Thursday, September 22, 2011

193 நாதகலா ஜோதி ராசய்யா
அறிவிப்பாளர் யாழ் சுதாகர் இனிய குரலில் நாதகலா ஜோதி ராசய்யா அவர்களின் மெய்மறக்கும் மெட்டுக்களில் உதயமான பாடல் தொகுப்பு தான் இவை. ராகங்களின் அடிப்படையில் உருவான பாடல் தொகுப்பு புதிய இசைப்பிரியர்களூக்கு அற்புதமான தொகுப்பு. சென்னை ரசிகர்கள் மட்டும் கேட்டு ரசித்து வந்த வானொலி பிரியர்களுடன் கோவை வானொலி ரசிகர்களும் ரசிக்க வாய்ப்பு கிடைத்தது இதோ இணைதள நேயர்கள் உங்கள் செவிக்கும்.

1.ஆசை நூறு வகை
2.நேத்து ராத்திரி யம்மா
3.வானிலே தேனிலா
4.வனிதாமணி வனமோகினி
5.சிங்களத்து சின்னக்குயிலே
6.ஆள அசத்து மல்லியே
7.நின்னு கோரி வரணும்
8.ஏபிசி நீ வாசி
9.கஸ்தூரி மானே கல்யாண தேதே
10.வான் போலே வண்ணம்
11.வளையோசை கலகலவென
12.ஆசை அதிகம் வெச்சு

ஒலிக்கோப்பு மற்றும் பதிவிறக்கம் இங்கே

Tuesday, September 20, 2011

192 என்னை விட்டால் யாரும் இல்லை

கானகந்தரவன் திரு.கே.ஜே.யேசுதாஸண்ணா அவர்கள் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களூக்கு பாடீய இனிய கானங்கள் எத்தனை முறை கேட்டாலும் தித்திகாது. இதோ இந்த ஒலித்தொகுப்பில் சென்னை வானொலி ரசிகர்கள் மட்டும் ரசித்து வந்த வானொலி அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களின் அழகிய கவிதை தொகுப்புக்கள் கோவை வானொலி ரசிகர்கள் ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது அவரின் தொகுப்புக்களை இங்கேயும் ஒலிபரப்புகிறார்கள் இதோ நான் நேற்று ரசித்த தொகுப்பு நீண்ட நாள் கழித்து அவரின் கவிதை
தொகுப்புகளூடன் இனிய பாடல்களையும் கேட்டேன் இதோ இணையதள ரசிகர்கள் உங்கள் செவிக்கும் விருந்து. கேட்டு மகிழுங்கள் உங்கள் உன்னதமான உணர்வுகளையும் எழுதுங்கள். இந்த ஒலித்தொகுப்பை திறம்பட வழங்கிய அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்ப்பாக நன்றி.

1.என்னை விட்டால் யாரும் இல்லை
2.நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு
3.போய்வா நதியலையே
4.இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
5.என்ன சுகம் என்ன சுகம்
6.விழியே கதை எழுது
7.தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
8.அழகெனும் ஓவியம் இங்கே
9.இதுதான் முதல் ராத்திரி

Tuesday, September 13, 2011

191 கண்கள் இரண்டும் உன்னை கண்டு
முத்திரை பதித்த வித்தகர் வரிசையில் இந்த ஒலித்தொகுப்பில் கீழ்கண்ட பாடல்களை வேண்டி விரும்பி கேட்டு வானொலி நிகழ்ச்சியில் இனிமையாக வழங்கியவர் பேராசிரியர் திரு.டி.கே.மனோஹரன் இவரைப்பற்றிய முழுவிவரங்கள் இந்த ஒலித்தொகுப்பில் மேலும் அவர் விரும்பிய பாடல்களின் விளக்கங்களும் ஸ்வரசியமாக உள்ளன. இந்த ஒலித்தொகுப்பை தொகுத்து வழங்கியவர் திரு. எஸ்.ஏ.ஆனந்தா அவர்கள். இவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.பெற்று எடுத்த தெய்வம்
2.நான் உன்னை வாழ்த்தி
3.பகலிலே சந்திரனை பார்க்கப்போனேன்
4.மூத்தவள் நீ கொடுத்தாள்
5.சொன்னது நீதானா
6.தாய் தந்த பிச்சையிலே
7.கண்கள் இரண்டும் உன்னை கண்டு
8.மனிதன் நினைப்பதுன்டு


Get this widget | Track details | eSnips Social DNA

Monday, September 12, 2011

190 இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
இசையமைப்பாளர்கள் டி.ஆர்.பாப்பா அவர்களின் ஸ்வாரசியமான பல தகவல்களூடன் அவர் இசையமைத்த சிறப்பான பாடல் தொகுப்பு இவை. மிகவும் அழகாக இனிமையான பாடல்களை தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி திருமதி.ஸ்ரீவித்யா வரதராஜன். அன்பர்களே கேட்டு இன்புறுங்கள் தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை எழுதுங்கள்.

1.ஆடவேண்டும் மயிலே >> 2.இறைவன் என்றொரு கவிஞன் >> 3.அம்மா என்பது தமிழ் வார்த்தை >> 4.யார் சொல்லுவார் நிலவே >> 5.வெள்ளி நிலா வானத்திலே >> 6. அழகே உனக்கு குணம் இரண்டு >> 7. ஏடி பூங்கொடி ஏன் இந்த பார்வை >> 8. என்ன என்ன இன்பமே >> 9. ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் >> 10. இரு மாங்கனி போல் இதழ் ஓரம் >> 11.கண் பாடும் பொன் வண்ணமே.

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Monday, September 5, 2011

189 சொல்லத்தான் நினைக்கிறேன் 2
இந்த தளத்தின் கோவை வானொலி பாசப்பறவைகள் பங்கு பெற்ற சொல்லத்தான் நினைக்கிறேன் பாடல் தொகுப்பு இதோ நேயர்களிடம் குஷியாக பாடல் பிட்களை ஒலிபரப்பி அவர்களை பாடச்சொல்லி நமக்காக வழங்குகிறார் அறிவிப்பாளினி திருமதி சாரதா ராமனாதன் அவர்கள் அவருக்கு இணையதள நேயர்கள் சார்ப்பாக நன்றி. கேட்டு மகிழுங்கள்.

1.நான் பாடிய முதல் பாட்டு
2.கொஞ்சும் புறாவே
3.ஒரு பெண்ணின் மனதை விட்டு
4.கனியோ பாலோ கற்கண்டோ
5.சிலை செய்ய கைகள் உண்டு
6.வாழ்க்கையின் பாடம்
7.காதலெனும் வடிவம் கண்டேன்
8.கூவாமல் கூவும் கோகிலம்
9.அன்பால தேடிய என் அறிவு செல்வம்
10.இன்றென மது உள்ளமே
11.பஞ்சாயி காதல் பறவைகள்

Get this widget | Track details | eSnips Social DNA

188 ஆடிப்பாடி வேலை செஞ்சால்

அறிவிப்பாளினி திருமதி.ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்கள் இந்த ஒலித்தொகுப்பில் குறிப்பிட்ட படி கண்டசாலா சிலையை டாக்டர் எஸ்.பி.பி அவர்கள் ஹைதராபாதில் திறந்து வைத்தது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான் அந்த படங்களூடன் இந்த ஒலித்தொகுப்பு உங்களுக்காக.

பிரபல பின்ணணி பாடகர் கண்டசாலா அவர்களின் சிறப்பான தகவல்களூடன் அவர் பாடிய மற்றும் இசையமைத்த காலத்தால் மறக்க முடியாத பாடல்களை மிகவும் அழகாக தனக்கே உரிய பாணியில் அறிய பொக்கிஷமாக தொகுத்து வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளினி திருமதி. ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்கள். அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக
நன்றி. இதோ உங்கள் செவிகளூக்கு கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.ஆகாய வீதியில் அழகான
2.ஓ ஓ தேவதாஸ்
3.நீ தானா என்னை நினைத்தது
4.என்னை ஆளூம்
5.மாடப்புறா பாடுதம்மா
6.ஆசையாக பேசிப் பேசி
7.வான்மீதிலே இன்பத்தேன்
8.வெயிலுக்கேத்த நிழல் உண்டு
9.அமைதியில்லாத என் மனமே
10.பாரடி சோலையிலே வென்னிலாவே
11.ஆஹா இன்ப நிலாவினிலே
12.ஆடிப்பாடி வேலை செஞ்சால்
13.காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்

Get this widget | Track details | eSnips Social DNA

Follow by Email