Thursday, June 16, 2011

170 வெட்டி வேரு வாசம்



நேற்று திரையிசை பின்ணணி பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றை வானொலியில் இரவு கேட்க நேர்ந்தது. அவர் பாடிய சில பாடல்கள் நம் மனதை விட்டு என்றும் விலகாது. அந்த வகையில் சில பாடல்களை கேட்டு ரசித்து தங்களுக்கு வழங்குகிறேன். மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் நினைவாக அவர் பாடிய பாடல்களை நாம் மீண்டும் மீண்டும் கேட்டாலே அவருக்கு நாம் செய்கின்ற பெரிய மரியாதை ஆகும். அந்த வெட்டி வேரு வாசத்தை மீண்டும் நுகர தாயாராகுங்கள் அன்பர்களே.

1.கோடைக்கால காற்றே >> 2.தங்கச்சங்கிலி மின்னும் >>3.வெட்டி வேரு வாசம் >>4.ஆயிரம் மலர்களே மலருங்கள் >> 5.ஆத்து மேட்டுல ஒரு பாட்டு >>6.குயிலே குயிலே பூங்க்குயிலே >>7.எண்ணி இருந்தது ஈடேற >>8.முந்தி முந்தி விநாயகரே >> 8.இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு >> 9.பூங்காற்று திரும்புமா.

Get this widget | Track details | eSnips Social DNA



பதிவிறக்கம் இங்கே

No comments:

Follow by Email