Friday, July 29, 2011

181 ஓ மைனா ஓ மைனா



சமீபத்தில் மறைந்த பிரபல நடிகர் திரு.ரவிச்சந்திரன் அவர்களின் நினைவலைகள் ஒலித்தொகுப்பை சிறப்பு நிகழ்ச்சியாக வானொலியில் கேட்டேன் மிகவும் அழகாக அறிதான தகவல்களூடன் அவர் நடித்த படத்தில் இருந்து பாடல்கள் சிலவற்றை தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி திருமதி.சாரதா ராமானாதன். அவருக்கு கோவை வானொலி நேயர்கள் சார்ப்பாக நன்றி. மேலும், கோவை வானொலி நேயர்கள் சார்பாக நடிகர் ரவிச்சந்திரன் பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துகொள்கிறேன்.

1.காத்திருந்த கண்களே
2.என்ன என்ன நெஞ்சுகுள்ளே
3.காதல் காதல் என்று பேச
4.ஊஞ்சல் கட்டி ஆட்டட்டுமா
5.அனுபவம் புதுமை
6.ஓ மைனா ஓ மைனா
7.நடந்தது என்னவென்று நீயே சொல்லு
8.நான் போட்டால் தெரியும் போடு

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

No comments:

Follow by Email