Tuesday, October 25, 2011

196 நாதகலா ஜோதி ராசய்யா-2



நாதகலா ஜோதி ராசய்யா-2 வது ஒலித்தொகுப்புதான் இவை அறிவிப்பாளர் திரு. யாழ் சுதாகர் அவர்களின் இனிய குரலில் ராகங்களின் அடிப்படையில் நாதகலா ஜோதி ராசய்யா அவர்களின் இசையமைப்பில் மீண்டும் ஒரு இனிமையான தொகுப்பு. கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.தென்றல் வந்து என்னை தொடும் - ராகம்: ஹம்சநாதம்
2.பாடு நிலாவே தேன் கவிதை - ராகம் :வாசந்தி
3.தூங்காத விழிகள் ரெண்டு - ராகம் : அமிர்தவர்ஷனி
4.சின்ன சின்ன மொட்டு மீதிலே - ராகம்:சுத்ததன்யாசி
5.கலகலக்கும் மணியோசை - ராகம்:சுத்ததன்யாசி
6.ஆயிரம் தாமரை மொட்டுகளே - ராகம்:சுகபந்துவராளி
7.மலர்களில் ஆடும் இளமை - ராகம்: சுத்தசாவேரி
8.இது ஒரு காதல் மயக்கம் - ராகம்: சுத்தசாவேரி
9.கங்கை கரை மன்னனடி - ராகம்: தோடி
10.கலைவாணியே உன்னைத்தானே - ராகம்: கல்யாணி


நாதகலா ஜோதி ராசய்யா-2 ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

No comments:

Follow by Email