Monday, August 29, 2011

187 நூறு முறை பிறந்தாலும்


ஏழிசைவேந்தன் டி.எம்.சவுந்தரராஜன் அவர்களூடன் அரசன் அப்டிகல்ஸ் நிர்வாக இயக்குநர் திரு.விஜயகுமார் அவர்கள்.


திரு.விஜயகுமார் அரசன் ஆப்டிகல்ஸ் நிறுவனத்தாரின் பங்குதாரர் இவரை கோவை வானொலி
நேயர்கள் மத்தியில் பிரபலம் ஏனென்றால் இவரின் நிறுவனத்தின் மூலம் பல வித்தியாசமான
நிகழ்ச்சிகளை வானொலியில் வழங்கி கோவை வானொலி நேயர்களை கவர்ந்துள்ளார் என்றால் மிகையாகாது. குறிப்பாக சில வருடங்கள் முன் மற்றுமொரு தனியார் வானொலி நிகழ்ச்சிகளை இரவில் வழங்கி அதுவும் நேயர்களின் திறமைகளை ஆக்கங்களாக வெளிக்கொணர்ந்து நிகழ்ச்சியாக வழங்கி அதை பதிவு செய்து அந்தந்த நேயர்களூக்கு குறுந்தகடில் இலவசமாக வழங்கியது தான் இவரின் சிறப்பு. அது மட்டுமல்லால் இந்த பாசப்பறவைகள் தளத்தில் முதன் முதலாக இவரின் பதிவு தான் இதில் வந்தது. இவர் அதிதீவிரமான டி.எம்.எஸ் ஐயாவின் பக்தர். நான் எப்போது இவரின் நிறுவனத்திற்கு சென்றாலும் ஏதாவது ஒரு வானொலியோ அல்லது உலக வானொலியோ ஒலிபரப்பாகிக் கொண்டே இருக்கும். இதுவே இவர் பழைய பாடல்கள் மீது வைத்துள்ள தாக்கத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு முத்திரை பதித்த வித்தகர்கள் என்ற தலைப்பில் இவரின் பழைய பாடல் தெரிவுகள் சென்ற வாரம் கேட்டேன். மிகவும் அழகாக தன் ரசணைகளை கோர்த்து வழங்கி பேட்டி எடுத்த எனது இனிய நண்பர் அறிவிப்பாளர் திரு.எஸ்.ஏ. ஆனந்தா அவர்களை மிரள வைத்தது இவரின் பாடல் தெரிவுகள் மற்றும் அற்புதமான ரசணையும் என்னை ஆச்சரியபடவைத்தது. இந்த இனிமையான ஒலித்தொகுப்பை கோவை வானொலி நேயர்களுக்காக கோவை அரசன் ஆப்டிகல்ஸ் நிறுவனத்தாரின் நிர்வாக இயகுநர் மற்றும் பங்குதாரர் திரு.எஸ்.விஜயகுமார் அவர்களை பேட்டி எடுத்த அறிவிப்பாளர் திரு.எஸ்.ஏ.ஆனந்தா அவர்களூக்கு இணைய தள நேயர்கள் சார்பாக நன்றி. நீங்களூம் பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழ்ந்து உங்கள் உணர்வுகளை எழுதுங்கள் இசைப்பிரியர்களே.

1.ஆடாத மனமும் ஆடுதே
2.அன்று வந்தது இதே நிலா
3.நூறு முறை பிறந்தாலும்
4.இஞ்சின் வேகம் இளமையின் வேகம்
5.முத்து சிகாமணி பெத்த பிள்ளை
6.காட்டில் மரம் உறங்கும்
7.படிக்க வேண்டும் புதிய பாடம்
8.ஆறோடும் மண்ணில் எங்கும்
9.என்றும் புதியது பாடல் என்றும்

tr>
Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

Saturday, August 27, 2011

186 சிரிப்புதான் வருகுதய்யாரொம்ப நாட்கள் கழித்து ஒரு சிறப்பான ஒலித்தொகுப்பு டாக்டர் எஸ்.சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் பிரபலமான பாடல்களை கேட்போம் அவரைப்பற்றிய திரையிசை சம்பந்தபட்ட தகவல்களூடன் அறிவிப்பாளினி திருமதி.ஸ்ரீ வித்யா வரதராஜன் மிகவும் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார். அமைதியுடன் பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள். இந்த நட்சத்திர ஒலித்தொகுப்பை வழங்கிய வானொலி பண்பலைக்கும் அறிவிப்பாளினி அவர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.புதியதோர் உலகம் செய்வோம்
2.குற்றால மலையிலே குதித்து வந்த
3.கண்ணான கன்னனுக்கு அவசரமோ
4.சிந்தனையில் மேடை கட்டி
5.சிரிப்புதான் வருகுதய்யா உலகை கண்டால்
6.காட்டு மல்லி பூத்திருக்க
7.அமுதும் தேனும் எதற்கு
8.வானமீதில் நீந்தி ஓடும்
9.குற்றால அருவியிலே குளித்தது
10.கலையாத கல்வியும்
11.நமது வெற்றியை நாளை சரித்திரம்

Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

Friday, August 26, 2011

185 சிவப்பு லோலாக்கு குலுங்குது
பாவலர் வரதராஜன், திருப்பத்தூர் ராசு, பொன்னியன் செல்வன், கலைக்குமார், மற்றும் நேதாஜி இவர்களெல்லாம் பாடலாசிரியர்கள் காலம் மறந்த பிரபலமாகாத பாடலாசிரியர்கள் ஆனால் இவர்கள் எழுதிய பாடல்களெல்லாம் மிகவும் பிரபலமானவை ஓ இந்த பாடல் இவர் எழுதியதா என்று நம் புருவங்களை உயர்த்தி ஆச்சரியப்படுத்த வைக்கும் நேற்று இரவு திடிரென்று நான் கேட்ட நிகழ்ச்சி இது ஆகையால் இரண்டு பாடலாசிரியர்கள் பற்றிய தகவல்கள்
கேட்க முடியவில்லை மேலே உள்ள பாடலாசிரியர்கள் தகவல்கள் ஒலித்தொகுப்பில் உள்ளன. இவர்கள் எழுதிய வானூயர்ந்த சோலையிலே, சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது சில பாடல்களுடன் இத்தளத்தின் ஆஸ்தான அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷிமி நாராயானா அவர்கள் அவருக்கே உரிய பாணியில் மிக அழகாக தொகுத்து வழங்கி நம்மை பரவசப்படுத்துகிறார். கேட்டு பாருங்கள் அன்பர்களே.


Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

Thursday, August 25, 2011

184 அம்மா என்பது தமிழ் வார்த்தைநேற்று இரவு நான் கேட்டு ரசித்த வானொலி தொகுப்புடன். இன்று அதிகாலை நான் கேட்ட சிறப்பு மிக்க பக்தி வாழ்த்துடன் திரு முருக கிருபானந்த வாரியார் அவர்களின் பிறந்த நாளில் அவரின் குரல் வாழ்த்தோடு. ஒரு சொல்லோவியம் ஒலித்தொகுப்பு கேட்டுமகிழ்வோம் தோழர்களே இந்த தொகுப்பில் வரும் சிறப்பு சொல் “ஆயிரம் குயிலாக வானத்தில் பறந்து உனது அம்மா உனக்கு கொடுத்த தேன் இசை பாட்டு எங்கே” என்ற ஒலித்தொகுப்புதான் உங்கள் செவிகளில் சங்கமமாகிறது. இந்த ஒலித்தொகுப்பை தனக்கே உரிய பாணியில் மிகவும் அழகாக காந்தக்குரலில் தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு.சூரிய காந்தன் அவர்களூக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.ஆயிரம் கைகள் மறைத்தாலும்
2.குயிலாக நான் இருந்தென்ன
3.வானத்தில் வருவது ஒரு நிலவு
4.பறந்து வா வா காதல் ஒன்று
5.உனது மலர் கொடியிலே
6.அம்மா என்பது தமிழ் வார்த்தை
7.உனக்கு மட்டும் எனக்கு மட்டும்
8.கொடுத்ததெல்லாம் கொடுத்தார்
9.தேன் உண்ணும் வண்டு
10.இசைத்தமிழ் அரும்சாதனை
11.பாட்டு ஒரே ஒரு பாட்டு
12.எங்கே அவள் எங்கே மனம்

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Thursday, August 18, 2011

183 குழந்தையும் தெய்வமும்
இயக்குநர் ஸ்பெஷல் ஒலித்தொகுப்பு இந்த பதிவின் நாயகர் இரட்டை இயக்குநர் திரு.கிருஷ்னன் பஞ்சு இவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படங்களின் பாடல் துளிகள் அவர்களின் ஸ்வாரசியமான தகவல்களூடன் மிகவும் அழகாக தனக்கே உரிய பாணியில் தொகுத்து வழங்கினார் திருமதி சாராதா ராமானாதன். நான் கேட்டு ரசித்தவை இதோ உங்கள் செவிகளூக்கும்.

1.ஆனந்தம் இன்று ஆரம்பம் >> 2.வெள்ளிக்கிண்ணம் தான் தங்கக்கைகளில் >> 3.போகப் போக தெரியும் >> 4.தங்கப்பதக்கத்தின் மேலே >> 5. ஓ ரசிக்கும் சீமானே >> 6. குழந்தையும் தெய்வமும் >> 7. குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் >> 8. சக்கரைக்கட்டி ராஜாத்தி >> 9. காதலின் பொன் வீதியில் >> 10.ஓங்கு தமிழ்ல் தோன்றியதும் >> 11.ஓஓ பக்கும் பக்கும் மாடப்புறா >> 12.நாளை இந்த வேளை காண >> 13. நான் நன்றி சொல்வேன்.


Get this widget | Track details | eSnips Social DNA
Friday, August 5, 2011

182 அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை
பிரபல திரையிசை பாடகி பி.லீலா அவர்களின் இனிமையான குரலில் வந்த பாடல்களின் தொகுப்பு இந்த பதிவு. அவரின் இனிமையான பாடல்கள் மட்டுமல்ல அவர் காலத்தில் ஏறப்ட்ட ஸ்வாரசியமான தகவல்களூடன் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் அறிவிப்பாளினி திருமதி ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்கள். நீண்ட நாட்கள் கழித்து கேட்கும் பாடல்கள் தொகுப்பு உங்கள் செவிக்கும்.

1.அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை
2.வாழிய நீடுழி
3.சுந்தரி சவுந்தரி
4.கொஞ்சும் சலங்கைஒலி கேட்டேன்
5.நெஞ்சில் குடியிருக்கும்
6.ஓரிடம் தனிலே நிலையில்லா
7.முகத்தில் முகம் பார்க்கலாம்
8.நீயே கதி ஈஸ்வரி
9.எல்லாம் இன்பமயம்
10.அமைதியில்லாத என் மனமே
11.மாயமே நான் அறிவேன்
12.காத்திருப்பான் கமலக்கன்னன்
13.என்னமெல்லாம் இன்பக்கதை


Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Follow by Email