Tuesday, May 8, 2012

345 தொடுவதென்ன தென்றலோ



அறிவிப்பாளர் திரு. சூரியகாந்தன் மற்றும் எழுத்தாளர் மேலும் அரசு கலைகல்லூரியில் பேராசிரியர் இவரின் குரலில் பல பதிவுகள் இதிலே வந்துள்ளன. இதோ நீண்ட இடைவெளிக்கு பிறகு நம் நெஞ்சங்களை இனிய பாடல்களூடன் தொட்டுள்ளார். நான் அவரை பல முறை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஒரு பத்திரிக்கையில் அவரின் பிறந்த ஊரைப்பற்றி (இராமசெட்டிபாளையம்)  எழுதியபோது அவரின் போட்டோ வந்தது இதோ உங்கள் பார்வைக்காக இங்கே. அவரின் ஒலித்தொகுப்பை கேட்டு மகிழ்ந்து உங்கள் உணர்வுகளை எழுதுங்கள்.

1.தட்டி தட்டி ஆடவா
2.தொட்டதா தொடாததா
3.தொட்டுக்கொள்ளவா நெஞ்சில்
4.தென்றல் வந்து தொட்டதினாலே
5.தொட்ட இடமெல்லாம்
6.தொடுவதென்ன தென்றலோ
7.தொட்டால் பூ மலரும்


மனதை தொடும்  பாடல் தொகுப்பை இங்கே பதிவிறக்கம் செய்து கேட்கலாம்.

3 comments:

T.N.MURALIDHARAN said...

உங்கள் பதிவு பற்றி வலைசரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.
நேரமிருப்பின் பார்த்து கருத்தளிக்கவும்
http://blogintamil.blogspot.in/

Covai Ravee said...

Dear Raveendran,

Thanks for your post in your blog....

Kindly give your contact number as it will be useful...

My contact number is 9944557480....

Regards

Suryaganthan....
Coimbatore
suryaganthan@gmail.com

Covai Ravee said...

மிக்க நன்றி சார் விரைவில் தங்களை சந்திக்கிறேன்.

Follow by Email