Tuesday, May 17, 2011

163 ஏட்டில் எழுதிவைத்தேன்



இனிய பாடல்களூடன் அறிவிப்பாளினி ஸ்ரீவித்யா வரதராஜன் அவரகளின் அற்புதமான குரலில் இதயத்தை ஆக்ரமிக்கும் ஒலித்தொகுப்பு இவை கேட்டு மகிழுங்கள்.

1.அன்பாலே தேடிய என் அறிவு செல்வம்
2.அழகு தெய்வம் மெல்ல மெல்ல
3.பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
4.பெண் ஒருத்தி என் அருகில் வந்தாள்
5.காலையும் நீயே மாலையும் நீயே
6.ஏட்டில் எழுதிவைத்தேன் (ஆஹா ஆஹா என்னவொரு அருமையான பாடல்)
7.கொடுக்க கொடுக்க இன்பம் பெருகுமே
8.பவள கொடியிலே முத்துக்கள்
9.கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
10.வருச மாசம் தேதி பார்த்து
11.காதல் காதல் என்று பேசி
12.வசந்தகாலம் வருமோ

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email