Thursday, September 22, 2011

193 நாதகலா ஜோதி ராசய்யா




அறிவிப்பாளர் யாழ் சுதாகர் இனிய குரலில் நாதகலா ஜோதி ராசய்யா அவர்களின் மெய்மறக்கும் மெட்டுக்களில் உதயமான பாடல் தொகுப்பு தான் இவை. ராகங்களின் அடிப்படையில் உருவான பாடல் தொகுப்பு புதிய இசைப்பிரியர்களூக்கு அற்புதமான தொகுப்பு. சென்னை ரசிகர்கள் மட்டும் கேட்டு ரசித்து வந்த வானொலி பிரியர்களுடன் கோவை வானொலி ரசிகர்களும் ரசிக்க வாய்ப்பு கிடைத்தது இதோ இணைதள நேயர்கள் உங்கள் செவிக்கும்.

1.ஆசை நூறு வகை
2.நேத்து ராத்திரி யம்மா
3.வானிலே தேனிலா
4.வனிதாமணி வனமோகினி
5.சிங்களத்து சின்னக்குயிலே
6.ஆள அசத்து மல்லியே
7.நின்னு கோரி வரணும்
8.ஏபிசி நீ வாசி
9.கஸ்தூரி மானே கல்யாண தேதே
10.வான் போலே வண்ணம்
11.வளையோசை கலகலவென
12.ஆசை அதிகம் வெச்சு

ஒலிக்கோப்பு மற்றும் பதிவிறக்கம் இங்கே

2 comments:

கோவை2தில்லி said...

இன்றைய வலைச்சரத்தில் - பாட்டு பாடவா, பார்த்து பேசவா....

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_14.html

உங்களது பக்கம் பற்றி சுட்டி கொடுத்திருக்கிறேன். பாருங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்.

Covai Ravee said...

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சீனா சார். பாசப்பறவைகள் தளத்தில் பதிய இன்னும் ஏகப்பட்ட பதிவுகள் காத்திருக்கு வித்தியாசமான ஒலிப்பதிவுகளில் அறிவிப்பாளர்களின் குரல் ஜாலங்களையும் அதற்கு மேல் வானொலி நேயர்களின் உற்சாகத்தையும் வெளிச்சம் போட்டு காண்பிப்பதே அந்த தளத்தின் தலையாய பணி. நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக பதிந்து இணையதள நேயர்களூக்காக வழங்க காத்திருக்கிறேன்.

Follow by Email