Tuesday, February 21, 2012

337 யவ்வனமே என் யவ்வனமே



பிரபல கர்நாடக மற்றும் திரையிசை பின்னணிப் பாடகி ஏ.பி.கோமளா அவர்களின் இனிமையான பாடல்களுடன் அடங்கிய ஒலித்தொகுப்பு இன்று நீங்கள் கேட்கப்போவது. அவரைப்பற்றிய ஸ்வாரசியமான தகவல்களுடன் நமக்கு வழக்கம் போல் தன் பாணியில் பகிர்ந்து கொள்பவர் அறிவிப்பாளினி திருமதி. ஸ்ரீவித்யா வரதராஜன். இந்த ஒலித்தொகுப்பு பதியும் போது தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் மின்வெட்டின் போது என் அலைபேசியில் பதிவு செய்யப்பட்டதால் ஒலித்தொகுப்பு மிகவும் சுமாராக இருக்கும் கொஞ்சம் சகித்துக்கொண்டு கேட்டு ரசியுங்கள் இது போன்று ஒலித்தொகுப்புக்கள் கேட்பது மிகவும் அபூர்வம். பாடல்களை தகவல்களூடன் கேட்டு உங்கள் உன்னதமான உணர்வுகளை தாருங்கள் அன்பர்களே.


1.குயிலோசையை வெல்லும்
2.கல்யாணமே செய் கல்யாணமே
3.யவ்வனமே என் யவ்வனமே
4.விளையாடு ராசா விளையாடு
5.வானிலே மலர்ந்திடும் வளர்மதியே
6.சுந்தரி சவுந்தரி
7.பறக்குது பார் பொய் பறக்குது பார்
8.வான்மரங்கள் கனி கொடுத்து
9.பொட்டுகட்டி தாலிகட்டி
10.மாத பிதா குரு தெய்வம்
11.டக் டக்குன்னு அடிக்கடி துடிக்கும்
12.நிலவோடு வான் முகில்


யவ்வனமே என் யவ்வனமே ஏ.பி.கோமளா ஒலித்தொகுப்பு இங்கே கேட்கலாம்

No comments:

Follow by Email