Monday, July 11, 2011

177 என் உள்ளம் அழகான வெள்ளித்திரை



சென்ற வாரம் இரவு அருமையான நட்சத்திர நிகழ்ச்சி ஒன்றை கேட்டேன் திருமதி.ஸ்ரீ வித்யா வரத்ராஜன் தொகுத்து வழங்கியவர் தன் வழக்கமான தெளிவான குரலில் வழங்கியது மனதுக்கு இதமாக இருந்தது. இந்த நட்சத்திர ஒலித்தொகுப்பில் ஒலிஉலா வந்த நட்சத்திரம் இசையமைபாளர் திரு.சங்கர் கனேஷ் அவர்கள் தான். அவரைப்பற்றிய பல ஸ்வரசியமான தகவல்களுடன் அவரின் பாடல்களையும் கேட்கலாமே?.

1.ஆடுவது வெற்றி மயில்
2.என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
3.உனது விழியில் எனது பார்வை
4.நீர் மேகம் ஆனால் என்ன
5.எங்கெங்கும் உன் வண்ணம்
6.பூவினும் மெல்லிய பூங்கொடி
7.நான் அடிமை தேவனுக்கு
8.ஆடியில பெருக்கெடுத்து ஆடிவரும்
9.பொன் அந்தி மாலை பொழுது
10.மழைச்சாரலில் இளம் பூங்குயில்
11.வாழ்வில் புது மனம் மனம்

Get this widget | Track details | eSnips Social DNA



பதிவிறக்கம் இங்கே

No comments:

Follow by Email