Saturday, August 27, 2011

186 சிரிப்புதான் வருகுதய்யா



ரொம்ப நாட்கள் கழித்து ஒரு சிறப்பான ஒலித்தொகுப்பு டாக்டர் எஸ்.சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் பிரபலமான பாடல்களை கேட்போம் அவரைப்பற்றிய திரையிசை சம்பந்தபட்ட தகவல்களூடன் அறிவிப்பாளினி திருமதி.ஸ்ரீ வித்யா வரதராஜன் மிகவும் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார். அமைதியுடன் பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள். இந்த நட்சத்திர ஒலித்தொகுப்பை வழங்கிய வானொலி பண்பலைக்கும் அறிவிப்பாளினி அவர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.புதியதோர் உலகம் செய்வோம்
2.குற்றால மலையிலே குதித்து வந்த
3.கண்ணான கன்னனுக்கு அவசரமோ
4.சிந்தனையில் மேடை கட்டி
5.சிரிப்புதான் வருகுதய்யா உலகை கண்டால்
6.காட்டு மல்லி பூத்திருக்க
7.அமுதும் தேனும் எதற்கு
8.வானமீதில் நீந்தி ஓடும்
9.குற்றால அருவியிலே குளித்தது
10.கலையாத கல்வியும்
11.நமது வெற்றியை நாளை சரித்திரம்

Get this widget | Track details | eSnips Social DNA



பதிவிறக்கம் இங்கே

No comments:

Follow by Email