Tuesday, December 13, 2011

217 பூஜ்ஜியத்திலே ஆண்டு வந்த



வானவில் பண்பலையில் முத்திரை பதித்த வித்தகராக போன்ற பலவித வித்தியாசமான நிகழ்ச்சிகளை வாரந்தோறும் ஒலிப்பரப்பிவருகிறார்கள் சென்ற சனிக்கிழமையன்று எனது இனிய நண்பர் அறிவிப்பாளர் திரு.எஸ்.ஏ.ஆனந்தா அவர்கள் தொகுத்துவழங்கிய முத்திரை பதித்த வித்தகராக பங்குகொண்டவர் திரு. ரமணி அவர்கள் ரசித்த பாடல் பட்டியல் தான் கீழே உள்ளது. பாடல்களுக்கு அவரின் விளக்கம் மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. நீங்களும் கேளுங்கள் பல அறிதான விளக்கங்களை கேட்க இயலும்.


1.சென்றுவா மகனே சென்றுவா
2.அத்தான் என் அத்தான்
3.வடிவேலும் மயிலும் துணை (டி.எம்.எஸின் மூச்சுவிடாத பாடல் பகுதி உள்ளது)
4.சிரிப்புத்தான் வருகுதய்யா (சீர்காழியின் முதல் பாடல்)
5.பெண்ணில்லாத ஊரிலே பிறந்து
6.பேசுலாவுதே தேன் மலர்தானே??
7.பூஜ்ஜியத்திலே ஆண்டு வந்த


முத்திரை பதித்த வித்தகர்கள் திரு.ரமணி அவர்களின் அற்புதமான ரசணை கீதங்களின் தொகுப்பு இங்கே

No comments:

Follow by Email