Wednesday, April 6, 2011

153 காதலில் ஊடலும் கூடலும்



அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்றபடி காதலில் ஊடலும் கூடலும் மிகவும் சகஜம் அப்போது தான் வாழ்க்கை ஸ்வாரசியமாக இனிக்கும் இதோ கீழே உள்ள பாடல்களின் இனிமையைப்போல். இந்த ஒலித்தொகுப்பை மிகவும் அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர் யாராக இருக்கும்? வழக்கம் போல் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா தான். கேட்டு மகிழுங்கள் இனிய பழைய பாடல்களை.

1.இந்த மன்றத்தில் ஓடி வரும்
2.பார் மகளே பார்
3.கொடி அசைந்ததும் காற்று வந்ததா
4.சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்
5.நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
6.காதல் காதல் என்று
7.சின்ன சின்ன கன்னனுக்கு என்னதான்
8.ஓர் ஆயிரம் பார்வையிலே
9.மயக்கம் என்ன இந்த மௌனம்
10.இந்த பச்சைக்கிளிக்கு
11.உள்ளத்தில் நல்ல உள்ளம்

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email