Wednesday, November 2, 2011

201 வானொலி நட்சத்திரம் திருப்பூர் சுபிக்‌ஷா



வளரும் குழந்தை வானொலி நட்சத்திரம் திருப்பூர் சுபிக்‌ஷாவின் குரல் மற்றும் படம் சக்தி விகடனில்.



குழந்தை நட்சத்திரங்களை பெரிதாக பார்க்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்.

இதோ இதே தளத்தில் வந்துள்ள திருப்புர் சுபிக்‌ஷா அவர்கள் வானொலி நேயர்கள் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ஒலித்தொகுப்புகள் உங்கள் செவிக்கு இங்கே கேட்டு மகிழ்ந்து உங்கள் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள் அன்பர்களே.

குழந்தைகள் அனைவருக்கும் பாசப்பறவைகள் இணைய தளத்தின் நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

இந்த பதிவு பதிந்தவுடன் வானொலியில் சுபிக்‌ஷா விரும்பி கேட்ட பாடல் ஆசைப்பட்ட எல்லத்தையும் வாங்கலாம் கேட்டேன் இதோ அவரின் குரலுடன் அந்த பாடலும். இதன் தொடர்ச்சியாக 200 பதிவின் ஆக்கத்தை உருவாக்கியவர் திருப்பூர் அகிலா விஜயகுமார் அவர்கள் விரும்பி கேட்ட பாடல் சந்திரபோஸ் குரலில் “ஏண்டி முத்தமா” பாடல் என்னவொரு குரல் ஹைபிச்சே பிச்சை வாங்கவேண்டும் சூப்பர் செலக்‌ஷன் தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி திருமதி.தேவகி ஸ்ரீனிவாசன். பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்


எலந்த பயம் எலந்த பயம் விரும்பி கேட்ட பாடல்

நான் மலரோடு தனியாக விரும்பி கேட்ட பாடல்


ஆனந்த விகடன் பக்கம்

No comments:

Follow by Email