை வழக்கம் போல் மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களூக்கு நன்றிகள் பல.

1.கண்ணிலே ஈரம் உண்டு
2.தாமரை கண்ணங்கள்
3.தாலாட்டுதே வானம்
4.ஜெகமே மந்திரம்
5.நினைவாலே சிலை செய்து
6.காதோடுதான் நான் பேசுவேன்
7.காற்றுக்கென்ன வேலி
8.கலைவானியே உன்னைத்தானே

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, April 6, 2011

155 பெண்மானே சங்கீதம் பாடிவாகவிஞர் மு.மேத்தா இவரைப்பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இதோ கீழே உள்ள பிரபலமான பாடல்களை பாருங்கள் அதிகபட்சம் இவர் எழுதியது தான். எந்தெந்த பாடல்கள் என்று தெரிந்து கொள்ள விருப்பமா? நீங்கள் நிச்சயம் ஒலித்தொகுப்பினில் சென்றுதான் ஆகவேண்டும். இந்த ஒலித்தொகுப்பை உங்களூக்காக இணையதளத்தில் ஒலிக்கவிடுபவர் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா கேட்டு மகிழுங்கள் கவிஞரின் அற்புதமான பாடல் வரிகளூடன். தொகுப்பை வழங்கிய அறிவிப்பாளருக்கு நன்றி.


1.இதுவரை நீங்கள் பார்த்த பார்வை
2.பெண்மானே சங்கீதம் பாடிவா
3.அன்புள்ள மான் விழியே
4.ராஜராஜ சோழன் நான்
5.எண்ணிரண்டு பதினாறு
6.கற்பூர பொம்மை ஒன்று
7.நதி எங்கே போகிறது கடலைத்தேடி
8.யார் வீட்டில் ரோஜா பூப்பூத்ததோ
9.இளமை காலம் இங்கே என்று
10.எனக்குத்தான் உன் உயிரே
11.அம்மாடி பொன்னு தங்க மனசு
12.பாடு நிலாவே தேன் கவிதை
13.நிக்கட்டுமா போகட்டுமா

Get this widget | Track details | eSnips Social DNA

153 காதலில் ஊடலும் கூடலும்அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்றபடி காதலில் ஊடலும் கூடலும் மிகவும் சகஜம் அப்போது தான் வாழ்க்கை ஸ்வாரசியமாக இனிக்கும் இதோ கீழே உள்ள பாடல்களின் இனிமையைப்போல். இந்த ஒலித்தொகுப்பை மிகவும் அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர் யாராக இருக்கும்? வழக்கம் போல் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா தான். கேட்டு மகிழுங்கள் இனிய பழைய பாடல்களை.

1.இந்த மன்றத்தில் ஓடி வரும்
2.பார் மகளே பார்
3.கொடி அசைந்ததும் காற்று வந்ததா
4.சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்
5.நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
6.காதல் காதல் என்று
7.சின்ன சின்ன கன்னனுக்கு என்னதான்
8.ஓர் ஆயிரம் பார்வையிலே
9.மயக்கம் என்ன இந்த மௌனம்
10.இந்த பச்சைக்கிளிக்கு
11.உள்ளத்தில் நல்ல உள்ளம்

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, April 1, 2011

152 மனசுகுள்ள நாயணச்சத்தம்
இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அவர்களின் ஸ்வாரசியமான தகவல்களூடன் வழக்கம் போல்
அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்கள் தொகுத்து வழங்குகிறார் இந்த ஒலித்தொகுப்பை. பாடல்கள எல்லாம் இடைக்காலப்பாடல்கள் தான் பாடல்கள் ஊடே இயக்குநர் திரு.ஏ.பி.என் அவரகளின் தகவலுடன் கேட்க ஒரு வித்தியாசமாகதான் உள்ளது.

1.மனசுகுள்ள நாயணச்சத்தம்
2.கண்மணி நீ வர காத்திருந்தேன்
3.ஒரு தேவதை வந்தது
3.இன்பம் பொங்கும் வென்னிலா
4.அடிப்பெண்ணே பொன்னூஞ்சல்
5.கல்யாண நாள் பார்க்க

Get this widget | Track details | eSnips Social DNA

Follow by Email