Tuesday, February 7, 2012

335 சித்தூர் வி.நாகைய்யா

Photobucket

Photobucket



எவ்வளவோ சினிமா பிரபலங்கள் பற்றி தெரியாதவர்கள் பலர் இருக்கின்றனர். பிரபல குணசித்திர நடிகர் திரு.சித்தூர்.வி.நாகைய்யா அவர்களைப் பற்றி சினிமா தொடர்பு உள்ளவர்கள் மட்டும் அறிந்திருக்கவாய்ப்பு இருக்கும். இணையத்தில் இவரைப்பற்றி அறிதான தகவல்கள் பல இருந்தாலும் இணையத்தில் சென்று பார்த்து படிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைப்பது அறிது. ஏனென்றால் அவரவர் வேலை பளுவின் காரணமாக சென்று படிக்க முடிவதில்லை. அந்த வகையில் சித்தூர் வி.நாகைய்யா அவர்களின் தகவல்களூடன் அவர் நடித்த
படங்களின் பாடல்களூடன் கேட்க வாய்ப்பு கிடைத்தால் நாம் விட்டு விடுவோமா? இதோ இந்த பதிவில் பாடல் பட்டியல் பாருங்கள் அதிகபட்ச பாடல்கள் நாம் பல தடவை இந்த தளத்தில் கேட்டிருந்தாலும் அவருடைய
தகவல்களூடன் கேட்க ஒரு இனிமை தான். அறிவிப்பாளினி திருமதி ஸ்ரீ வித்யா வரதராஜன் அவர்கள் வழக்க்ம் போல் மிகவும் அழகாக அவருக்கே உரித்த பாணியில் தொகுத்து வழங்கியிருக்கிறார். பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள் அத்துடன் உங்கள் மனதில் தோன்றிய கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பர்களே.

1.எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவது
2.கண்ணா மறையாதேடா
3.பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே
4.நம்பினார் கெடுவதில்லை
5.மோஹன புன்னகை பேசிடும்
6.ஆண்கள் மனமே இப்படித்தான்
7.தெய்வ மலரோடு வைத்த மனம்
8.பார்த்து பார்த்து நின்றதிலே
9.காத்திருந்த கண்களே
10.நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
11.சிங்கார கண்ணே உன் தேனூறும்


சித்தூர் நாகைய்யா அவர்களின் த்கவல்களூடன் அவர் நடித்த பாடல் தொகுப்பு இங்கே.

No comments:

Follow by Email