Wednesday, April 6, 2011

155 பெண்மானே சங்கீதம் பாடிவா



கவிஞர் மு.மேத்தா இவரைப்பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இதோ கீழே உள்ள பிரபலமான பாடல்களை பாருங்கள் அதிகபட்சம் இவர் எழுதியது தான். எந்தெந்த பாடல்கள் என்று தெரிந்து கொள்ள விருப்பமா? நீங்கள் நிச்சயம் ஒலித்தொகுப்பினில் சென்றுதான் ஆகவேண்டும். இந்த ஒலித்தொகுப்பை உங்களூக்காக இணையதளத்தில் ஒலிக்கவிடுபவர் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா கேட்டு மகிழுங்கள் கவிஞரின் அற்புதமான பாடல் வரிகளூடன். தொகுப்பை வழங்கிய அறிவிப்பாளருக்கு நன்றி.


1.இதுவரை நீங்கள் பார்த்த பார்வை
2.பெண்மானே சங்கீதம் பாடிவா
3.அன்புள்ள மான் விழியே
4.ராஜராஜ சோழன் நான்
5.எண்ணிரண்டு பதினாறு
6.கற்பூர பொம்மை ஒன்று
7.நதி எங்கே போகிறது கடலைத்தேடி
8.யார் வீட்டில் ரோஜா பூப்பூத்ததோ
9.இளமை காலம் இங்கே என்று
10.எனக்குத்தான் உன் உயிரே
11.அம்மாடி பொன்னு தங்க மனசு
12.பாடு நிலாவே தேன் கவிதை
13.நிக்கட்டுமா போகட்டுமா

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email