Friday, April 29, 2011

157 கல்யாண ராமனுக்கும்




இந்த ஒலித்தொகுப்பு நேற்று இரவு கேட்டது எனது அருமை நண்பர் அறிவிப்பாளர் திரு.க.சுந்தரராஜன் அவர்களின் மயிலிறகு தொகுப்பு நிகழ்ச்சி இது. வார இறுதியில் மனதுக்கு இதமாக பதமான பாடல்களாக ஒலிபரப்பினார். இணையதள அன்பர்களுக்காக வழங்குகிறேன். அறிவிப்பாளரின் ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்புகாகவே எத்தனை முறை வேண்டுமென்றாலும் கேட்கலாம் அவருடன் இனிமையான மனதை மயக்கும் பாடல்களூம் சேர்ந்து விட்டால் வேறு எதுவும் வேண்டாம் என்பீர்கள்.

1.துள்ளாத மனமும் துள்ளூம்
2.திங்கள் உறங்கிய போதும்
3.உனது விழியில் எனது பார்வை
4.நிலவும் மலரும் பாடுது
5.கண்களும் கவி பாடுதே (பாடகராக ஆசைப்படும் அன்பர்களூக்கு இந்த பாடலை முதலில் பாடிப்பார்க்கலாம்)
6.அன்புள்ள அத்தான் வணக்கம்
7.பாவை முகத்தை பார்த்தால் ஒருவர்
8.அம்மாடி பொன்னுக்கு தங்கமனசு
9.கல்யாண ராமனுக்கும் துவக்கத்தில் ஹம்மிங்கிலேயே மனசு எங்கோ பறக்குதப்பா)
10.மடிமீது தலைவைத்து விடியும்
11.உன்னை வேர் வந்து அழைக்க
12.மனம் என்னும் மேடை மேலே
13.ஜில்லென்னு காற்று வந்ததோ
14.கூவாமல் கூவும் கோகிலம்

Get this widget | Track details | eSnips Social DNA

5 comments:

நிலாமதி said...

அத்தனயும் முத்தான் பாடல்கள். பகிர்வுக்கு நன்றி

நிலாமதி

-யூஜின் said...

முத்தான பாடல் தொக்குப்பினை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அண்ணே..

-யூஜின்

ஆரோனி said...

மனதின் அடியில் போயிருந்த பாடல்களையெல்லாம், மேலே மிதந்துவர வைத்துவிட்டீங்கள்.. சூப்பர்.

ஆரோனி

Covai Ravee said...

நிலாமதி,யூஜின், ஆரோனி ஆகியோருக்கு நன்றி.

முழுவதும் கேளூங்கள் மேடம் அப்படியே அறிவிப்பாளர் குரலும் எப்படி? இது போன்று நிறைய இருக்கு வந்துட்டே இருக்கு.

-யூஜின் said...

அறிவிப்பாளர் குரலுக்காகவே பாடலை நான் கேட்கிறேன் அண்ணே எங்கும் கிடைக்காத முத்தான தொகுப்பு.. இதனை தொகுத்து அன்பு உள்ளங்களுக்கு நமது தோட்டத்தின் நன்றியை சமர்பிக்கிறோம்.. அனைவருக்கும் நமது நன்றியை கோவை ரவி அண்ணே சொல்லிடுங்க.

-யூஜின்

Follow by Email