Thursday, August 25, 2011

184 அம்மா என்பது தமிழ் வார்த்தை



நேற்று இரவு நான் கேட்டு ரசித்த வானொலி தொகுப்புடன். இன்று அதிகாலை நான் கேட்ட சிறப்பு மிக்க பக்தி வாழ்த்துடன் திரு முருக கிருபானந்த வாரியார் அவர்களின் பிறந்த நாளில் அவரின் குரல் வாழ்த்தோடு. ஒரு சொல்லோவியம் ஒலித்தொகுப்பு கேட்டுமகிழ்வோம் தோழர்களே இந்த தொகுப்பில் வரும் சிறப்பு சொல் “ஆயிரம் குயிலாக வானத்தில் பறந்து உனது அம்மா உனக்கு கொடுத்த தேன் இசை பாட்டு எங்கே” என்ற ஒலித்தொகுப்புதான் உங்கள் செவிகளில் சங்கமமாகிறது. இந்த ஒலித்தொகுப்பை தனக்கே உரிய பாணியில் மிகவும் அழகாக காந்தக்குரலில் தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு.சூரிய காந்தன் அவர்களூக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.ஆயிரம் கைகள் மறைத்தாலும்
2.குயிலாக நான் இருந்தென்ன
3.வானத்தில் வருவது ஒரு நிலவு
4.பறந்து வா வா காதல் ஒன்று
5.உனது மலர் கொடியிலே
6.அம்மா என்பது தமிழ் வார்த்தை
7.உனக்கு மட்டும் எனக்கு மட்டும்
8.கொடுத்ததெல்லாம் கொடுத்தார்
9.தேன் உண்ணும் வண்டு
10.இசைத்தமிழ் அரும்சாதனை
11.பாட்டு ஒரே ஒரு பாட்டு
12.எங்கே அவள் எங்கே மனம்

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

No comments:

Follow by Email