Friday, April 1, 2011

152 மனசுகுள்ள நாயணச்சத்தம்




இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அவர்களின் ஸ்வாரசியமான தகவல்களூடன் வழக்கம் போல்
அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்கள் தொகுத்து வழங்குகிறார் இந்த ஒலித்தொகுப்பை. பாடல்கள எல்லாம் இடைக்காலப்பாடல்கள் தான் பாடல்கள் ஊடே இயக்குநர் திரு.ஏ.பி.என் அவரகளின் தகவலுடன் கேட்க ஒரு வித்தியாசமாகதான் உள்ளது.

1.மனசுகுள்ள நாயணச்சத்தம்
2.கண்மணி நீ வர காத்திருந்தேன்
3.ஒரு தேவதை வந்தது
3.இன்பம் பொங்கும் வென்னிலா
4.அடிப்பெண்ணே பொன்னூஞ்சல்
5.கல்யாண நாள் பார்க்க

Get this widget | Track details | eSnips Social DNA

4 comments:

ஆரோனி said...

மிக அருமையான தொகுப்பு.
1வது பாடல் நான் இதுவரை கேட்டதில்லை, இப்போதான் முதன்முதலா கேட்டுப்பார்த்தேன் சூப்பராக இருக்கு.

2ம் 5ம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.

சின்ன ஊசிக்குறிப்பு:
இதில் அறிவிப்பாளராக இருப்பவர் ஏதும் ரேடியோ அலைவரிசையில் ஒலிபரப்புச் செய்கிறாரோ? நிறைய ரேடியோ ஒலிபரப்புக்கள் கேட்பேன், இவர் குரல் கேட்ட குரலாக இருக்கு.

ஆரோனி

Covai Ravee said...

Reply with quote
Edit/Delete this post

Re: மனசுகுள்ள நாயணச்சத்தம்

Post by கோவை ரவி Yesterday at 10:18 am
அன்பு ஆரோனி அவரக்ளே திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மிநாராயானா அவர்க்ள் கோவை ரேடியோ சிட்டியில் அறிவிப்பாளராக பணிபுரிபவர் எனது அருமை நண்பர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் கில்லாடி. எனது தொகுப்புக்களையும் வழங்கியிருக்கிறார். இணையத்தில் ஆர்.ஜி.எல்.என் என்று ஆங்கிலத்தில் கூகுளில் அடித்து தேடிப்பருங்கள் இவரின் தொகுப்புகக்ள் நிறைய கிடைக்கும் அதிகபட்சம் நான் பதிந்ததாகவே இருக்கும் பாச்ப்பறவைகள் மற்றும் தேன்கிண்ணம் தளத்தில் கேட்டு ரசிக்கலாம் உங்கள் அன்புக்கு நன்றி. அடிக்கடி வாங்க நிறைய இருக்கு.

ஆரோனி said...

பதிலுக்கு நன்றி. தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை வேறு என்னவோ எல்லாம் வருது.

முடிந்தால் கோவை ரேடியோ ஒலிபரப்பைக் கண்டு பிடித்துக் கேட்கிறேன்.

///அடிக்கடி வாங்க நிறைய இருக்கு./// அடிக்க டிக்க வரவைக்கிறீங்க... வாறேன் வாறேன்...

ஆரோனி

ராஜ்தீபன் said...

எனக்கு ரொம்ப பிடித்த பாடல்களை தந்துகொண்டிருக்கும் இளவளுக்கு எனது அன்புபாராட்டுக்கள்

ராஜ்தீபன்

Follow by Email