Thursday, December 8, 2011

215 இதய ஊஞ்சல் ஆடவா



இன்றைய தலைமுறையினருக்கு பிரபலங்களின் அனுபவங்கள் தான் வெற்றியின் படிக்கட்டுகள் அந்த வகையில் நேற்று நான் கேட்டு ரசித்த நிகழ்ச்சி இது. இதோ உங்களுக்காகவும் வழங்குகிறேன். இயக்குநர் திலகம் திரு.கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களின் இனிய தகவல்களூடன் மேல் கண்ட இனிய பாடல் தொகுப்பு பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள். வழக்கம் போல் இனிமையாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி திருமதி. சாரதா ராமானாதன். அறிவிப்பளினிக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.வருகவே வருகவே இறைவா
2.பார்த்தாலும் பார்த்தேன் நான்
3.அன்பாலே தேடிய என் அறிவுசெல்வம்
4.உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன்
5.சவாளே சமாளி
6.கண்ணானால் இமையாவேன்
7.அத்தையடி மெத்தையடி
8.சிந்துநதியின்மிசை நிலவினிலே
9.சந்திப்போமா இன்று சந்திப்போமா
10.இதய ஊஞ்சல் ஆடவா
11.மாறியது நெஞ்சம்
12.என்னை விட்டு ஓடிப்போகமுடியுமா

இதய ஊஞ்சல் ஆடவா

No comments:

Follow by Email