Friday, July 29, 2011

181 ஓ மைனா ஓ மைனாசமீபத்தில் மறைந்த பிரபல நடிகர் திரு.ரவிச்சந்திரன் அவர்களின் நினைவலைகள் ஒலித்தொகுப்பை சிறப்பு நிகழ்ச்சியாக வானொலியில் கேட்டேன் மிகவும் அழகாக அறிதான தகவல்களூடன் அவர் நடித்த படத்தில் இருந்து பாடல்கள் சிலவற்றை தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி திருமதி.சாரதா ராமானாதன். அவருக்கு கோவை வானொலி நேயர்கள் சார்ப்பாக நன்றி. மேலும், கோவை வானொலி நேயர்கள் சார்பாக நடிகர் ரவிச்சந்திரன் பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துகொள்கிறேன்.

1.காத்திருந்த கண்களே
2.என்ன என்ன நெஞ்சுகுள்ளே
3.காதல் காதல் என்று பேச
4.ஊஞ்சல் கட்டி ஆட்டட்டுமா
5.அனுபவம் புதுமை
6.ஓ மைனா ஓ மைனா
7.நடந்தது என்னவென்று நீயே சொல்லு
8.நான் போட்டால் தெரியும் போடு

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Monday, July 25, 2011

180 சொல்லத்தான் நினைக்கிறேன் - 1
சொல்லத்தான் நினைக்கிறேன் ஒலித்தொகுப்பு - 1

கோவை வானொலி நேயர்கள் பங்கு பெறும் ஸ்வாரசியமான ஒலித்தொகுப்பு.
பழைய பாடல்களில் இரண்டு வரிகள் ஒலிப்பரப்பி அந்த பாடலின் பல்லவியை பாடச்சொல்லி
நேயர்களுடன் நேசமாக கேட்டு வாங்கும் இனிமையான ஒலித்தொகுப்பை அறிவிப்பாளினி
திருமதி. சாரதா ராமநாதன் அவர்கள் அவருக்கே உரிய பாணியில் தொகுத்து வழங்கியிருக்கிறார் எல்லாமே நாம் கேட்ட பிரபலமான பாடல்கள் தான் அதன் பெயர்களை தந்தால் ஒலித்தொகுப்பின் ஸ்வாரசியம் விட்டுப்போகும் என்பதால் குறிப்பிடவில்லை. அறிவிப்பாளினி தொகுப்பில் சொன்னது போல் நேயர்களின் ஆர்வத்தை தூண்டிவிட்டு பாடலை பாடச்சொல்லி இரவில் மகிழ்ச்சியிடம் தூங்கச் செல்லட்டும் என்று சொன்னது தான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. என்னென்ன பாடல்கள் யார் யார் சரியாக சொல்லியிருக்கிறார்கள் என்று நீங்களூம் கேட்டுத்தான் பாருங்களேன். அடடே நாமும் பங்கு பெறலாமே என்று தோன்றும். ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு ஒலிஉலா வரும் இந்த நிகழ்ச்சியில் தாங்களும் பங்கு கொள்ள விருப்பமா? இதோ DTH நேயரக்ளும் இந்த எண்களூக்கு நீங்களூம் தொடர்பு கொண்டு பங்கு பெறலாம் கோவை ரெயின்போ வானொலி 0422 2317672 மற்றும் 0422 2317673.

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Thursday, July 14, 2011

179 பனிவிழும் மலர் வனம்
13.07.2011 அன்று தன் பிறந்த நாளைக் கொண்டாடிய கவிஞர் வைரமுத்து அவர்கள் வானொலி பேட்டி தந்தார் ஸ்வாரசியமான தகவல்களுடன் பேட்டி நான் மிகவும் ரசித்தவை இதோ உங்களூக்கும் இனிமையான பாடல்களுடன்.

1.கண்ணுக்கு மை அழகு >> 2. பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய் >> 3.அன்பே அன்பே கொல்லாதே >> 4. அழகூரில் பூத்தவளே >> 5.எண்ணிரண்டு பதினாறு வயது
6.பனிவிழும் மலர் வனம் >> 7. மன்னிக்க வேண்டுகிறேன்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களூக்கு கோவை வானொலி ரசிகரகள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA
பதிவிறக்கம் இங்கே

Wednesday, July 13, 2011

178 தூக்கானங் குருவிக்கூடு

இன்றைய ஒலித்தொகுப்பில் ஜொலிக்கும் திரைநட்சத்திரம் தேவிகா இதோ அவரின் ஸ்வரசியமான குட்டி குட்டியான தகவல்களூடன் இனிய பாடல்களை தனக்கே உரிய பாணியில் தெள்ளத்தெளிவாக தொகுத்து வழங்குகிறார் அறிவிப்பாளினி திருமதி.ஸ்ரீ வித்யா வரதராஜன் கேட்டு இன்புறுங்கள் அன்பர்களே.

1.செந்தூர் முருகன் கோவிலிலே
2.ஓ ஹோ ஓடும் மேகங்களே
3.கண்ணுக்கு குளம் ஏது
4.பால் இருக்கும் பழம் இருக்கும்
5.பொதிகை மலை உச்சியிலே
6.ஏரிக்கரை மேலே போறவளே
7.பொய்யிலே பிறந்து பொய்யிலே
8.ராதைக்கேற்ற கண்ணனோ
9.முத்தான முத்தல்லவோ
10.தூக்கானங் குருவிக்கூடு
11.மடிமீது தலைவைத்து விடியும்

Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

Monday, July 11, 2011

177 என் உள்ளம் அழகான வெள்ளித்திரைசென்ற வாரம் இரவு அருமையான நட்சத்திர நிகழ்ச்சி ஒன்றை கேட்டேன் திருமதி.ஸ்ரீ வித்யா வரத்ராஜன் தொகுத்து வழங்கியவர் தன் வழக்கமான தெளிவான குரலில் வழங்கியது மனதுக்கு இதமாக இருந்தது. இந்த நட்சத்திர ஒலித்தொகுப்பில் ஒலிஉலா வந்த நட்சத்திரம் இசையமைபாளர் திரு.சங்கர் கனேஷ் அவர்கள் தான். அவரைப்பற்றிய பல ஸ்வரசியமான தகவல்களுடன் அவரின் பாடல்களையும் கேட்கலாமே?.

1.ஆடுவது வெற்றி மயில்
2.என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
3.உனது விழியில் எனது பார்வை
4.நீர் மேகம் ஆனால் என்ன
5.எங்கெங்கும் உன் வண்ணம்
6.பூவினும் மெல்லிய பூங்கொடி
7.நான் அடிமை தேவனுக்கு
8.ஆடியில பெருக்கெடுத்து ஆடிவரும்
9.பொன் அந்தி மாலை பொழுது
10.மழைச்சாரலில் இளம் பூங்குயில்
11.வாழ்வில் புது மனம் மனம்

Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

Friday, July 8, 2011

176 முல்லைப்பூ பல்லக்கு போவது எங்கே
மலர் பந்தல் தோரணமாக இன்றைய ஒலித்தொகுப்பு இனிய குரலில் தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி திருமதி.சந்திரா கேட்டு மகிழுங்கள்.

1.லில்லி மலருக்கு கொண்டாட்டம்
2.ரோஜா மலரே ராஜகுமாரி
3.மல்லிகை முல்லை
4.மலரே குறிஞ்சி மலரே
5.அல்லித்தண்டு காலெடுத்து
6.முல்லைப்பூ பல்லக்கு போவது எங்கே
7.தாமரைப்பூ குளத்திலே
8.காட்டுமல்லி பூத்திருக்க
9.தாழையாம் பூமுடித்து
10.முப்பது பைசா மூணு முழம்
11.பூப்பூவா பூத்திருக்கு

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Follow by Email