Wednesday, October 19, 2011

195 அங்கும் இங்கும் பாதை உண்டு



17.10.2011 அன்று கவிஞர் கண்ணதாசன் அவர்களின் நினைவு நாளன்று வானொலியில் ஓர் இனிமையான ஒலித்தொகுப்பு கேட்க முடிந்தது. மிகவும் அழகாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு.க.சுந்தரராஜன் அவர்கள். பாடல்கள் நாம் பலதடவை கேட்டாலும் இன்றும் நம் மனதை பதமாக வருடி கொடுக்கின்றன. அறிவிப்பாளரின் நிதானமான அவரைப்பற்றிய அறிதான தகவல்களுடன் கேட்டு தான் பாருங்களேன்.

1. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
2. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
3. அதிசய ராகம் ஆனந்த ராகம்
4. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
5. காலங்களில் அவள் வசந்தம்
6. உன் கண்ணில் நீர்வழிந்தால்
7. அன்பு நடமாடும் கலைக்கூடமே
8. அங்கும் இங்கும் பாதை உண்டு

ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

1 comment:

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

Follow by Email