
நீண்ட இடைவெளிக்கு பிறகு அறிவிப்பாளர் திரு.கா.சுந்தரராஜன் அவர்களின் கணத்த குரலில் அற்புதாமான இசைத்தொகுப்பு மற்றும் குன்னக்குடியாரின் அதீத தகவல்களூடன். கேட்டு மகிழுஙகள் அன்பர்களே.
1.ஏடுதந்தானடி தில்லையிலே
2.நடந்தாய் வாழி காவேடி
3.திருப்பதி மலை வாழும்
4.முத்தமிழில் பாடவந்தேன்
5.திருச்செந்தூரில் கடலோரத்தில்
6.வைகைக்கரையோரம் மங்கையின்
7.திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய்
8.இறைவன் படைத்த உலகிலெல்லாம்
9.கலையாத கல்வியும் குறையாத நட்பும்
10.தோடியில் பாடுகின்றேன்
தோடியில் பாடுகிறேன் பாடலுடன் ஒலித்தொகுப்பு இங்கே
0 comments:
Post a Comment