Monday, November 21, 2011

210 ஊரார் உறங்கையிலே



பிரபல குணசித்திர நடிகை பண்டரிபாய் அவர்கள் பற்றிய தகவல்களுடன் அவர் தோன்றிய படங்களின் இனிய பாடல்களின் தொகுப்பு இங்கே. படத்தில் பண்டரிபாய் திரையில் பார்த்தாலே அம்மா பாத்திரத்துக்கு ஒரு மரியாதை வரும் அந்த அளவுக்கு வெகுளியாகவும் பாவமாகவும் தோன்றுவார் எனக்கு பிடித்த குணசித்திர நடிகை அவர்கள் இவரைப்பற்றிய அறிய தகவல்களூடன் சென்ற வாரம் வானொலியில் நான் கேட்டு ரசித்த நிகழ்ச்சி இது. இதோ உங்கள் செவிகளுக்கும் கொண்டு வந்திருக்கிறேன். நிகழ்ச்சியை மிகவும் அபாரமாக வழக்கம் போல் ஸ்வாரசியமாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளினி திருமதி. ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்களுக்கு இணைய தள நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கேட்டு மகிழுங்கள் அன்பர்களே. உங்கள் கத்துக்களையும் தெரிவியுங்கள்.

1.என்கை இனிமேல் ஏமாற்றினால்
2.புது பெண்ணின் மனதை தொட்டுவிட்டு
3.பட்டுப்பூச்சி போலே ராணி
4.நான் உன்னை நினைக்காத
5.கன்னியரின் வெள்ளை மனம் போல்
6.ஊரார் உறங்கையிலே
7.தாயில்லாமல் நான் இல்லை
8.கேட்டது கொடுப்பவனே கிருஷ்னா
9.வாழ்க்கையின் பாடம் தேடிடும்
10.துள்ளி துள்ளி விளையாட
11.மயங்கிவிட்டேன் உன்னை கண்டு
12.பாலூட்டி வளர்த்த கிளி
13.வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது

பண்டரிபாய் அவர்களின் தகவல்களுடன் இனிய பாடல் தொகுப்பு இங்கே

No comments:

Follow by Email