Thursday, December 20, 2012

368 ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமேபழைய பின்ணணி பாடகி டி.வி.ரத்னம் அவர்களின் இனிய பாடல்கள் கேட்க கேட்க என்றுமே ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே.... இந்த ஒலித்தொகுப்பை ஒரு பொக்கிஷமாக தொகுத்து வழங்கியவர் பேஸ்புக் புகழ் அறிவிப்பாளர் திரு.சந்தீப் அவர்கள்.  இவரின் உற்சாகமான குரலில் மிகவும் இனிமையாக பாடகியின் அற்புதமான தகவல்களை சேகரித்து  நமக்காக வழங்கியிருக்கிறார் பாடல் கேட்க பொறுமை அவசியம் உங்களுக்கு இருக்கா?  பதிவு செய்யும் போது ரிலே சரியாக இல்லையாதலால் ஒலியின் தரம் சுமாராக இருக்கும் இருந்தாலும் கேட்கும் படியாக இருக்கும். (பழைய அறிதான படங்கள் நாம் பொக்கிஷமாக பாதுகாப்பதில்லையா அதுபோல தான் இதுவும்.) இங்கே பதிவிறக்கம் செய்து கேட்டுவிடுங்கள்.

டி.வி.ரத்னம் அவர்களின் படம் அனுப்பவர்களூக்கு இந்த பதிவு சமர்ப்பனம்.

1.தேவி நீயே துணை
2.கோவிந்தன்
3.கும்மாளம் போட்டதய்யா
4.தாவி வரும் காவிரியும்
5.கல்யாண வேலை வந்து
6.ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
7.தங்கேரு தங்கேரு
8.முதல் தேதி
9.வான் நிலவே
10.மாலையிட்ட
11.ஆனந்தமாய் வாழ
12.அத்தானும் நீயே
13.ஆனந்த நிலை பெறுமோ


Wednesday, November 21, 2012

367 கோடி கோடி இன்பம் பெறவே
இசையரசர் டி.எம்.எஸ். இசையரசி பி.சுசிலா இவர்களின் ஜோடி பாடல்களை எப்போது கேட்டாலும் கோடி கோடி இன்பம் தான். இவர்களூடன் தனித்தனியாக மற்ற இசைப்பாடகர்கள் சேர்ந்து கேட்க கொடுத்து வைக்கவேண்டும். நமக்கும் இருக்கும் பணி பளூவில் எங்கே போய் தேடி பிடித்து கேட்பது என்பது நீங்கள் அங்கலாய்ப்பது கேட்கிறது. இதோ இந்த ஒலித்தொகுப்பு உங்களின் ஆசையை தீர்க்கும் இசையரசி சுசீலாமமாவுடன் மற்ற பின்ணணி பாடகிகளின் குரலுடன் மனதை மயக்கும் பாடல்களூம். இசையரசர் டி.எம்.எஸ் அவர்களுடன் மற்ற இசைப்பாடகர்களூம் சேர்ந்து பாடல்கள் அற்புதம் என்று சொல்லலாம்.  நமக்காக மிகவும் சிரமப்பட்டு தேடி பிடித்து பாடல்களை தொகுத்து வழங்கியிருக்கிறார் எனது அருமை அன்பர் அறிவிப்பாளர் திரு. ரவி அவர்கள் இவர் எப்போது வானொலி நிகழ்ச்சி செய்தாலும் மிகவும் மெனக்கெடுவார் அவரின் உழைப்பு நிகழ்ச்சியில் தெரியும். அவருக்கும் இணையதள நேயர்கள் மட்டும் கோவை வானொலி ரசிகர்கள் சார்பாக நன்றி.

பி.சுசீலா வுடன் இணைந்து பாடிய பாடகிகளின் பாடல்கள்

1.வணங்கிடும் கைகளிலும் - பி.சுசிலா - சூலமங்களம் ராஜலட்சுமி
2.கோடி கோடி இன்பம் பெறவே -பி.சுசிலா - பி.லீலா
3.அத்தானுக்கு வலைகாப்பு பி.சுசிலா-ஜமுனாராணி
4.பம்பரமா ஆடினாள் -பி.சுசிலா-ஜிக்கி
5.ஆடியிலே பெருக்கெடுத்டு - பி.சுசிலா-வசந்தா
6.பல்லவி ஒன்று மன்னன் கேட்க -பி.சுசிலா-எஸ்.ஜானகி
7.எனது நிலா கொடியினிலே-பி.சுசிலா-எல்.ஆர்.ஈஸ்வரிடி.எம்.எஸ் டன் இணைந்து பாடிய பாடகர்களின் பாடல்கள்

8.திருச்செந்தூரின் கடலோரத்தில்- டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன்
9.என்ன வேகம் நில்லு பாமா-டி.எம்.எஸ்,-  ஏ.எல்.ராகவன்
10.வாழ்ந்து பார்க்கவேண்டும்-டி.எம்.எஸ்,-  பி.பி.ஸ்ரீனிவாஸ்
11.ராமு ஐ லவ் யூ-டி.எம்.எஸ் - கே.ஜே.யேசுதாஸ்
12.அன்பு மலர்களே -டி.எம்.எஸ் - எஸ்.பி.பி (தனிப்பட்ட முறையில் என் நன்றி ரவி சார்)

பதிவிறக்கம் இங்கே

366 பூம் பூம் மாட்டுகாரன்இசையமைப்பாளர் வேதா அவர்கள் இசையமைத்த பாடல்களின் தொகுப்புகள் தான் இந்த பதிவில் இடம் பிடிக்கின்றன தனக்கே உரிய பாணியில் மிகவும் அழகாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் கா சுந்தரராஜன்அவர்கள் அவருக்கு நன்றி.

குறிப்பு: இசையமைப்பாளர் வேதா அவர்களின் படம் இணையத்தில் கிடைக்கவில்லை யாரிடமாவது இருந்தால் எனக்கு இங்கே அனுப்பிவைக்கலாம் அவருக்கு முன்னதாக இந்த பதிவு சமர்ப்பணம்.1.பாப்பா பாப்பா கதை கேளு
2.நான் மலரோடு தனியாக
3.பூம் பூம் மாட்டுகாரன்
4.பிருந்தாவனத்தில் பூவெடுத்தேன்
5.நூறு முறை பிறந்தாலும்
6.செவ்வானத்தில் நட்சத்திரம்
7.சிலை செய்ய கைகள் உண்டு
8.நேருக்கு நேர் நின்று பாருங்கள்
9.கன்னங்கள் சின்னப் பூக்கள்
10.என்னைப்பார்த்துக் கொண்டிருந்தால்
11.நெஞ்சினிலே நினைவு ம்குகம்
12.நிலவு பிறந்த நேரத்திலே

365 கவியரசுவின் காவிய ஒலித்தொகுப்புகள்

கவியரசுவின் காவிய ஒலித்தொகுப்புகள் இந்த பதிவில் கேட்கலாம் எப்பவோ பதிய வேண்டியது இணையதள தொடர்பு பிரச்சணையால் முடியவில்லை.  பாடல்கள் அனைத்தும் அற்புதம் என்று நான் சொல்லவும் வேண்டுமா. கவியரசுவை பற்றி ஏகப்பட்ட தகவல்கள் இணையத்தில் இருந்தாலும் அவரின் அசத்தலான பாடல் தொகுப்புடன் அவரைப்பற்றிய தகவல்களையும் சேர்த்து கேட்கும் போது  பாதுகாத்து கேட்க துடிக்க வைக்கும் பொக்கிஷம். அதை தேடிப்பிடித்து வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர் ராஜ்குமார் அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக மிக்க நன்றி.

1.காதல் வைபோகமே
2.இளமை எனும் பூங்காற்று
3.மஞ்சள் நிலாவுக்கு இன்று
4.சட்டி சுட்டதடா கை விட்டதடா
5.பூந்தேனில் கலந்து
6.செந்தாழம் பூவில் வந்தாடும்
7.வசந்த கால கோலங்கள்
8.கண்ணே கலைமானே1106 kanna 2

1.மௌனமே பார்வையால்
2.நெஞ்சத்தை கொஞ்சம்
3.அழகிய மிதிலை
4.சில்லென்று பூத்த
5.பாடாதெல்லாம் பாட்டெல்லாம்
6.பாலிருக்கும் பழமிருக்கும்
7.ஆடிய ஆட்டம் என்ன
8.சின்ன சின்ன கண்ணனுக்கு
1107 kanna 3

1.பாரதி கண்ணம்மா
2.என் அருகில் நீ இருந்தால்
3.பால் வண்ணம் பருவம் கண்டு
4.தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
5.அம்மம்மா தம்பி என்று
6.முத்து சிப்பி மெல்ல மெல்ல
7.காதல் நிலவே கண்மணி 1108 kanna 4

1.இயற்க்கை எனும் இளையகன்னி
2.காதல் காதல் என்று
3.வான் நிலா நிலா அல்ல
4.சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
5.நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
6.மனைவி அமைவதெல்லாம்
7.நிலவே என்னிடம் நெருங்காதே
8.உலகமெங்கும் ஒரே மொழி1109 kanna 5

1.கல்லெல்லாம் மாணிக்க
2.பொன் ஒன்று கண்டேன்
3.மயக்கம் என்ன இந்த
4.எந்த ஊரு எந்த வழி
5.முத்தான முத்தல்லவோ
6.தேடினேன் வந்தது
7.நானமோ இன்னும் நானமோ
8.மலர்ந்தும் மலராத பாதி

Thursday, November 15, 2012

364 மெல்லிசை மன்னரின் மாபெரும் ஒலித்தொகுப்பு
மெல்லிசை மன்னர் திரையிசை ஜாம்பவான் எம்.எஸ்.வி அவர்களைப் பற்றி நாம என்னங்க சொல்றதுக்கு இருக்கு.?  இதோ அவர் இசையமைப்பில் அமர்க்களமான பல பாடல்களை பாடிய வாணி மேடம் சிலாகித்து சொன்ன தகவல்கள்  இனிய பாடல்களூடன்  தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு.ராஜ்குமார் சார் அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொண்டு உங்கள் செவிகளூக்காக தீபாவளி விருந்தாக படைக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.


1029-MSV1
1.சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
2.கவிதை அரங்கேறும் நேரம்
3.மல்லிகை என் மன்னன் மயங்கும்
4.ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
5.கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை
6.பாரதி கண்ணம்மா நீயடி
7.அதிசய ராகம் ஆனந்த ராகம்
8.சொல்லத்தான் நினைக்கிறேன்
9.நான் பேச நினைப்பதெல்லாம்

1030-MSV2

 


1.ஆடலுடன் பாடலை கேட்டு
2.தங்கப்பதக்கத்தின் மேலே
3.ஒத்தையடி பாதையிலே
4.ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
5.பூமாலையில் பூ மல்லிகை
6.மன்னிக்க வேண்டுகிறேன்
7.நல்ல இடம் நீவந்த இடம்
8.வெற்றி மீது வெற்றி வந்து
9.பொன்மகள் வந்தாள்


1031-MSV3

 1.அனுபவம் புதுமை
2.மின்மினியை கண்மணியாய்
3.ஓஹோவ் லிட்டில் ப்ளவர்
4.இன்று வந்த எந்த மயக்கம்
5.மின்மினி பூச்சிகள் கண்களில்
6.பச்சைக்கிளி முத்துசரம்
7.சொர்க்கம் பக்கத்தில்
8.நினைத்தேன் வந்தாய்

1101 msv 4

 1.இயற்கை எனும் இளைய கன்னி
2.இனியவளே என்று பாடிவந்தேன்
3.ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
4.தமிழில் அது ஒரு இனிய கலை
5.மதன மாளிகையின் மந்திர
6.சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
7.ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல்
8.மல்லிகை முல்லை பூப்பந்தல்

1102 msv5

 1.பௌர்ணமி நிலவில்
2.மலரே குறிஞ்சி மலரே
3.யமுனா நதி எங்கே
4.நீலநயனங்களில் ஒரு நீண்ட
5.அந்தமானைப் பாருங்கள் அழகு
6.விழியே கதை எழுது
7.ஓராயிரம் நிலவே வா
8.வான் நிலா நிலா அல்ல


Wednesday, November 14, 2012

363 டேனியல் ராசய்யா - வானொலித்தொகுப்பு

பாலு மகேந்திரா, பஞ்சு அருணாச்சலம், உன்னி மேனன், வசந்த் மற்றும் கே.வி.பாலு, திரையுலக ஜாம்பவான்கள் டேனியல் ராசய்யாவுடன் வேலை செய்த ஸ்வாரசியமான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இணையதளம் சரியான இணைப்பு கிடைக்காததால் எப்பவோ பதிய வேண்டிய ஒலித்தொகுப்பு இப்போ உங்களுக்காக கேட்டு மகிழுங்கள்.  தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு. ராஜ்குமார். அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1022-IR1

1.ஒரு நாள் உன்னோடு
2.என் கண்மணி உன் காதலி
3.உறவுகள் தொடர்கதை
4.அன்னக்கிளி உன்னைத்தேடுதே
5.சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
6.பூவிழி வாசலில் யாரடி வந்தது
7.செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
8.விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
9.இதோ இதோ என் நெஞ்சிலே
10.சாமக்கோழி ஏய் கூவுதம்மா

1023-IR-2

1.ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
2.சின்னப்புறா ஒன்று எண்ணக்கணாவினில்
3.நதியோரம் நானல் ஒன்று
4.வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா கமான் க்ளாப்ஸ்
5.கட்டப்புள்ள குட்டப்புள்ள
6.இந்த பூவிலும் வாசம் உண்டு
7.தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
8.மாஞ்சோலை கிளிதானோ
9.பச்சைக்கிளி பாடும் ஊரு

1024-IR-3

1.வசந்தகால கோலங்கள்
2.மேகமே தூதாகவா
3.செவ்வாணமே பொன் மேகமே
4.என் மாமன் ஒரு நாள்
5.ஆத்து மேட்டுல ஒரு பாட்டு
6.மீன் கொடி தேரில் மன்மதராஜன்
7.ஒரு தங்கரதத்தில் மஞ்சள் நிலவு

1025-ir-4

1.ஏதோ நினைவுகள்
2.மஞ்சள் நிலாவுக்கு
3.சுகம் சுகமே
4.தேவதை ஒரு தேவதை
5.அள்ளி தந்த பூமி
6.திருத்தேரில் வரும் சிலையோ
7.நீங்காத எண்ணம் ஒன்று
8.சிறு பொன்மணி அசையும்

1026-ir-5

1.தேடும் கண் பார்வை தடுக்க
2.பூங்கதவே தாழ் திற்வாய்
3.அந்திமழை பொழிகிறது
4.ராமனின் மோஹனம்
5.வா பொன் மயிலே
6.ஆயிரம் மலர்களே மலருங்கள்
7.தென்னமரத்துல தென்றல் அடிக்குது
8.என் இனிய பொன் நிலாவே


Wednesday, October 24, 2012

362 மக்கள் திலகத்தின் மாபெரும் ஒலித்தொகுப்பு


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களூடன் பணியாற்றிய  ஸ்வாரசியமான தகவல்களை திரையுலக ஜாம்பவான்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள். பொதுவாகவே  இணையத்தில் மக்கள் திலகத்தைப் பற்றிய செய்திகள் பலவற்றை படித்திருந்தாலும் சில அறிய தகவல்களையும் இங்கே வழங்குகிறார்கள் திரு.ஏ.வி.எம் சரவணன், இயக்குனர் விசி.குகநாதன், மெல்லிசைமன்னர் மற்றும் நடிகை லதா ஆகியோர். அத்துடன் இனிய பாடல்களையும் நாம் மறக்க முடியுமா இந்த பதிவில் 5 ஒலிதொகுப்புகள் உள்ளன அனைத்தும்  வானொலியில் க்ளாசிக் இரவில் ஒலிபரப்பானவை இந்த தளத்தில் பதிவாக வருவதை பாசப்பறவைகள் தளம் பெருமை படுகிறது,. கேட்டு விட்டு  உங்கள் கருத்துக்களையும் தாருங்கள் அவை ஒலித்தொகுப்பை உருவாக்கிய அறிவிப்பாளருக்கும் உற்சாகமாக இருக்கும்.

ஒலித்தொகுப்புகளை மிகவும் இனிதாக வழங்கிய அறிவிப்பாளர் திரு.ராஜ்குமார் அவர்களூக்கு மிக்க நன்றி.

1015 MGR1

ஏ.வி.எம்.சரவணண், நடிகை லதா. வி.சி.குகநாதன்
1.மாசிலா உன்மை காதலே
2.ஆஹா நம் ஆசை
3.நாடகம் எல்லாம் கண்டேன்
4.ஆண்டவன் உலகத்தில் முதலாளி
5.உலவும் தென்றல் காற்றினிலே
6.என்னருகே நீ இருந்தால்
7.கண்ணே உன் பேரழகே
8.மயக்கும் மாலை பொழுதே
9.அதோ அந்த பறவை போல
10.தூங்காதே தம்பி தூங்காதே
1016 MGR2

1.பேசுவது கிளியா
2.பனியில்லாத மார்கழியா
3.தொட்டால் பூ மலரும்
4.மான் அல்லவோ கண்கள்
5.நில்லடி நில்லடி சீமாட்டி
6.பாரப்பா பழனியப்பா பட்டணமா
7.பவழ கொடியிலே முத்துக்கள்
8.வண்ணக்கிளி சொன்ன மொழி
9.அள்ளி கொண்டை முடித்து
10.பால் வண்ணம் பருவம் கண்டு
11.மெதுவா மெதுவா தொடலாமா

 

1017 MGR3

1.நான் பார்த்ததிலே அவள்
2.நினைத்தேன்ன் வந்தாய்
3.புத்தம் புதிய புத்தகமே
4.நாளொரு மேடை பொழுதொரு
5.தொட்டு விட தொட்டு விட
6.எனக்கும் உனக்கும் பொருத்தம்
7.திரும்பி வா ஒளியே திரும்பிவா
8.என்றும் பதினாறு வயது
9.லில்லி மலருக்கு கொண்டாட்டம்
10.உன் விழியும் என் வாளும்

 

1018 MGR4

1.நீல நிறம் வாணுக்கும்
2.காதல் எந்தன் மீது என்றால்
3.ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
4.எங்கிருந்தோ ஆசைகள்
5.பூவைத்த பூவைத்த பூக்கள்
6.குங்கும பொட்டின்
7.மாணிக்கத்தேரில் மரகத கலசம்
8.கண்ணே மணியே முத்தே
9.ஒரே முறைதான் உன்னோடு
10.நாம் ஒருவரை ஒருவர்

 

1019 MGR5

1.விழியே கதை எழுது
2.ஓராயிரம் நிலவே வா
3.பாடும் போது நான் தென்றல் காற்று
4.தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
5.தங்கத்தில் முகம் எடுத்து
6.நல்லது கண்ணே கனவு கனிந்தது
7.காதல் என்பது காவியமானால்
8.பொன்மனச்செம்மலின் புண்படச்செய்தது
9.போய்வா நதி அலையே
10.நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்

Saturday, October 20, 2012

361 தாஸண்ணாவின் பாடல் ஒலித்தொகுப்பு
பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜே.யேசுதாசின் அவர்களின் க்ளாசிக் வாரம் வானொலி தொகுப்பை  அறிவிப்பாளர் திரு.ராஜ்குமார் மிகவும் அழகாக தொகுத்து வழங்கியுள்ளார். தாஸண்ணாவின் அருமை பெருமைகளை அனைவரும் தெரிந்திருந்த தகவல்கள் தான். இருந்தாலும் அவருடன் பணியாற்றிய போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை சுவைபட சொல்லுகிறார்கள் அவரின் அபிமான நட்சத்திரங்களான டைரக்டர் திரு.பாசில், பாடகி ஜென்சி, அவர் புதல்வர் திரு.விஜய் யேசுதாஸ் ஆகியோர். நான்கு ஒலித்தொகுப்புகள் அனைத்தும் அருமையான பாடல் பொக்கிஷம் கேளூங்கள் அன்பர்களே. உஙக்ளூக்காக இதோ...
 

1.இன்று சொர்ர்கத்தின் திறப்பு விழா
2.நீலநயனங்க்ளில் ஒரு நீண்ட கனவு
3.தங்கத்தில் முகம் எடுத்து
4.அழகெனும் ஓவியம் இங்கே
5.தங்கத்தோனியிலே தவளும்
6.நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம்
7.திருமாளின் திருமார்ப்பில்
8.கங்கைநதி ஓரம் ராமன்
9.வானம் எனும் வீதியிலே
10.நாளை உலகை ஆளவேண்டும்

1010 KJJ-1

1.என்ன பார்வை உந்தன் பார்வை
2.கங்கை யமுனை இங்குதான்
3.ஸ்ரீதேவி என் வாழ்வில்
4.நல்ல மனம் வாழ்க
5.தீர்த்தகரைதனிலே சென்பக புஷ்பங்களே
6.என்ன சுகம் என்ன சுகம்
7.ஆகாயம் மேலே பாதாளம் கீழே
8.நினைவாலே சிலை செய்து
9.உன்னிடம் மயங்குகிறேன்

1011 KJJ-2

1.மீன் கொடி தேரில்
2.மனைவி அமைவதெல்லாம்
3.உறவுகள் தொடர்கதை
4.பூவிழி வாசலில் யாரடி வந்தது
5.ஏரிக்கரை பூங்காற்றே
6.வேதம் நீ இனிய நாதம் நீ
7.கிண்ணத்தில் தேன் வடித்து
8.கன்னன்  ஒரு கைகுழந்தை
9.செந்தாழம் பூவில் வந்தாடும்

1012 KJJ-3

1.ஏதோ நினைவுகள் கனவுகள்
2.என் இனிய பொன் நிலாவே
3.பொன்னான மேனி உல்லாசம்
4.கனவென்னும் ஆலைக்குள்
5.நிலை மாறும் உலகில்
6.மாலை பொன்னான மாலை
7.பூபாளம் இசைக்கும்
8.மூக்குத்தி பூமேலே
9.வெச்சப்பார்வை தீராதடி
10.காக்கை சிறகினிலே நந்தலாலா

Friday, October 12, 2012

360 செவாலியே சிவாஜியின் க்ளாசிக் வாரம்

 செவாலியே சிவாஜியின் க்ளாசிக் வாரம்  நான்கு அற்புதமான ஒலித்தொகுப்புகள்  வாரி வழங்குபவர் அறிவிப்பாளர்திரு.ராஜ்குமார்  அழ்கான பாடல் வரிகள் ஒவ்வொரு ப்ளேயருக்கும் தரப்பட்டுள்ளன  பாடல்கள் மட்டுமல்லாது இளையதிலகம்   பிரபு அவர்கள் மிகவு சிலாகித்து தன் அப்பாவின் இனிய நினைவுகளை நம்முடன் பகிரிந்து கொள்கிறார்.  மிகவும் அழக்காக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு.ராஜ்குமாருக்கு நாம் நன்றி சொல்லியேயாகவேண்டும்.
1001 சிவாஜி 1
 
1.ஆகாரம் உன்ன எல்லோரும்
2.விண்ணோடும் முகிலோடும்
3.முல்லை மலர் மேலே
4.அன்பாலே தேடிய என்
5.மாசிலா நிலவே
6.வசந்தமுல்லை போலே வந்து
7.காவியமா நெஞ்சின் ஓவியமா
8.தங்கத்திலே குறை இருந்தாலும்
9.சித்திரம் பேசுதடி எந்தன்

1002-சிவாஜி-21.மாதவி பொன்மயிலால்
2.நான் பேச நினைப்பதெல்லாம்
3.நான் கவிஞனும் இல்லை
4.பறவைகள் பலவிதம்
5.சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
6.மனப்பாறை மாடு கட்டி
7.மலர்ந்தும் மலராத
8.சிந்து நதியின்மிசை
9.அன்பு நடமாடும் கலைக்கூடமே
10.மதனமாளிகையில் மந்திர

1004 சிவாஜி -3

1.சந்தனத்தில் நல்ல வாசம்
2.ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல்
3.நல்லதொரு குடும்பம் பழ்கலைகழகம்
4.இரவினில் ஆட்டம் பகலினில்
5.பொன்மகள் வந்தாள் பொருள் கோடி
6.அம்மாடி பொன்னுக்கு தங்க மனசு
7.உள்ளம் என்பது ஆமை
8.தெய்வம் இருப்பது எங்கே
9.பாட்டும் நானே பாவமும் நானே
10.பாழும் பழமும் கைகளில் ஏந்தி

1005 சிவாஜி-4

1.பொட்டு வைத்த முகமோ
2.யமுனா நதி இங்கே
3.தேன் மல்லிப்பூவே
4.அந்தப்புரத்தில் ஒரு மகராணி
5.மலரே குறிஞ்சி மலரே
6.சிந்து நதிக்கரை ஓரம்
7.கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்
8.பூப்போல உன் புன்னகையில்


அருள் சிவாஜிஎன்ற அதி தீவிர சிவாஜி பக்தர் நான்காவது ஒலித்தொகுப்பில் இறுதில் சிவாஜிசாரைப் போலவே அழகாக பேசி முத்து பாடலை கேட்டிருப்பார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

Wednesday, October 10, 2012

359 பாலுஜியின் க்ளாசிக் வாரம் - 4


டாக்டர் எஸ்.பி.பி


இசையமைப்பாளர் திரு. ஹாரீஸ் ஜெயராஜ்


அறிவிப்பாளர் திரு.ராஜ்குமார்

இதோ  இந்த ஒலித்தொகுப்பு கடைசி பதிவு இருந்தாலும் இந்த ஒலித்தொகுப்புதான் செவ்வாய் அன்று ஒலிப்பரப்பப்பட்டது. என் அன்பு வேண்டுகோளுக்கிணங்க அறிவிப்பாளர் இதை எனக்கு வழங்கினார்.(ராஜ்குமார் சார் நீங்கள் தந்த ஒலித்தொகுப்பு இதுவும் புதன் அன்றைய தொகுப்பும் தான் இருந்தது)  துவக்க ஒலித்தொகுப்பும் வேண்டும் என்று கேட்டேன் இது மட்டும் தான் அனுப்பினார். இதை படித்தாவது அவர் அனுப்பிவைப்பார் என்று நம்புகிறேன்.

1.கடவுள் அமைத்து வைத்த மேடை
2.விழியிலே மலர்ந்தது
3.அண்ணன் ஒரு கோயில் என்றால்
4.எங்கள் வீட்டில் தங்கத்தேரில்
5.ஓராயிரம் நிலவே வா
6.திருமகள் தேடி வந்தாள்
7.பௌர்னமி நிலவில்
8.சம்சாரம் என்பது வீணை
9.எங்கேயும் எப்போதும் சந்தோசம்


ஒலித்தொகுப்பை இங்கே பதிவிறக்கம் செய்தும் கேட்கலாம்.

Monday, October 1, 2012

358 பாலுஜியின் க்ளாசிக் வாரம் - 3


டாக்டர் எஸ்.பி.பாலு

இயக்குனர் திரு.வசந்த்

பாடகி திருமதி. ஜென்சி

இந்த பதிவிற்க்கு முன் இரண்டு பாலுஜியின் க்ளாசிக் இரவு வாரம் 2 ஒலித்தொகுப்புகள் கேட்டுருப்பீர்கள். இதோ மிகவும் இனிமையான பாடல்களுடன்  இயக்குனர் திரு வசந்த் அவர்கள் பாலுஜியை பற்றிய அறிதான தகவலளையும் சொல்கிறார். அத்துடன் பாலுஜியுடன்  குறைந்த பாடல்களே பாடினாலும் அனைத்தும் அமர்க்களமான மனதிற்க்கு நிம்மதியை தரும் பாடகி திருமதி ஜென்சி அவர்களின் அனுபவங்களையும் சொல்கிறார். வழக்கம் போல் அறிவிப்பாளர்  திரு.ராஜ்குமார் அவர்கள் மிகவும் ஸ்வாரசியத்துடன் தொகுத்து வழங்கியிருக்கிறார். அவருக்கும் திரு. வசந்த் அவர்களூக்கும் பாடகி திருமதி ஜென்சி அவ்ர்களுக்கும் இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.1.ராகங்கள் பதினாறு
2.இளமையெனும் பூங்காற்று
3.வாபொன்மயிலே
4.நானே என்றும் ராஜா
5.உனக்கென்ன மேலே
6.உச்சி வகுந்தெடுத்து
7.அவள் ஒரு நவரச நாடகம்
8.சொர்க்கம் மதுவிலே
9.கம்பன் ஏமாந்தான்
10.ஹேய் ஓராயிரம்பாலுஜியின் க்ளாசிக் வாரம் - 3 பதிவிறக்கம் இங்கே கேட்கலாம்

Friday, September 28, 2012

357 பாலுஜியின் க்ளாசிக் வாரம்-2 

பாலுஜியின் க்ளாசிக் வாரம் ஒலித்தொகுப்பு 2  அறிவிப்பாளர் திரு.ராஜ்குமார் அவர்களின் குரல் வண்ணத்தில் பாலுஜியின் பாலுஜியின் க்ளாசிக் இரவு நிகழ்ச்சியின் ஒலித்தொகுப்பு  சினிமா பிரபலங்கள் பாட்டு பாடவா படத்தின் இயக்குனர் திருமதி. பி.ஆர்.விஜயலக்‌ஷ்மி மற்றும்  பாடலாசிரியர் திரு.கங்கை அமரன் ஆகியோர் பாலுஜியுடன் ஏற்பட்ட இனிய தகவல்களை  இந்த ஒலித்தொகுப்பில் நம்முடன் பகிர்ந்து கொண்டது சிறப்பு..  மேலும், இந்த தொகுப்பையும் அறிவிப்பாளர் திரு. ராஜ்குமார் அவர்கள் அசத்தலாக வழங்கினார். கேட்டுமகிழுங்கள் அன்பர்களே.
பாடல் பட்டியல்

1.அன்பு வந்தது என்னை ஆளவந்தது
2.பாடும் போது நான் தென்றல் காற்று
3.இருமனம் கொண்ட
4.இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
5.கல்யாணக் கோவிலின் தெய்வீக கலசம்
6.மதனோற்சவம் ரதியோடுதான்
7.பொட்டுவைத்த முகமோ
8.மணிவிளக்கே மாந்தளிரே
9.நிலவு வந்து வானத்தையே
10.கேட்டதெல்லம் நான் தருவேன்

இங்கே பதிவிறக்கம் செய்தும் கேட்கலாம்.

Thursday, September 27, 2012

356 பாலுஜியின் க்ளாசிக் வாரம்-1பிரபல திரையிசை பாடகர்கள் ஸ்ரீ P.B.S அவர்கள் ஸ்ரீ.S.P.B அவரகளை மிகவும் சிலாகித்து வாழ்த்திய வாழ்த்தும் இதிலே கேட்கலாம்.


தினமும் வானொலியுடனே  உறவாடுபவன் எப்படி என்  காதுக்கு இந்த செய்தி தெரியாமல் போய்விட்டது?  ஆமாம் சார் பாலுஜியின் க்ளாசிக் வாரம் என்று சூரியன் பண்பலையில்  இந்த வாரம் ஏழு நாட்கள் ஒவ்வொரு பிரபலங்களின் வாழ்த்துக்களூடன் டாக்டர் எஸ்.பி.பி அவர்களின் இனிய குரலில் வெளிவந்த பாடல்களை ஒலிபரப்பினார்கள்.  திங்கள், செவ்வாய் இரண்டு நாள் சென்று விட்டது (என்னென்ன பாட்டுக்கள் போனதோ?) வருத்தமாக இருக்கிறது  எனது இனிய நண்பர் சின்னதம்பி அறிவிப்பாளர் திரு.ராஜ்குமார் அவர்கள் தான் தொகுத்து இந்த ஒலித்தொகுப்பை வழங்கியிருக்கிறார். என் மானசீக பாடகர் பாலுஜியின்  பாடல்கள் தகவல்கள் எல்லாம் அதிக பதிவுகளில் படித்திருக்கிறோம் ஒலித்தொகுப்பாக கேட்டிருக்கிறோம்.  சிற்ச்சில புதிய தகவலகள் நாம் அறியாதவை ஆகையால் எனது  ஆஸ்தான வலைப்பூவான பாடும் நிலா பாலுவில்  இதை பதியவில்லை.  பாசப்பறவைகள் தளத்தில் இவை வரட்டுமே என்று  ஆசையில்  ஒலித்தொகுப்புகள் அனைத்தும் வரும். பாலுஜியைப்பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை.  அறிவிப்பாளர் திரு.ராஜ்குமாரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வானொலியில் இனிய இரவு நிகழ்ச்சி அமர்க்களமாக வழங்கிவருபவர். இவருடைய நிகழ்ச்சிகளில் என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி சின்னதம்பி பெரிய தம்பி நிகழ்ச்சி தான். முன்னாள் அறிவிப்பாளர் பெரியதம்பி கோபாலகிருஷ்னன் இவருடன் சேர்ந்து தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை. சூடான அன்றாட செய்திகளை ஒரு நகைச்சுவையுடன் தொகுத்து வழங்கும் கூட்டணியில் இருப்பவர். உதாரணத்திற்க்கு இந்த பதிவை இங்கே கேட்டுபார்க்கலாம்.  விடுபட்டு போன இரண்டு நாட்கள் ஒலித்தொகுப்பை தேடி பிடித்து பதிய முயற்சி செய்கிறேன். அதுவரை இந்த தேன் சிந்தும் பால் நிலாவை காது குளிர கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

டாக்டர் எஸ்.பி.பி அவர்களை வாழ்த்திய ஸ்ரீ பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.  ஒலித்தொகுப்பை மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் சின்ன தம்பி (ராஜ்குமார்) அவர்களுக்கும் நன்றிகள் பல.

 


பாடல் பட்டியல்


1.உன்னை நான் பார்த்தது
2.ஒரே நாள் உன்னை நான்
3.மங்கையரில் மகராணி
4.நம்ம ஊரு சிங்காரி
5.இலக்கணம் மாறுதோ
6.அவள் ஒரு மேனகை
7.தேன் சிந்துதே வானம்
8.எங்கெங்கோ செல்லும்
9.வான் நிலா நிலா அல்ல
10.மேகமே தூதாகவா


இந்த ஒலித்தொகுப்பை பதிவிறக்கம் செய்தும் கேட்கலாமே?

Wednesday, September 26, 2012

355 ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
வணக்கம் அன்பர்களே இது நேற்றைய வானொலி நிகழ்ச்சி  வழக்கம் போலவே எனது இனிய நண்பர் அறிவிப்பாளர் திரு.ரவி அவர்கள் ஒற்றுமை கண்டு பிடிக்கும் நிகழ்ச்சி ஒலித்தொகுப்பாக வழங்கினார். அயராது  வானொலி கேட்கும் நேயர்களாலே எளிதில் கண்டு பிடிக்க முடியாத ஒற்றுமை கேள்விகளுடன் தான் இவர் தருவார் பிரபல பாடல்களிலே பதிலை கண்டு பிடிப்பதற்க்குள் போதும் போதும் என்றாகி விடும் அதுவும் இவர் வழங்கும் அறிதான பாடல்களிலே ஒற்றுமை பார்பதென்றால் கஷ்டம் கொஞ்சம் கஷ்டம் தான். எப்படி கொடுத்தாலும் வானொலி நேயர்கள் அசகாய சூரர்கள் முடிவில் பதிலை சொல்லிவிடுவார்கள்.  என்னைபோன்ற கத்துக்குட்டிகளூக்கு புரிய வேண்டுமென்றால் பேச்சின் நடுவே க்ளூ என்ற பெயரில் சாகச வார்த்தைகள அவர் சொல்ல் வேண்டும் (அறிவிப்பாளர் ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா நிகழ்ச்சிகள் இதே தளத்தில் உள்ளன அவரின் தொகுப்பு நல்ல ஸ்வாரசியமாக இருக்கும் க்ளு நிறைய தருவார் அப்படியே நாங்க தினறுவோம்) அப்போது இன்னும் ஸ்வாரசியமாக நிறைய பேர் சொல்ல முயற்சி செய்வார்கள்.  பழைய பாடல்களை என்று கேட்டாலும் மயிலிறகால் மனதை வருடும் போல் இருக்கும். ஆமாம் அன்பர்களே இந்த ஒலித்தொகுப்பும் மயிலிறகு என்ற தலைப்பில் ஒலிபரப்பானவை.  இந்த ஒலித்தொகுப்பை மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு.ரவி அவர்களூக்கு வாழ்த்துக்களூம் நன்றிகளூம்.


இணையதள நேயர்களே  பொழுது போகலைன்னா நீங்களூம் யோசிக்கலாமே?
முடியலைன்னாலும் பின்னூட்டம் இருக்கே இருக்கு..

மேலும் சரியான பதிலை சொன்ன நேயர்கள் திருப்பூர், பி.ஆர்.மோகனசுந்தரம் (Facebook famouse prm mohanasundarm),தண்ணீர்பந்தல் திருப்பூர் அகிலா விஜயகுமார், கோவை பூக்கடை மணி, வேலுமணி,மதுரைநாகமணி,மற்றும் மணி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.1.அதிசயம் பார்த்தேன் மண்ணிலே - கலையரசி
2.வெள்ளிமலை பொதிகைமலை -கந்தன் கருணை
3.மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-அனுபவி ராஜா அனுபவி
4.ந்மது அரசு நமது நாடு-பணக்காரபிள்ளை
5.ராஜயோகமே பாரீர்-வணங்காமுடி
6.தனிமையிலே இனிமை காணமுடியுமா-ஆடிப்பெருக்கு
7.ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்-பாழும் பழமும்
8.அக்கா உன் மகளை பார்த்தாயா-கவிதா
9.ஆடைக்கட்டி வந்த நிலவோ-அமுதவல்லி
10.உன்னை காணாத கண்ணும்-இதயமகலம்
11.நான் ஒரு முட்டாளுங்க-சகோதரி
12.ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு-காவியத்தலைவி
13.கங்கை கரைத்தோட்டம்-வானம்பாடி


ஒலித்தொகுப்பை பதிவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்தவும்

Monday, September 24, 2012

354 எழுதி எழுதி பழகிவந்தேன்

திரு.முருகவேல் காந்தி (பூவை செங்குட்டுவன்)

வணக்கம் என் வணக்கம் அன்பர்களே இந்த தலைப்பிலே அபாரமாக துவங்கும் இந்த ஒலித்தொகுப்பு கவிஞர் திரு.பூவை செங்குட்டுவன் அவரின் கை வணணத்தில் உருவானவை. கீழே உள்ள பாடல் பட்டியலை பாருங்கள் எல்லாமே அனைவரின் உள்ளத்தை கவர்ந்த பாடல்கள் பல பேருக்கு பாடல்கள் மட்டும் அத்துபடியாக இருக்கும்  ஓ இந்த பாடலை எழுதியவர் இந்த கவிஞரா என்று ஆச்சரியபடுத்தும் வரிகளாக இருக்கும் இதுபோல் நான் பலமுறை ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.  கவிஞரின் பாடல்களில் எனது விருப்பக் கடவுளான முருக கடவுளை என் மனக்க்ண் முன் காண்கிறேன். கவிஞரைப் பற்றியும் அவரின் அபரிமிதமான பாடல்களைப் பற்றியும்  வானவில் பண்பலை அறிவிப்பாளர் பேராசிரியர் திரு. சூரியகாந்தன் ஐயா அவரின் காந்தக்குரலில்  என்றும் கேட்டுகொண்டே இருக்கலாம்.  இந்த அறிதான தொகுப்பை  மிகவும் இனிமையாக தொகுத்து வழங்கிய அவரின் அபார முயற்சிக்கு நானும் இணையதள நேயர்களூம்  தலை வணங்குகிறோம்.   அற்புதமான பாடல்களை  நாளைய தலைமுறைக்கு வழங்கிய கவிஞர் திரு. பூவை செங்குட்டுவன் அவர்களுக்கும்  அறிவிப்பாளர் திரு.சூரியகாந்தன் அவர்களூக்கும் வாழ்துக்கள் நன்றிகளூடன். கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள் ஆக்கத்தை உருவாக்கியவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்

1.வணக்கம் என் வணக்கம்
2.நான் உங்கள் வீட்டு பிள்ளை
3.திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய்
4.இறைவன் படைத்த உலகில்
5.வானம் நமது தந்தை
6.எழுதி எழுதி பழகிவந்தேன்
7.தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
8.காலங்களே காலங்களே
9.ஏடுதந்தானடி தில்லையிலே
10.முத்தமிழில் பாடவந்தேன்
11.திருப்புகழை பாடப்பாட வாய் மணக்கும்
12.ராதையின் என் நெஞ்சமேஒலித்தொகுப்பை இதிலே சென்று பதிவிறக்கம் செய்தும் கேட்கலாம் அன்பர்களே.

Wednesday, September 19, 2012

353 தஙகநிலவே நீ இல்லாமல்நீண்ட நாட்கள் கழித்து ஒற்றுமையை கண்டு பிடிக்கும் பாடல் தொகுப்பு இந்த தளத்தில்  முன்னாள் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயாணா மிகவும் ஸ்வாரசியமாக தொகுத்து வழங்குவார்.  தற்போது அதிகம் வானொலியில் வருவதில்லை.  சமீபத்தில் வானவில் பண்பலையில் இந்த நிகழ்ச்சி கேட்க முடிந்தது.  இதை வழங்கியவர் எனது இனிய நண்பர் அறிவிப்பாளர் திரு.ரவி அவர்கள்  இவரின் தொகுப்புகள் ஏற்கெனவே இந்த தளத்தில் வந்துள்ளது.  இவர் வழங்கும் ஒலித்தொகுப்பில் என்னவொரு சிறப்பு என்றால் யாரும் அதிகம் கேட்டிராத பாடல்களை மெனகெட்டு தேடி பிடித்து வழங்குவார் அதற்க்காக இவரின் நிகழ்ச்சியை விரும்பி கேட்பேன் அதே போல் குறுஞ்செய்தி  நிக்ழ்ச்சிகளும் அபாரம்  கேட்பவர்கள்  தலை முடியிருப்பவர்கள் நிச்சயம் பிய்த்துக்கொள்ளாத குறைதான்.  ஆனால் கேட்கும்  நேயர்கள் அசகாய சூரர்கள் எவறாவது ஒருத்தர் தேடி பிடித்து பேர் வாங்கி கொண்டுவிடுவார்.  

சரி விசயத்துக்கு வருகிறேன். இந்த ஒலித்தொகுப்பிலும் ஒரு ஒற்றுமையை புகுத்தி கேட்பவர்கள்  ஆர்வத்தை தூண்டியுள்ளார்  இதே போன்று நிகழ்ச்சிகளை  அவர்  அதிகம் தர வேண்டும் என்று இணையதள நேயர்கள் சார்பாக கேட்டுகொள்கிறேன்.  சிரமபட்டு ஒலித்தொகுபபை மிகவும் ஸ்வாரசியமாக வழங்கிய அறிவிப்பாளர் திரு.ரவி அவர்களூக்கும்.  இந்த ஒலித்தொகுப்பில் சரியான விடை கண்டுபிடித்த தீபிகா வர்ஷினி, தெலுங்கு வீதி அவர்களூக்கும்  வாழ்த்துக்கள்.

குறிப்பு: விடை கடைசியில் தான் சொல்லுவார் ஆகவே நீங்களூம் முயற்சிக்கலாமே?  அப்படியே உங்கள் கருத்துக்களையும்  தாருங்கள்.


1.தாஜா பன்னி நான் தான் - டாக்டர் சிவா
2.உன்னைத்தான் நான் அறிவேன் - வாழ்க்கைப் படகு
3.தொட்டுப்பாருங்கள் ஜோடி பூவை - குழந்தைக்காக
4.ராதையின் நெஞ்சமே-கன்னிமுத்துப்பாபா
5.அந்த நாள் முதல்-பாவமன்னிப்பு
6.விழியே விழியே -புதியபூமி
7.பிருந்தவனமும் நந்தகுமாரும்-மிஸ்ஸியம்மா
8.மழை கூட ஒரு நாளில்-மாலையிட்ட மங்கை
9.காதல் எனும் ஆற்றினிலே-கைராசி
10.தஙகநிலவே நீ இல்லாமல்-சிநேகதி
11.கண்ணும் கண்ணும் பேசுது-திருடாதே
12.பேரின்பமே வாழ்விலே-தேவகி
13.எங்க விட்டு ராணிக்கு இப்போ-கிருஹப்பிரவேசம்

பாடல் ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே அழுத்தவும்

Thursday, September 13, 2012

352 லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கிகாதோடு தான் நான் பாடுவேன் என்று எப்பவும் நம் காதோடு பேசுகிறவர் தமிழ்
ஐரோப்பிய வானொலி அறிவிப்பாளினி திருமதி.ராகினி பாஸ்கரன். இதோ கலாசால கலசலா  கலக்கல் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியின் பழைய பாடல் ஒலித்தொகுப்புடன் அவரைப்பற்றிய அறிய தகவல்களூடன் தான்
நமக்கு வழங்குகிறார். எப்பவோ கேட்ட பாடல்களை இப்போதும் அதே இனிமையுடன் கேட்கலாமே?.

1.ஆடவரெல்லாம் ஆட வரலாம்
2.எலந்தபழம் எலந்தபழம்
3.காதோடு தான் நான் பாடுவேன் (ராகினி மேடம் நல்லா இருக்கு உங்கள் குரலிலும். வாழ்த்துக்கள்)
4.லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி
5.மலரென்ற முகமொன்று சிரிக்கட்டும்
6.பளிங்கு நாள் ஒரு மாளிகை
7.பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
8.பெண்ணை பார்த்து ஏன் பேச்சு வரவில்லை
9.இன்று முதல் நாளை வரை
10.முத்தமோ மோகமோ
11.வந்தான் என்னோடு இங்கே
12.அலங்காரம் கலையாமல் அணைப்பதுதான்


இங்கேயும் பதிவிறக்கம் செய்து கேட்கலாம்.

Tuesday, September 11, 2012

351 கூடு எங்கே தேடி கிளி ரெண்டு


இந்த மாதம் செப்டம்பர் ஒன்றாம் தேதி திருச்சியில் பாலுஜி அவர்கள் எஸ்.பி.பி 1980 என்ற எஸ்.பி.பி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் சார்பில் முதல் நிதி சேர்க்கும் இசை நிகழ்ச்சியில் பாடிய போது எடுத்த படம். படம் உதவி -- நன்றி. யாகூ எஸ்.பி.பி ரசிகர் குழு.கேட்டதெல்லல்லாம் நான் தருவேன் என்று ஐரோப்பிய தமிழ் வானொலியின் அறிவிப்பாளினி கலக்கல் கவிதைக்குயில் திருமதி ராகினி பாஸ்கரன் அவர்கள் தன் கொஞ்சும் குரலில் பாலுஜியின் பாடல்களை  தொகுத்து வழங்குகிறார்  நமக்காக. தேன் குரல் மழையில் எவ்வளவு தடவை நனைந்தாலும்  ஓர் உற்சாகம் தான் அந்த உற்சாகத்தை இந்த ஒலித்தொகுப்பில் நாம் அறியலாம் அன்பர்களே. கேட்டு மகிழுங்கள்.ஐரோப்பிய வானிலி அறிவிப்பாளினி திருமதி. ராகினி பாஸ்கரன்.

பாசப்பறவைகள்
உடுக்கையின் ஓசையில் உலகம் தோண்றியது
இந்த பாசத்தின் ஓசையில் இந்த களம் தோண்றியது

உலகில் பறந்து திரியும் இசைப்பறவைகள் எல்லாம்
ஒருமரத்து பறவைகளாக இங்கே பாசப்பறவைகள் ஆகின:

தண்ணீர் தாகம் தீர்க குளத்தை நாடிபறக்கும்
பறவைகள் போல்
இசை தாகத்தை தீர்க பறவைகள் யாவும்
இந்த பாசப்பறவைகளை நாடி ஒடி வருகின்றன.

முகம் பாராத பறவைகாளாய்
இசை தாகத்தை தீர்த்து 
பறந்து செல்லும் போது 
இந்த  களம்    தேனாக தித்திக்கும் சுவையாக
சுவைக்கின்றது!

பறவைகளில் ஒருத்தியாக
etr வானொலி அறிவிப்பாளர்
ராகினி பாஸ்கரன்
ஜேர்மன்1.தென்றலுக்கு இன்றொரு வயது
2.அங்கம் புதுவித அழகினில்
3.ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
4.இளமை எனும் பூங்காற்று
5.கல்யாண கோயிலின் தெய்வக்கலசம்
6.மன்மத லீலை மயக்குது7.மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
8.மேகமே தூதாகவா தென்றலே
9.கீதா.. கீதா...கீதா
10.கேட்டதெல்லாம் நான் தருவேன்
11.நினைத்தால் நான் வானம் சென்று
12.கூடு எங்கே தேடி கிளி ரெண்டு

பாசப்பறவைகள் தளத்திற்க்காக அழகான வாழ்த்துக் கவிதையை அனுப்பிய கொஞ்சும் குரல் யாளினி  திருமதி ராகினி பாஸ்கரன் அவர்களூக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள் அன்பர்களே.

ஒன்று முதல் ஆறு வரையிலான பாடல் ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே.

ஏழு முதல் பன்னிரண்டு வரையிலான பாடல் ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே.

Monday, September 10, 2012

350 விண்ணுக்கு மேலாடை பருவ மழை தேகம்


நீண்ட இடைவெளிக்கு பிறகு இனிமையான பழைய பாடல்களூடன் உங்கள் கோவை ரவி. இசையமைப்பாளர் வி.குமார் அவர்கள் இசையமைத்த  பாடல்கள். இசையமைப்பாளரைப்பற்றி இணையத்தில் பல தகவல்கள் இருந்தாலும் அவரின் இனிமையான பாடல்களூடன் அவரின் தகவல்களையும் கேட்க நமக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.வானொலி அறிவிப்பாளினி
திருமதி.ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்களின் இனிய குரலில் 350ஆவது சிறப்பான ஒலித்தொகுப்பை நீங்களூம் கேட்டு பாடல்களை நீங்களூம் கொஞ்சம் பாடி பாருங்களேன். அப்படியே உங்கள் உணர்வுகளையும் எழுதுங்கள் ஆக்கத்தை உருவாக்கியவருக்கு உற்சாகமாக இருக்கும். அறிவிப்பாளினி ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்கள் உற்சாகமடைந்தால் இது போல் அருமையான ஒலித்தொகுப்புக்கள் கிடைக்குமல்லவா?  இனிமையாக வழங்கிய அறிவிப்பாளினி அவர்களுக்கு இணையதள நேயர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.


1.நான் சத்தம் போட்டுதான் பாடுவேன்
2.தேவன் வேதமும் கண்ணனின் கீதமும்
3.திருக்கோவில் தேடி ரதிதேவி வந்தாள்
4.இனங்களிலே என்ன இனம் பெண் இனம்
5.நல்ல நாள் பார்த்ததோ
6.இளமை கோவில் ஒன்று இரண்டே தீபங்கள்
7.வெற்றி வேண்டுமா போட்டு பாரடா
8.கன்னி நதியோரம் மின்னி விளையாடும்
9.விண்ணுக்கு மேலாடை பருவ மழை தேகம்
10.ஒரு நாள் யாரோ என்ன பாடல்
11.புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன்
12.புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
13.முத்தாரமே உன் ஊடல் என்னவோ

இங்கே பதிவிறக்கம் செய்தும் கேட்கலாமே?... உங்களூக்காக தான்

Monday, August 27, 2012

349 எங்கே செல்லும் இந்த பாதைஎனது இனிய நண்பர் அறிவிப்பாளர் நடு நிசி நாயகன் கே.எஸ்.நாதன் அவ்ர்களின் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சியி இர்வு நேரங்களில் பல தடவை கேட்பதுண்டு அதில் ஒரு நிகழ்ச்சியை இங்கே வழங்க வேண்டும் என்று நீண்ட ஆசை. அந்த வகையில் இதோ நாதன் அவர்கள் கோவை நேயர்களின் நடு நிசியிலும் கேட்க விரும்பிய  பாடல்களை அவருக்கே பாணியில் கலாய்த்துக்கொண்டே வழங்குகிறார் நான்கு பாடல்கள் தான் பதிவு செய்ய முடிந்தது  நிறைய கோப்புகள் இருந்தாலும் இப்போதைக்கு இத மட்டும் கேளூங்க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அனைத்து கோவை நேயர்களூகும் இனிய வாழ்த்துக்கள்.1.நான் போக்கிரிக்கு
2.சந்தனம் ஜவ்வாது
3.காதல் நீதானா
4.எங்கே செல்லும் இந்த பாதைஎங்கே செல்லும் இந்த பாதை நேயர்களின் விருப்ப ஒலித்தொகுப்பு இங்கே பதிவிறக்கம் செய்தும் கேட்கலாம்.

Wednesday, August 22, 2012

348 நிலவே நீ வரவேண்டும்


இன்று ஐரோப்பிய தமிழ் வானொலியில் (ETR)  ஒலிபரப்பான கவிதைக்குயில் ராகினி பாஸ்கரன் அவர்களின் அமர்க்களமான பூக்களூடன் சோக கீத இதழ்கள் மாஸ்ட்ரோ ராசய்யா இசையமைப்பில் பூத்தவை. எத்துனை ரசிகர்களின் இதயங்களில் மீண்டும் மீண்டும் பூத்து பூத்து உதிரும் உன்னதமான இசை இதழ்கள் கவிதையிசை பிரியர்களே இணையுங்கள் கவிதை குயிலுடன்.


1.சோலை மலையோரம்
2.பொன்மானைத்தேடி
3.பாடிப்பறந்த கிளி
4.தென்றல் காற்றே
5.நிலவே நீ வரவேண்டும்
6.பூங்கொடிதான் பூத்தது
7.ஆறடி சுவருதான்
8.கோளக்கிளி சொன்னதே
9.உன்னை நினைக்காதா நேரமில்லை
10.பாட்டுக்கு யார் இங்கு பல்லவி
11.எங்கிருந்தோ அழைக்கும்
கவிதைக்குயிலின் கவிதையுடன் இனிய சோக கீதங்கள் பதிவிறக்கம் இங்கே

Follow by Email