Thursday, December 29, 2011

224 சிரிப்போ இல்லை நடிப்போ







சிரிப்போ இல்லை நடிப்போ - சிரிப்பின் சிறப்பை பற்றிய பாடல் தொகுப்பை
மிகவும் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளினி திருமதி.சந்திரா.
இணையதள நேயர்கள் சார்பாக அறிவிப்பாளினிக்கு நன்றி.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் >>> கோவை ரவி >> பாசப்பறவைகள் தளம்.


1.ஆண்டவன் தோட்டத்திலே
2.இந்த புன்னகை என்ன விலை
3.சிரிப்பு வருது சிரிப்பு வருது
4.புன்னகையில் ஒரு பொருள் வந்தது
5.சின்ன சின்ன கன்னணுக்கு
6.சிரிப்போ இல்லை நடிப்போ
7.செங்கனிவாய் திறந்து சிரிக்கின்றாய்
8.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
9.சிரிப்பு இதை சீர்தூக்கி பார்ப்பதே
10.ஒரு பக்கம் பார்க்கிறா ஒரு கண்ணை
11.சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டே

சிரிப்போ இல்லை நடிப்போ என்ற தலைப்பில் பாகொத்து இங்கே.

No comments:

Follow by Email