Friday, June 24, 2011

175 யார் தூரிகை தந்த ஓவியம்?யார் தூரிகை தந்த ஓவியம்?

1.சங்கரா நாதஸரீபார >> 2.பொன்னென்றும் பூவென்றும் >> 3.ராகங்கள் பதினாறு >>
4.சொல்லி சொல்லி வந்தது இல்லை >> 5.அங்கும் இங்கும் பாதையுண்டு >>
6.அங்கம் புதுவித அழகினில் >> 7.அன்பு மேகமே இங்கு ஓடிவா >> 8.பேசு மனமே பேசு >>
9.கீரவாணி இரு விழி கனவிலும் >> 10.யார் தூரிகை தந்த ஓவியம் >> 11.உன்னை எத்தனை முறை >> 12.விடிய விடிய சொல்லித்தருவேன் >> 13.நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்.

மேலே உள்ள அனைத்து பாடல்களும் மனதிற்க்கு இனிமை சேர்ப்பவை தான் நாம் பல முறை பல இணையதளங்களில் கேட்டுருந்தாலும். எப்ப்டி நாம் புத்தம் புது மலர் பூங்கொத்தில் தோன்றும் பல வண்ணங்களில் உள்ள மலர்களை சிலிர்ப்புடன் ரசிக்கிறோமோ அது போல் தான் இந்த ஒலித்தொகுப்பும் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாலுஜியின் இனிமையான குரல். இந்த அற்புதமான ஒலித்தொகுப்பை இருவரி கவிதைகளூடன் சிறப்பாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளினி திருமதி. ராகினி பாஸ்கரன் அவர்களூக்கு மிக்க நன்றி.


Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Wednesday, June 22, 2011

174 பகுத்து ப்யாரே கர்தேஇன்றைய பதிவு ஒரு வித்தியாசத்திற்காக பலதரப்பட்ட மொழிப்பாடல் தொகுப்பு ஓன்றை
அறிவிப்பாளினி திருமதி.தேவகி ஸ்ரீனிவாசன் இனிமையான குரலில் வழங்கினார். பலதரப்பட்ட
ஸ்வாரசியமான பொதுவான தகவல்களுடனும் நேயர்களின் குறுஞ்செய்திகளூடன் தொகுப்பு
அமைந்திருந்தது. இது நேற்றைய தினம் 21.06.2011 உலக இசை தினமாக கொண்டாடப்பட்டதால் பலமொழி பாடல்களூடன் இந்த நிகழ்ச்சி அமைந்தது மகிழ்ச்சியை தருகிறது கேட்டு மகிழுங்கள் அன்பர்களே. நிகழ்ச்சியை வழக்கம் போல் சுறுசுறுப்பாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளினி திருமதி தேவகி ஸ்ரீனிவாசன் அவர்களூக்கு மிக்க நன்றி.

1.பாவ நாழியில், வைஷாலி,மலையாளம்
2.பங்காரு மலையே,கன்னடா
3.டிப்பிலோனி செப்பிலோனி, கோதாவரி, தொலுங்க்கு
4.டிக்கெட்டு பரிஷா பாணி, ஹிந்தி
5.பகுத்து ப்யாரே கர்தே சாஜன்,ஹிந்தி எஸ்.பி.பி (சூப்பரோ சூப்பர் கம்புயூட்டர் தகவல் போல் இதுவும் சூப்பரோ சூப்பர் பாடல் தேவகி மேடம் நன்றி._
6.மயிலாரி கன்னடத்து படத்தில் ஒரு பாடல்
7.அமுராஹ லோசலாயினி, நீலத்தாமர,மலையாளம் பாடல்

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Tuesday, June 21, 2011

173 பூவில் வண்டு மோதும்
நாம் பல சூழ்நிலைகளில் பிரபலமான திரையிசை பாடல்களை கேட்டிருக்கிறோம் தமக்கு பிடித்த பாடல்களை வரிகளூடன் சேர்ந்து பாடி மகிழ்கிறோம். ரசிகர்களில் எத்னைப் பேர் வரிகளின் உள் அர்த்தங்களை மனதில் வாங்கிக்கொண்டு பாடல்களை சேர்ந்துபாடுகிறார்கள். சிலபேர் மட்டும் தான். மேலோட்டமாகதான் பாடல் வரிகளை பாடல்களை பாடுகிறோம். அதுவே ஒரு பாடலின் உட்கருத்தை உணர்ந்து பாடினால் இன்னும் மனதிற்க்கு மகிழ்ச்சியே
அது மட்டுமல்லாமல் கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வைரமுத்து அவர்களின் வார்த்தை விளையாட்டுக்களை கேட்கவும் முடியும். எல்லாமே கேட்ட பாடல்கள் தான் இருந்தாலும் பாட்டும் சூழலும் என்ற தலைப்பில் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களின் இனிமையான ஒலித்தொகுப்பு.

1.பூவில் வண்டு மோதும்
2.வா வா வசந்தமே
3.பனிவிழும் மலர்வனம்
4.பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு
5.இது மௌனமான நேரம்
6.தத்துமி தத்துமி தந்தானா

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Monday, June 20, 2011

172 முத்து குளிக்க வாறீர்களாஅரிவிப்பாளர் சூரியகாந்தன் அவர்களின் இனிய குரலில் மனதை வருடும் மயிலிறகு பாடல் தொகுப்பு கேட்டு மகிழுங்கள்.

1.ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்,ட்.எம்.எஸ்,புலவர் முத்துகூத்தன், அரசகட்டளை
2.பொன் மக்ள் வந்தாள்,டி.எம்.எஸ்,கவிஞர் ஆலங்கொடிசோமு,சொர்க்கம் தந்தது
3.முத்து குளிக்க வாறீர்களா,சீர்காழி கோவிந்த்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி, கண்ணதாசன்.எம்.எஸ்,வி,அனுபவி ராஜா அனுபவி
4.சிரித்தால் தங்கப்பதுமை,டி.எம்.எஸ்,பி.சுசிலா,கவிஞர் ஆலங்கொடிசோமு, கன்னன் என் காதலன்
5.காத்து வரும் காலம் ஒன்று, பி.பி.சினிவாஸ், எஸ்.ஜானகி, ஜி.கே.வெங்கடேஸ், அஞ்சுஅருனாசலம்,நானும் மனிதன் தான்
6.இன்பமான இரவு இதுவே,ஏ.எல்.ராகவன்,பி.சுசிலா, மனிதன் மாறவில்லை
7.அனுபவி ஜோரா அனுபவி, டி.எம்,எஸ், எல்.ஆர்.ஈஸ்வரி, கண்ணதாசன், வேதா, இருவல்லவர்கள்
8.நானமோ இன்னும் நானமோ,டி.எம்,எஸ்,பி.சுசீலா,கண்ணதாசன்,மெல்லிசை மன்னர்கள்,ஆயிரத்தில் ஒருவன்
9.உள்ளம் ஒரு கோவில்,வாலி,மோட்டார் சுந்தரம் பிள்ளை
10.திங்களுக்கு இன்று என்ன திருமணமோ,

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Friday, June 17, 2011

171ஆசை இருக்குது மனசிலே
வானொலி நேயர்கள் ஒவ்வொருவருக்கும் தன் குரல் வானொலியில் வராதா என்று ஒரு ஆசை இருக்கும் இது சரியே. இதோ நீண்ட நாட்களாக பதிவிற்க்காக காத்திருந்த இந்த ஒலித்தொகுப்பில் அறிவிப்பாளர் திரு.சூரியகாந்தன் ஐயா அவரக்ளின் இனிமையான குரலில் கோவை வானொலி நேயர்களின் விருப்பங்களை உடனுக்குடனே நிறைவேற்றி நம்மளையும் மகிழ்விக்கிறார். நீங்களும் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

ஊசிக்குறிப்பாக தமிழ்த்தோட்டம் பதிவாளர் ஆரணி அவர்களின் பெட் பூனக்குட்டிக்காக சிறப்பு பதிவு.

1.கன்னில் வந்து மின்னல் போல், கே.ஆர்.கந்தசாமி, திருப்பூர்
2.இயற்கை எனும் இளையகன்னி,என்.முத்தையன்,கோவை
3.தென்றல் உறங்கிய போதும்,பெற்ற மகனை விற்ற அன்னை,சுப்ரமணீயம்,கணீயுர்
4.வெல்க நாடு வெல்க வெல்க வே,மனவை சந்திரசேகர்,திருப்பூர்
5.கடவுள் ஏன் கல்லானான்,கோவிந்தராஜன்,தாராபுரம்
6.கண்கள் இரண்டும், மன்னாதிமன்னன்,தங்கவேல்,சேலம்
7.ஆசை இருக்குது மனசிலே,வண்ணக்கிளி,மோஹனசுந்தரம்,திருப்பூர்
8.மயக்கும் மாலை பொழுது,ஜெயபால்,திருப்பூர்
9.பாழும் பழமும் கைகளில்,பாழும் பழமும்,திருஞானம்,திருப்பூர்

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Thursday, June 16, 2011

170 வெட்டி வேரு வாசம்நேற்று திரையிசை பின்ணணி பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றை வானொலியில் இரவு கேட்க நேர்ந்தது. அவர் பாடிய சில பாடல்கள் நம் மனதை விட்டு என்றும் விலகாது. அந்த வகையில் சில பாடல்களை கேட்டு ரசித்து தங்களுக்கு வழங்குகிறேன். மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் நினைவாக அவர் பாடிய பாடல்களை நாம் மீண்டும் மீண்டும் கேட்டாலே அவருக்கு நாம் செய்கின்ற பெரிய மரியாதை ஆகும். அந்த வெட்டி வேரு வாசத்தை மீண்டும் நுகர தாயாராகுங்கள் அன்பர்களே.

1.கோடைக்கால காற்றே >> 2.தங்கச்சங்கிலி மின்னும் >>3.வெட்டி வேரு வாசம் >>4.ஆயிரம் மலர்களே மலருங்கள் >> 5.ஆத்து மேட்டுல ஒரு பாட்டு >>6.குயிலே குயிலே பூங்க்குயிலே >>7.எண்ணி இருந்தது ஈடேற >>8.முந்தி முந்தி விநாயகரே >> 8.இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு >> 9.பூங்காற்று திரும்புமா.

Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

Tuesday, June 14, 2011

169 நான் மலரோடு தனியாகமறந்த கவிஞர்களின் பாடல்களின் சூழ்நிலைக்கேற்றவாரு எப்படி பாடல்களை உருவாக்கினார்கள் என்று தனக்கே உரிய பாணியில் விளக்கி இனியகுரலால் இந்த ஒலித்தொகுப்பை வழங்குகிறார் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மிநாரயானா கேட்டு மகிழுங்கள்.


1.அன்புக்கு நான் அடிமை
2.நான் மலரோடு தனியாக
3.மலர்களே நாதஸ்வரங்கள்
4.நானத்தாலே கன்னம் மின்ன
5.விழியே கதை எழுது
6.கல்யாணம் கல்யாணம்


Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Thursday, June 9, 2011

168 பட்டத்து ராணி பார்க்கும் பார்வைஇனிய மனதை மயக்கும் பாடல்களூடன் மறைந்த இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் ஸ்வாரசியமான தகவல்களூடன் அறிவிப்பாலினி திருமதி. சாராதா ராமானாதன் இனிய குரலில் அமர்க்களமான பாடல் தொகுப்பு. கேட்டு மகிழுங்கள்.

1.கலையே என் வாழ்க்கையில் >> 2.ஆசையினாலே மனம் ஓ ஓ >>
3.ஓஹோ எந்தன் பேபி >> 4.முத்தான முத்தல்லவோ >>5.நாளாம் நாளாம் திருநாளாம்
6.என்ன என்ன வார்த்தைகளோ >> 7.பட்டத்து ராணி பார்க்கும் பார்வை >>
8.கல்யாண வளையோசை.

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Wednesday, June 8, 2011

167கண்கள் இரண்டும் விடிவிளக்காகசென்ற வாரம் என் மகன் படிப்பு விசயமாக சென்னை சென்றிருந்தேன் ஒரு நாள் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டது அன்று இரவு வழக்கம் போல் என் அலைபேசியில் வானொலி கேட்கும் போது நான் நேசிக்கும் யாழ் சுதாகர் அவர்களின் நிகழ்ச்சி ஒலிபரப்பாயிற்று. நிதானமாக மிகவும் சொல் சுத்தமாக பேசும் அவரின் நிகழ்ச்சி கேட்கும் போது மனதுக்கு இதமாக இருந்தது. இதோ அவரின் பாடல் தெரிவுகளும் அவற்றின் ஊடே சென்னை வானொலி பிரியர்களின் குறுஞ்செய்திகளை படித்தும் காட்டினார். பழைய பாடல்கள் யாவும் இனிமையே நிகழ்ச்சியின் தலைப்பை போன்று அந்த நாள் ஞாபகம் வந்து வந்து என்னை மகிழ்ச்சிபடுத்தியது. என் குறுஞ்செய்தியின் பார்த்து அடையாளம் கண்டு கொண்டு அவர் சொன்னது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இனிய பாடல்களை நீங்களும் கேட்க வேண்டாமா? அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களின் இனிய குரலுடன் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

வரிசையாக யாழ் சுதாகர் அவர்களின் தொகுப்பு தோரணம்

அறிவிப்பாளர் யாழ் சுதாகர்

1.எங்கே அவள் தேடுதே
2.நாம் ஒருவரை ஒருவர்
3.கண்கள் இரண்டும் விடிவிளக்காக
4.மின்மினியை கண்மனியாய்
5.பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
6.மெல்லப் மெல்லப்போ மெல்லியிடையாளே
7.நினைத்தேன் வந்தாய் நூறு வயது
8.நீயே தான் எனக்கு மணவாட்டிGet this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Follow by Email