
திரு.கமலநாதன் படம் உதவி நன்றி பூக்கடை மணி

சென்ற குடியரசு தினத்தன்று மாலை வானொலி நெட்வொர்க் நிகழ்ச்சியில் அதிகபட்சம் தமிழ்நாட்டு வானொலி நேயர்கள் கேட்ட நிகழ்ச்சியின் தொகுப்பு தான் இவை. இந்த நிகழ்ச்சியை கோவை வானொலி நிலையத்தின் இயக்குனராக இருந்த திரு.கமலநாதன் அவர்கள் தான் மிகவும் சிறப்பான கேள்விகளை கவிஞரிடம் கேட்டு மிக அழகான பதில்களை பெற்று தந்தார். வழக்கம் போல்
வைரமுத்து அவரள் தன் கணீர் குரலில் மிகவும் நிதானமாக பேசியது புதிய அறிவிப்பாளர்களுக்கு ஓர் நல்ல தொரு அனுபவம் கவிஞர் அவர்களின் பாடல் வரிகள் மட்டுமல்ல அவரின் பேச்சு குரலையும் நான் விரும்பி கேட்பவன் அந்த வகையில் நான் மிகவும் விரும்பி ரசித்த இந்த ஒலித்தொகுப்பை இனியபாடல்களூடன் கேட்டு மகிழுங்கள். உங்கள் மனதில் தோன்றும் உணர்வுகளையும் எழுதுங்கள்.
1.மடைதிறந்து தாவும் நதியலை நான்
2.நாடு நாடு அது தானே வீடு
3.சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
4.ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்
5.ஒரு பண்பாடு இல்லையென்றால்
6.சின்ன சின்ன ஆசை
கவிஞர் வைரமுத்து அவர்களின் இனிமையான பேட்டி : பேட்டி எடுத்தவர் சென்னை வானொலி இயக்குனர் திரு.கமலநாதன் அவர்களின் உரையாடல் தொகுப்பை இங்கே கேட்கலாம்.
மேலும்,இத்துடன் பொங்கல் திருநாளில் எல்லா நதியிலும் தமிழ் ஓடம் என்ற இனிமையான ஒலிபரப்பட்ட வானொலி நிகழ்ச்சியையும் சென்னை அறிவிப்பாளினி திருமதி ஸ்வாதி தணிகாச்சலம் அவர்களூம் மிகவும் அருமையான கேள்விகள் தொடுத்து ஒரு ஸ்வாரசியமான பதில் மாலையாக நமக்கு வழங்கினார். இதோ இந்த நிகழ்ச்சியின் பாடல் தெரிவுகளூம்
உங்களூக்காக.
1.பூங்காற்று திரும்புமா
2.அட ரா ரா ராமையா
3.காதல் அணுக்கள்
4.உலகமெங்கிலும் உன்னை
பொங்கல் திருநாளில் எல்லா நதியிலும் தமிழ் ஓடம் என்ற இனிமையான ஒலிபரப்பட்ட வானொலி நிகழ்ச்சியையும் இங்கே கேட்கலாம்.
0 comments:
Post a Comment