Friday, October 14, 2011

194 வெள்ளை காக்கா மல்லாக்கு



தினமும் நான் விரும்பி கேட்கும் இந்த நிகழ்ச்சி வானொலி நேயர்கள் தன் விருப்பங்களை அறிவிப்பாளர் திருமதி. தேவகி ஸ்ரீனிவாசன் அவர்களிடம் குதுகலத்துடன் கேட்டு வாங்கி நமக்காக வழங்குகிறார்கள். இதோ அவர்களூடன் உற்சாக குதுகலத்துடன் நீங்களூம் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1. தேன் சிந்துதே வானம் >> 2. இதத்தான் ரொம்ப ரசிச்சேன் >> 3. சாமிக்கிட்ட சொல்லி வெச்ச 4. வானுயர்ந்த சோலையிலே >> 5. வெள்ளை காக்கா மல்லாக்கு பறக்குது >> 6. என் காதல் தேவி >> 7. பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா.

பதிவிறக்கம் இங்கே

No comments:

Follow by Email