Friday, February 3, 2012

332 உண்டியல் - குறும்படம்


சென்னை மேயரிடம் இருந்து உண்டியல் குறும்படம்  இரண்டாம் பரிசு  பெறுபவர்  இயக்குன்ர் திரு.விடிவெள்ளி, ஸ்வரன் கிஷோர், மற்றும் நடிகர்கள். படத்தில் சென்னை அண்ணா யுனிவர்ஸ்டி டீன்  திரு.சேகர்.


உண்டியல் - குறும்படம்
இயக்குனர்: விடிவெள்ளி
இசை:ஸ்வரன் கிஷோர் (ஆர்.கிஷோர் குமார்)

சென்னையில் மல்டிமீடியா படிக்கும் மாணவர்களின் உழைப்பில் உருவான உன்னதமான குறும்படம் வாய் பேசமுடியாத ஒரு சிறுவனின் ஏக்கத்தின் ஏமாற்றத்தை அப்பட்டமாக உணர்த்தும் படமும் மேலும் சிறு சேமிப்பின் விழிப்புணர்வை உணர்த்தும் படமாகவும் அமைந்துள்ளது. இதில் நடித்துள்ள சிறுவர்கள் சர்வசாதரணமாக நடித்துள்ளார்கள் நம் கிராமத்து தெருக்களில் அடிக்கடி பார்க்கும் உணர்வை ஏற்படுத்திய படம். படத்தின் இசையமைப்பு படம் முழுவதும் அட்டகாசமா அமைதியாக ஆக்ரமிப்பு செய்கிறது. மாணவர்களின் திறமைக்கு ஓர் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. இந்த படத்தை உருவாக்கிய அனைவரையும் வாழ்த்துவோமே.? முதலில் மேன்மேலும் வெற்றியடைய அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

இந்த குறும்படம்  30.03.2012 சென்னையில் நடைபெற்ற கேட்வே என்ற போட்டியில் இரண்டாவது இடம் பரிசு பெற்றது என்பதை  மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  இயக்குனர் விடிவெள்ளி, குறும்படம் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 
குறிப்பு: இந்த குறும்படம்  12.08.2012 அன்று மதியம் 12.00 - 1.00 மணி வரை மக்கள் டிவியில் திரைக்களம் என்ற குறும்படங்கள் நிகழ்ச்சியில் ஓளிபரப்பப்பட்டது.. பாசப்பறவைகள் இணையதள நேயர்கள் சார்பாக இந்த குறும்படத்தை உருவாக்கிய அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.15 comments:

ஜீவா ஓவியக்கூடம் said...

Excellent presentation! all the best to its makers and particularly the music directors!

Covai Ravee said...

Thanq very much for you kind blessings sir. It was very useful to my son and his entire team.

yogesh said...

i thought it was not nice the first time . but seeing second time it's great super machi innoru quater sollaen

kaavya said...

Good work vidivelli...proud of yo da..gr8..its a big lesson for all youngsters n kids to save money(including me)...gud job...keep trying for more creative short films..lik dis..

vidivelli said...

ya sure kaavya :D

Covai Ravee said...

மக்கள் டிவியில் 12.08.2012 ஒளிபரப்பாகும் இந்த உண்டியல் படக்குழுவினருக்கு இணையதள நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

கோவை ரவி

travel said...

I wish and pray that kishore reaches great heights in film music direction. Ravi Sir will be particularly happy if SPB sir sings in Kishore's music.

I hope that this will definitely materialize in the coming months.

Best wishes,
Ramanathan
Coimbatore

Covai Ravee said...

ராமனாதன் சார் எப்படி இருக்கீங்க? தங்களின் அன்பான ஆசிர்வாதங்கள் குழுவினருக்கு சென்று அடையட்டும். நன்றி.

Covai Ravee said...

Mr. Kishore kumarukku en vaazhthukkal.

Devaki Srinivasan.RJ

Anonymous said...

Dear Most Ravee Uncle

We have all blessing for Kishore and he'll rock the world and tomorrow is for him. But more than for him, much of credits must goto you Ravee Sir for encouraging him. You are so great Sir...And all of will accept this. Love you a lot!

Love
Balu
spbalu_2k@yahoo.com

Covai Ravee said...

டெல்லி பாலா மற்றும் தேவகி மேடம் தங்களின் அன்பான வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். நன்றி.. நன்றி..

gopalv1958 said...

Well done Mr. Kishore & Team. Vetrikku mudhal padiyil nindru kondu irukkireergaL. Aduththadhu Mudhal Parisu dhaan. VaazhthukkaL.
Anban, V. Gopalakrishnan.

Covai Ravee said...

Thankyou very much sir. You blessings encourage to entire team.

sellam said...

வணக்கம்
எதிர்பாரத விதத்தில் அந்த குறும்படம் இன்று என்கையில் கிடைத்தது பார்த்து பரவசம் அடைந்தது மட்டுமல்ல முன்நெற்றத்தையும் வெளிகாட்டியது இந்த படம்
எழுதியவர் இதில் நடித்த சிறுவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

கையில் பணம் இருந்தால் செலவு செய்வதில் இருக்கும் அக்கiறை அதை சேமிப்பதில் இல்லை சேமிப்பதற்க்கு எடுத்துகாட்டாக அமைந்தது உண்டியலில் பணம் விழும்போது
சிறுவன் மனதில் நம்பிக்கை ஒளி பிறந்ததை அவன் துள்ளி துள்ளி செல்லும் போது உணர்துகின்றது மீண்டும் வாழ்த்துக்கள்

etr அறிவிப்பாளர் ராகினி பாஸ்கரன் ஜேர்மன்

Covai Ravee said...

// எடுத்துகாட்டாக அமைந்தது உண்டியலில் பணம் விழும்போது
சிறுவன் மனதில் நம்பிக்கை ஒளி பிறந்ததை அவன் துள்ளி துள்ளி செல்லும் போது உணர்துகின்றது மீண்டும் வாழ்த்துக்கள்//

நல்லதொரு ரசிப்புதன்மை அருமை. நன்றி மேடம் நிச்சயம் உங்கள் வாழ்த்துக்களும் வாழ்க்கையில் முன்னேறும் மாணவர்களூக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.

Follow by Email