Wednesday, April 27, 2011

156 ஏதேதோ என் என்னம் வளர்த்தேன்




எப்போது பார்த்தாலும் சிரித்துக் கொண்டே இருக்கும் சின்னக்குயில் சித்ரா மேடம் அவர்களின் பாடல்கள் எத்தனி முறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள் சென்ற வாரம் இரவில் கேட்ட அவரின் சில பாடல்கள் அவரைப் பற்றிய சில தகவல்களூடன் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.எல். என் சார் மிகவும் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார். கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.



அவரின் அன்பான குழந்தை நந்திதா பிரிவால் வாடும் அவருக்கு மனசாந்தியை பாபாவின் ஆன்மா தரட்டும் என்று பிரார்த்திப்போம்.

ஊசி குறிப்பு: (இது ஆரோனி மேடம் உபயம்) ஒலிக்கோப்பில் பாடல்கள் ஒலி அளவை தேவைக்கேற்றபடி அமைத்துகொள்ளலாம்.

ஏதேதோ என் என்னம் வளர்த்தேன்
தேவனின் கோயிலில்
புத்தம் புது ஓலை வரும்
தென்கிழக்கு சீமையிலே


Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email